In ஈழம்

No Marina; I love it

ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

RP ராஜநாயஹத்தின் இந்தப் பதிவுக்கு போட நினைத்த கமென்ட் ஒன்று.

“When a big tree falls, the ground shakes” இல்லையா?
கத்திரிக்கா வெண்டைக்கா பிரச்சனையா, எத்தனை க்ரவுண்ட் ஷேக் ஆகப்போகுதோ???

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In 18+ threesome

Threesome

"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம் வித்தியாசம். நான் எப்பொழுதும் அப்படியே தான் இருந்தேன், அகிலாவின் இடத்தை ஜெயஸ்ரீயும் ஜெயஸ்ரீயின் இடத்தை அகிலாவும் எடுத்துக் கொண்டார்கள், பெரும்பாலும் நான் வம்பிழுக்கும் சமயங்களில் அகிலா கோபப்படுவாள், ஜெயஸ்ரீ சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று வித்தியாசம். காரணம் இருந்தது. ஐரனி அந்த நாளை மீளநினைவூட்டியது. 



"You saw me naked, I want to see you..." நான் முடிக்காமல் இழுத்தேன். ஜெயஸ்ரீ கைகளில் இருந்த ஜூஸை என் தலையில் கொட்டிவிட்டு வேகமாக வெளியேறினாள். சிரித்தவிட்டு பின்னர் முறைத்தவாறு அகிலாவும் ஜெயஸ்ரீயைப் பின்தொடர்ந்தாள். இது வழமையாக நடப்பதுதான் என்பதைப் போல் சிப்பந்தி ஒன்றும் சொல்லாமல் என்னிடம் பில்லை நீட்டினான். நான் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தேன். 


3:30 PM aeswari: ஏன்டா படுத்துற. 
me: ஜெயா என்ன சொன்னா? 
aeswari: she thought it was not funny. 
me: நானும் வேடிக்கைக்குச் சொல்லலை. 
அவ தெரிஞ்சே தான் உள்ளவந்தா!
aeswari: in the three of us, you enjoyed the most. :)
why killing the sprit, she got the guts to do whatever she did.
dont embarrass me in front of her. :)
whatever you saw is more than enough for your lifetime, I know. ;)
3:42 PM me: Dont treat me like an outsider, Aki.
3:50 PM me: are you there?
aeswari: yes
its between you and her. dont involve me. 
I dont like the way its going. 
you dont get me and her, thats dot point. 
are you there?
4:02 PM aeswari: are you there???
me: ம்ம்ம்.
நான் அப்படிச் சொல்லலை. அது என்னோட விருப்பமுமில்லை. 
why cant you guys see my point.
aeswar: whats your point, bullshit point. 
you saw me naked, just think of her head instead of mine. 
thats it. 
me: அது சரி.
aeswari: seriously, she looks exactly like me, naked.
4:14 PM aeswari: shit what am I explaining to you
you and your crappy logic. 
dont talk to me ever, if you want to see my sister naked :)

ஜெயா என்னை கூகுளில் இணைத்து உரையாட அழைத்த வேண்டுகோள் அப்பொழுதுதான் வந்தது. 

4:30 PM me: Hi
jayashree: dont get any ideas
but i sent you the photo
I shouldnt have entered the house, that day, I am so sorry
this is where it ends
dont tell Akila
good bye.

சாட்டிங்கில் இருந்து மறைந்து போனாள். மெயில் வந்திருந்தது, திறந்து பார்த்தேன், அவள் தான். அப்படித்தான். நான் வேகமாக டெலிட் செய்துவிட்டு அகிலாவை அழைத்தேன்.

4:32 PM me: Aki 
are you there
4:35 PM aeswari: yes tell me
me: Jaya send me a picture of her, naked, I deleted it. 
I didnt think she would do it. 
I am feeling bad about me now. 
She asked me not to tell you. But I dont want to hide it. 
I am sorry, convey my sorry to her
I will behave.
aeswari: she told me too. we were testing you
whether you would say that or not. :)
dont worry Jaya is alright, we were kind of teasing you.
i know she is going to come to room :)
we thought you would advance on her too. 
but you are good. stayed with me. :)
good boy.
still, you would only get me. not her. got it.
I am serious about it.
me: I want that photo back. I deleted it.
aeswari: dream about it. :)

______________________________________________________

கனவு போலிருந்தது, அகிலா தனக்கும் ஜெயாவிற்கும் இடையில் இருக்கும் உறவை என்னிடம் அறியத்தந்த பொழுது, அதை எப்படி அணுகுவது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் தவறாக அணுகிவிடக்கூடாது என்று மட்டும் உறுதியாக நினைத்தேன். அகிலாவை நினைத்து பெருமையாக இருந்தது, ஜெயாவையும் தான். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் வாழ்க்கையில், அவள் என்னைத் துன்புறுத்தியது எல்லாம் இப்பொழுது நினைத்தால் எவ்வளவு சரியென்று படுகிறது. அவள் என்னை முற்றிலும் நிராகரித்திருந்தால் கூட சரிதான், நல்லவேளை அவளை ஊடுறுவ என்னால் முடிந்திருந்தது. தொடர்ச்சியாய் கூகுள் சாட் மூலமாக அவளை நச்சரித்து அவள் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டுவந்திருந்தேன். அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது அழைத்திருந்தேன், வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.

வந்திருந்தேன். முன்னமே வந்திருந்திருக்கிறேன், வீட்டு முனை வரை, வீட்டிற்குள் வந்திருக்கவில்லை. கதவைத் தட்டினேன், அவள் தான் திறந்தாள், முக்கால் பேண்ட்டும் டீஷர்ட்டும், கலைந்த தலை முடியுமாய் அவளை பெரும்பாலும் கேஷுவல் உடையில் பார்த்ததில்லை. ஒரு முறை ஊட்டியில் பார்த்ததைத் தவிர, அப்பொழுது கொஞ்சமாவது மேக்கப் அணிந்திருந்தாள். இன்று அதுவுமில்லை கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து திருக்குறள் படித்திருப்பாளோ என்று நினைத்தேன். நீ மை தீட்டினாள் மறைந்து போய்விடமாட்டேன் என்று சொல்லத்தான் நினைத்தேன். பைத்தியம் என்று வீட்டிற்குள் விடாமல் போக வாய்ப்பிருந்ததால் அமைதியாய் நின்றேன். மெல்லியதாய்க் கட்டி அணைத்து 'வா தாஸ்' சொல்லி விலக நினைத்தவளை இறுகக் கட்டி அணைத்தேன். அனுமதி மறுக்கவில்லை, பின்னர் விலகியவள் ‘சாரி தாஸ் நேத்து கொஞ்சம் தூக்கம் இல்லை’ களைப்பாய் இருப்பதைக் குறிப்பாய் உணர்த்தினாள். என் மனம் மீண்டும் வள்ளுவத்தில் மெய் தேடியது 'இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே  ஏதிலர் என்னும்இவ் வூர்'. தூங்காமல் என்னைத்தான் நினைத்து கொண்டிருந்திருக்கவேண்டும். ஊர் என்று ஒன்றில்லாவிட்டாலும் ஜெயஸ்ரீ இதனால் என்னை ஏதிலார் - அன்பில்லாதவர்னு - என்று நிச்சயம் சொல்வாள் என்று ஊகித்தேன்.  நேரடியாய் சமையற்கட்டில் நுழைந்தாள், அங்கிருந்து வெளியில் வந்த ஜெயா 'வாங்க' என்று சொல்லிவிட்டு இன்னொரு அறைக்குச் சென்றுவிட்டாள். நல்லவேளை ஜெயா வள்ளுவம் அறிந்திருக்கவில்லை ஆனால் அகிலா அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வீட்டில் நிறைய பொருட்கள் இல்லை, ஆனால் இருந்த பொருட்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. ஹாலில் இருந்த சைக்கிள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும், நானறிந்த வரை அகிலா சைக்கிள் உபயோகிப்பதைப் பற்றி பேசியதில்லை என்பதால் அது ஜெயஸ்ரீயினுடையதாகத் தான் இருக்க வேண்டும். நான் அந்த அறை முழுவதும் ஒட்டப்பட்டிருந்த பழைய புதிய புகைப்படங்களைப் பார்த்தபடியிருந்தேன். அவர்கள் குடும்ப புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, காபி தம்ளருடன் வந்தவள். 'எங்க அம்மா, அப்பா அப்புறம் நாங்க ரெண்டு பேரும், எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்டோ' என்றாள். புகைப்படம் அருமையாக இருந்தது.  தம்ளரை வாங்கி பக்கத்தில் வைத்து மீண்டும் அவளைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தேன். மறுத்தவள் கண்களால் மிரட்டி உள்ளறையைக் காட்டினாள். நான் பயந்தவன் போல் சைகை செய்து அவளைப் பிடித்திழுத்து முன்பக்கமாய் டீஷர்டிற்குள் கைவிட்டேன், தட்டுப்பட்டிருக்காது, அதற்குள் தட்டிவிட்டவள், ஜெயஸ்ரீ இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

நான் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சிக்கு உயிரூட்டினேன். உள்ளிருந்து அகிலா வெளியில் தள்ளப்பட்டதை உணர்ந்தேன், வந்து என்னருகில் உட்கார்ந்தாள். இனி அவள் உள்ரூம் செல்லமுடியாது என்று புரிந்து கொண்டேன். 'அது என்ன அகிலா' என் இடப்பக்கம் உட்கார்ந்த அகிலாவிடம், இடது மூலையைக் காட்டிக் கேட்டேன், அவள் தீவிரமாய் திரும்பி நான் எதைக் காட்டுகிறேன் என்று பார்க்க நினைத்த தருணத்தில், பின்பக்கமாய் அவள் டீஷர்டிற்குள் கைவிட்டு பிரா ஹூக்கைக் கழட்டிவிட்டேன். தோள்களை பின்னகர்த்தி நான் செய்ததை உணர்ந்தவள் முகம் சிவந்து போனது. டீஷர்ட்டில் கழண்டிருந்த பிரா முன்பக்கம் தெளிவாய்த் தெரிந்தது. சமாளித்துக் கொண்டவள் 'ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் தான்' என்றவாறு அவளாய் ஹூக்கைப் போட முயன்றவள், 'தொல்லைப் பண்ணாதடா, போட்டுவிடு' முதுகைக் காட்டினாள் 'அவ எதாவது நினைக்கப்போறா, ஏற்கனவே வீட்டுக்குக் கூப்பிட்டதில் சந்தோஷம் இல்லை போலிருக்கு' காதில் கிசுகிசுத்தாள். நான் மேலும் வம்பு செய்யாமல் நல்ல பிள்ளையாய் போட்டுவிடத்தான் நினைத்தேன், பிராவின் முனைகளைத் தேடிய என் கைகள் தானாய் அவள் மார்களை நோக்கி நகர்ந்து அவள் முலைகளை எடை போட முயன்று பின் காம்புகளைத் தொட்டது, அவளிடம் ரியாக்‌ஷன் இருந்திருந்தால் இன்னும் சீண்டியிருக்கும். அவள் மௌனம் முனைகளைப் பற்றி ஹூக்கை மாட்டிவிடச் செய்தது. திரும்பியவள் மெல்லியதாய் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள், நான் மறு கன்னத்தைக் காட்டினேன், முத்தியவள் அவளாய் உதட்டுக்கு நீண்டாள். என் கைகளை கட்டுப்படுத்த முயன்றேன் முடியாமல் வலது கை அதுவாய் அவள் இடது முலையை நோக்கி நகர்ந்தது, அவளைக் கஷ்டப்படுத்துவதில்லை என் நோக்கம், நொடிக்கொரு தினுசாய் அழுத்தம் அதுவாய் அதிகரித்திருக்கவேண்டும், உதட்டைப் பிரித்தவள், கைகளைத் தட்டிவிட்டு, 'ச்சப்பா அதென்ன பந்தா, இப்படிப் பிசைஞ்சா வலிக்காதா' என்று கிசுகிசுத்தபடி, சோபாவின் இன்னொரு பக்கம் சென்று உட்கார்ந்தாள். 

ஜெயா வெளியில் வந்து அங்கும் இங்கும் அலைந்துவிட்டு திரும்பவும் அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள், நாங்கள் நல்ல பிள்ளைகள் போல் உட்கார்ந்திருந்தோம், சோபாவின் இரு ஓரங்களில். அவள் அறைக்குள் நுழைந்ததும் நான் அகிலாவைச் சீண்டுவேன் என்று அவள் உணர்ந்திருக்கவேண்டும், நான் சீண்டும் முன்னமே எழுந்து நகர்ந்தாள், நாங்கள் மௌனமாய் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம், சத்தம் வராமல் இருக்க பெரிதும் முயன்றோம். ஆனால் ஜெயாவிற்கு கேட்டிருக்கும் தான், அகிலா சமையற்கட்டில் நுழைந்தாள், நான் பின் தொடர்ந்தேன். எனக்கு முதுகைக் காட்டியபடி ஸ்டவ்வின் முன் நின்றிருந்தாள், அவளை ஒட்டி நின்று அவள் கழுத்தில் வாசம் பிடித்தேன். அவள் இடுப்பில் படர்ந்த கைகள், தொப்புளைத் தொட்டு, வலது கை மட்டும் அவள் பேண்ட்டிற்குள் நுழைய முயற்சிக்க. அவள் கைகள் என்னை முழுவதும் தடுக்கவில்லை, நான் பேன்ட்டிக்குள் நுழைக்காமல் பேண்ட்டிற்கும் பேன்ட்டிக்கும் இடையில் நின்றேன். சிறிது நேரம் போகட்டும் என்று விட்டவள் கையை எடுத்து வெளியில் விட்டாள். பின்னால் மெல்லிய ஹம்மிங் கேட்டது, நானும் அவளும் சட்டென்று விலகி நின்றோம். ஜெயா தான். 

'பசிக்குது ரெண்டு தோசை சுட்டுக் கொடேன்.' அகிலாவிடம் கேட்டாள், நான் அங்கிருந்து நகர்ந்து திரும்பவும் ஹாலுக்கே வந்துசேர்ந்தேன். மனம் படுக்கையறைக்குள் நுழைய நினைத்தது, கொலையா செய்துவிடப்போகிறார்கள், என்று நினைத்தவனாய் அதுவரை ஜெயா இருந்த அறைக்குள் நுழைந்தேன். ஹாலைப் போலில்லாமல் அங்கே கழற்றிய துணிகள் கொஞ்சம் அங்குமிங்கும் கிடந்தன, நல்ல விசாலமான அறை இரண்டு ஜன்னல்கள், படுக்கைக்கு இடது வலதாக இரண்டு மர பீரோக்கள், அதில் ஒன்று அகிலாவுடையதாகயிருக்கவேண்டும். நான் மிகச்சரியாய் தவறான பீரோவை திறந்திருந்தேன், அது அகிலாவுடையது இல்லை என்று தெரிந்ததும் மூடிவிட்டு, மற்றதைத் திறந்தேன். வரிசையாய் அடிக்கியிருந்த உடைகள், உள்ளாடைகள் எல்லாவற்றையும் கடந்து நிறைய டைரிகள், அவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதையல் தேடி வந்தவந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன? கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவர்கள் கட்டிலில் உட்கார்ந்து டைரியைப் புரட்டினேன். இரண்டு தோசைக்குள் இரண்டு பக்கமாவது படித்துவிட. சந்தேகப்பட்டிருக்க வேண்டும், வேகமாக அறைக்குள் வந்த அகிலா, தாவி என் கையில் இருந்த டைரியைப் பிடிங்கினாள். திரும்பி டைரியை பீரோவுக்குள் வைத்தவள் பின்புறத்தை தட்டினேன். 'கொஞ்சங்கூட வெட்கமே கிடையாதா? அடுத்தவங்க டைரிய அனுமதியில்லாம படிக்கக்கூடாது' விரலை ஆட்டிக் காட்டினாள். நான் 'போடீ' என்று செல்லமாகச் சொல்லி அவள் காம்பை பிய்த்தெடுக்க நினைப்பவனைப்போல் கையை அவளை நோக்கி நீட்டினேன். சாதாரணமான நாட்களில் நிச்சயமாய் என் கைகள் அவள் முலைக்காம்பைக் கிள்ளியிருக்கும், ஆனா அன்று அவள் ஊகித்திருக்கவேண்டும், மிக எளிதாய்த் தட்டிவிட்டு நகர்ந்தாள். 'நான் பூட்டி வைக்கலை ஆனா படிக்கக்கூடாது அவ்வளவு தான்.' தோசைக்குத் திரும்பினாள். அவளை மீறி படிக்க நினைக்காததால் அங்கிருந்து நகர்ந்தேன். 

தோசை முடிந்து காலம் எங்கள் இடையில் சோபாவில் உட்கார்ந்திருந்தது. அகிலா என்னை ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், அந்தப்பக்கம் ஜெயஸ்ரீ. கை கால்களை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க மிகவும் தொல்லையாகத்தான் இருந்தது, ஆனால் அகிலா என்னைத் தொட அனுமதித்தே நாட்கள் அதிகமிருக்காது. ஆனால் நான் அன்று அவர்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளைச் சீண்டிய பொழுதுகள் நினைவில் வந்து தொல்லை செய்தது. கைகள் பரபரவென்றது, அவளைத் தீண்ட, சீண்டி விளையாட, அவள் முலைகள் நினைவில் இருந்து விலகி விட்டிருந்தது, நினைவு படுத்திக் கொள்ள, மீண்டும் அவளை நிர்வாணப்படுத்த மனம் அலைபாய்ந்தது. அங்கே அப்பொழுது ஜெயஸ்ரீ இல்லையென்றால் என்ற எண்ணமே அட்ரியலின் எழுச்சியை அள்ளித் தெளித்தது. அவ்வளவு நெருக்கத்தில் இருந்தும், அவள் என் மீதான காதலில் தளும்பிக் கொண்டிருந்தும், என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டால் என்று அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது, ஒரு விதமான தொல்லையாக இருந்தது. காலம் அப்படியே இருந்தது, ஜெயா 'எனக்கு கொஞ்சம் வெளியில் வேலையிருக்கு. நான் போகணும்.' சொல்லும் வரையில். அவள் வெளியில் சென்று கதவைச் சாத்தியிருக்கமாட்டாள், நான் வேகமாக அகிலாவின் டிஷர்ட்டைக் கழற்றினேன். அவள் என் சட்டையைக் கழற்றியெறிந்தாள். அந்த நாள் அப்படி நீண்டிருக்காமல் வேறு மாதிரி முடிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் தான் ஆனால் அவள் என் முன்னால் பிராவுடன் நின்றுகொண்டிருந்தாள்.


'நான் சொன்னேனே நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்னு அது இன்னைக்குத்தான். இன்னிக்கு உனக்கு இது கிடையாது.' என்று அவள் இடுப்பைத் தொட்டுச் சொன்னாள். நான் அவளை என்பக்கம் இழுத்து உதட்டைக் கவ்வினேன். முதலில் என் இழுப்புக்கு மட்டும் இசைந்தவள், பின்னர் முத்தத்தில் பங்கேற்றாள். எங்களுக்குள் மேலுதடு கீழுதடு மாற்றுவதில் பரிமாறுவதில் தடுமாற்றம் இருந்தது நாங்கள் முயன்றோம். இன்னொரு முறை அவள் ஹூக்கை கழற்றி முலைகளை பற்றினேன். வந்ததிலிருந்து என்னை அலையவிட்டு வேடிக்கை பார்த்ததற்கான தண்டனையை அங்கே கொடுத்தேன். 'வலிக்குதுடா' என்று சொல்லி மீண்டும் உதடுகளில் தொடர்ந்தாள், நான் கை மாற்றி மற்றதைப் பிடித்தேன். 'லூசு அது வலிக்காதா' அவள் விரல்களால் என் நெஞ்சில் கிள்ளினாள். நான் இன்னமும் பிசைந்தேன். உதட்டிலிருந்து வாயெடுத்தவள், நேராய் நெஞ்சில் கடித்து வைத்தாள். நான் துடித்தேன். பின்னர் அங்கே முத்தமிட்டவள், மாற்றி மீதமிறுந்தததைக் கடித்தாள், இந்த முறை இன்னமும் ஆழமாய். நான் அவளை மேலிழுத்து மீண்டும் உதடுகளில் தொடங்கினேன், இம்முறை அவள் காம்புகளைத் தீண்டத் தொடங்கினேன், மிகவும் மெல்லியதாய் பூனையைத் தடவிக் கொடுப்பதைப் போல அவளால் கசக்குவதைக் கூட தாங்க முடியுமாயிருக்கும் வருடியது தாளாமல் தட்டிவிட்டபடியிருந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குள் வந்தேன். அவள் கண்களை மூடியபடியிருந்தாள், கண்களுக்கருகில் குலுங்கிக் கொண்டிருந்த முலைகளை மனதில் பதிவு படுத்திக் கொள்ள மனம் அலைந்தது. கைகளில் தவழ்ந்த அவள் முலைகளில் முகம் புதைத்து சிலுப்பினேன். படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தேன், முலைகளில் முகம் அலைந்த பொழுது. 'ப்ளீஸ் கடிச்சிராத' என்றாள். நான் காம்புகளில் தொடங்கி அவள் முழு முலையையும் வாயில் திணித்தேன். சிறிய வாய்க்கடக்கமான முலை. அவள் கைகள் என் பிடறியைப் பற்றியது, என் வாய்க்குள் தடுமாறிய முலையின் பதற்றம் அவள் கைகளில் இறுக்கத்தில் தெரித்தது. இன்னொரு முலைக்காம்பை சுற்றி வட்டமிட்ட விரல்களுக்கு பரிசாக விறைத்தது காம்பு. இப்பொழுது மாற்றி விரல் தொட்ட முலையை வாய்க்கும், வாய் விட்டதை விரலுக்கும் மாற்றினேன். அவள் உடல் பதறியது. தொல்லை தாளாமல் என் தலையை இடுப்பை நோக்கித் தள்ளினாள், என்ன செய்கிறாள் என்பதறியாமல். நான் உற்சவரிலிருந்து மூலவருக்கு வந்தேன். நான் அவள் பேண்டை கழற்றிய வேகத்தில் அது கிழியாமல் வந்தது பெரிய விஷயம். வெள்ளைக் கலர் பேன்ட்டியும் இருந்த இடம் தெரியாமல் தூரப்போனது. இரண்டு கைகளும் முலைகளில் பயிற்சி பெற நாக்கை கிளிட்டோரிஸை கண்டறிய அனுப்பினேன், அவளே சொன்னது போல் அவளுக்குப் புதிய அனுபவம் அல்ல, ஆனால் என் போதாமை கண்டு அவள் இடுப்பசைத்து நாக்கில் பொறுத்தினாள். தன்னிச்சையானது ஆனால் அவள் மனம் மறுத்திருக்கவேண்டும். என்னை தொடரவிடாமல், மேல் நோக்கி இழுத்தாள், நான் அன்று விடுவதாய் இல்லை. ஆனால் மீண்டும் இடுப்பசைத்து இடம் மாற்றினாள், நான் பதிலுக்கு கைகளில் விசை கூட்டினேன், இன்னமும் விளையாடினாள் வாய்க்கெட்டாமல் கிளிட்டோரிஸை மறைத்தபடி. மார் வலித்திருக்க வேண்டும், க்ளிட் வாய்க்கு வந்தது. சில பல வட்டம் கோடுகளுக்குப் பிறகு,  பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர், என்று வாயில் ஊறியதை வள்ளுவர் சொன்னது போலில்லாமல் அவளில் ஊறிய நீர் அருந்தினேன்.  அவள் குறி பணிமொழி பேசாதென்று நான் சொல்லவில்லை, ஆனால் நான் புணர்ச்சி உண்மையும், காதல் மிகுதியும் தோன்றிய தலைமகன்.  'போதும்' என்று சொல்லி மேலிழுத்தவள் கை என் இடுப்பில் மேய்ந்தது. எடுத்து அவள் இடுப்பில் பொறுத்த நினைத்து தடுமாறிய பொழுது சிரித்தாள், 'மத்ததெல்லாம் நல்லா தெரியும்.' சொன்னவள் இழுத்து விட்டுக்கொண்டாள். 'up suck' என்று அறிவியலாளர்கள் கூறும் ஒன்று எங்கள் குறிகளில் நிகழ்ந்தது. அவள் குறி கவ்விப் பிடிப்பதை உணர்ந்தபடி அப்படியே அசையாமல் இருக்க நினைத்தேன், ஆனால் அவள் இடுப்பசைவில் தொடங்கிய இயக்கம் எப்பொழுது என்னில் மாறியது என்று உணறும் முன் முறுக்கேற்றப்பட்ட விசைகூட்டப்பட்ட ஒரு இயந்திரத்தின் வேகத்தில் என் இடுப்பசைவு, அவள் ஒத்திசைவுடன் கூடி முயங்கத்தொடங்கியது. என் வாய் சீண்டிய பொழுது இருந்த குறுநகையில்லை இப்பொழுது, அப்பொழுது அவள் மூச்சுக்காற்று மட்டும் வெளிப்பட்டது சீற்றத்துடன். அவள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மௌனமாகவே நீண்டிருந்தாள், ஆனால் அவளையுமறியாமல் என் தொடர்ச்சியான மாற்றமில்லாத நேர்த்தியான முயக்கம், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவளை முனக வைத்திருந்தது. அப்பொழுது தான் அவள் ஒருவேளை கஷ்டப்படுகிறாளோ என்று நினைத்திருப்பேன். எங்கிருந்தோ வந்த ஜெயஸ்ரீ என்னை நிலை கொள்ளாமல் தடுமாற வைத்தாள். என்னை அவள் கவனிக்கவேயில்லை நேராய் அகிலா நோக்கி வந்தவள் படுக்கைக்கு அருகில் இருந்தபடியே குனிந்து அவள் உதடுகளில் முத்தமிடத் தொடங்கினாள். சொல்லப்போனால் அவள் கண்கள் திறக்கவேயில்லை. அவள் உடலில் பாதிதான் படுக்கையில் இருந்தது, இன்னமும் கால்கள் தரையில் இருந்தன. அவள் அகிலாவின் உதடுகளை மட்டும் விடவில்லை. நான் இதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அசைவு நின்றிருந்த சமயம், மீண்டும் அகிலா இயக்கத்தைத் தொடங்கினாள், ஜெயஸ்ரீயின் கைகள் இப்பொழுது அகிலாவின் மார்பில். ஒரு எதிரியைப் போல் அவைகளிடம் நடந்து கொண்டிருந்த எனக்கு அவள் உபயோகப்படுத்திய விதம் பிடித்திருந்தது. அகிலாவின் கை ஜெயஸ்ரீ பேண்ட்டுக்குள் நுழைவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அது தந்த உற்சாகம் பெருகி உச்சமடைந்தேன். அகிலா உணர்ந்திருக்கவேண்டும். 'ப்ளீஸ் தாஸ் கொஞ்சம் வெளியில் இருங்களேன்.' அவள் கெஞ்சினாள். நான் உருவிக் கொண்டு வெளியேறினேன், வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து, வள்ளுவர் பெரியாள் தான், ரசித்துதான் காமத்துப்பால் எழுதியிருக்கவேண்டும். அவளுடனான புணர்ச்சியில் உணரமுடிந்த உயிர் பிரிந்து உயிரில்லாத உடம்பை உருவிக்கொண்டு வெளியேறினேன். உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். அவளுடைய கண்களைக் குற்றம் சொல்லவில்லை, ஆனால் இங்கே நான் மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தது அவளின் முலைக்கண்களை. அகிலா மட்டும் சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். சிவந்து கன்னிப் போயிருந்த முலைகளை டீஷர்ட் தூக்கிக் காட்டியவள், 'இப்புடியா செய்வாங்க. பாரு என்ன பண்ணி வைச்சிருக்கேன்னு.' எனக்கும் வருத்தமாக இருந்தது. 'இனிமே நீ எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் உன்னைத் தொடவிடமாட்டேன். நான் சொன்னா நீ கேப்பேன்னு தெரியும்.' உண்மைதான். 'சரி போனாப்போகுது இப்ப இரண்டு முத்தம் கொடு' என்று முலை நீட்டினாள். என் முத்தம் அவளுக்கு வலித்தது. 'இனிமேல் இப்படி செய்யமாட்டேன்' என்று வருடிக்கொடுத்தேன் அவைகளை. நான் ஜெயஸ்ரீயை அடுத்த நாள் ஹோட்டலில் வைத்துத்தான் பார்த்தேன்.  




I lost my virginity to Mohandoss

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கொடசாத்ரி நாட்குறிப்பு புகைப்படங்கள் லொள்ளு

ங்கொய்யால

கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?

பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!

கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?

ப.சொ - இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் - ப்ளாக்கில் 'குசு' விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.

கே.கே - அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

ப.சொ - யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?

கே.கே - அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?

ப.சொ - ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.

PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.

------------------------------


இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை  கொஞ்சம் மாற்றம் தோழர் Comet வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield - Thunderbird (350 cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு 'வர்றேன் தல' என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். :) மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.

பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.

இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.

பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.

தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.

சில கொடசாத்ரி புகைப்படங்கள்



Sunset

IMG_6232

IMG_6249

Pepper Garden

'Smart' Boy

'Smart' boy

Landscape

பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்

Johny



மேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் இங்கே அதனால் Only for personal use.

Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், "Sonata for good man" என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல "பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு" சொல்லிச் செல்கிறது படம்.

லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, "இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது" என்றாராம்.

Maxim Gorky's anecdote about Lenin listening to Beethoven's Appassionata Gorky wrote:
I know of nothing better than the Appassionata and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!" Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: "But I can't listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can't pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!

கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் "Sonata for good man" புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். :)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள்

டார்த்தீனியம், லங்காதகனம், பத்மவியூகம் - ஜெயமோகன்

எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப் பிறகும் கூட ஜெயமோகனின் எழுத்து அறிமுகமாகவில்லை.

மரத்தடியில் சேர்ந்த பொழுது எல்லா ஆர்ட்டிக்கிள்களையும் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய ஆர்வம் இருந்து. மீனாக்ஸின் கதைகள், நண்பனின் கவிதைகள், மீரானின் நக்கல் தொனிக்கும் எழுத்து, பிரசன்னாவின் கவிதைகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அறிமுகமான பொழுதில் தான் ஜெயமோகனின் பதில்களைப் படித்தேன் மரத்தடியில். அதுவரை இல்லாத ஆர்வமாய் அந்த நீண்ண்ட்ட பதில்களை சீக்கிரமாகவே படித்து முடித்தேன். அங்கேயே பிடித்துப் போனது அவருடைய நடை. பின்னர் "நிழல்கள்" பிரசன்னாவை மரத்தடியில் ஜெயமோகனின் பெயர் சொல்லி வம்பிழுக்கப்போய் சரி புத்தகமாய் வாங்கிப் படிப்போம் என்று தான் ஆரம்பித்தேன்.

எனக்கு இப்படியாய் முதன் முதலில் அறிமுகமான ஜெயமோகனின் புத்தகம் "ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு" உயிர்மை பதிப்பகம். இந்தச் சமயத்தில் எல்லாம் ஒரு மாதிரி இலக்கியத் தரமுள்ள புத்தகங்களின் அறிமுகம் வந்திருந்தது. ஆனால் புத்தகமாய் இதுதான் முதலாவது ஜெயமோகனுடையது ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏகமாய் ஏகமாய் திண்ணை, மரத்தடி மற்றும் வேறு இடங்களிலும் படித்திருந்தேன். சரி இனி புத்தகத்திற்கு.

இந்தப் புத்தகத்தில் மொத்தம், "கிளிக்காலம்" "பூமியின் முத்திரைகள்" "மடம்" "பரிணாமம்" "லங்கா தகனம்" "அம்மன் மரம்" "டார்த்தீனியம்" "மண்" "நிழலாட்டம்" "பத்ம வியூகம்" "இறுதி விஷம்" என பதினோறு குறுநாவல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பற்றிய என்னுடைய "2 Cent" எழுதணும் போலிருந்தாலும். படிப்பவர்களையும் மனதில் நினைத்துக் கொண்டு(இதுதான் முதன் முறைன்னு வேணும்னாலும் நினைச்சிக்கலாம் - நன்றி சென்ஷி) மூன்று நான்கை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் "என் சொற்களில்" ஜெ.மோ சொல்வது போல், "...நாவலுக்குரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்குரிய கூர்மையையும் அடைந்த இலக்கிய வடிவம். நல்ல குறுநாவலில் சிறுகதைக்குரிய இறுதிமுடிச்சும் சிறப்புற நிகழ்ந்திருக்க்கும்..." நீங்கள் புத்தகத்தில் உள்ள குறுநாவல்களைப் படித்து முடித்துவிட்டு வந்ததும் உங்களால் இதை நிச்சயமாய் உணரமுடியும். அவரே சொன்னது போல் "மண்" நிச்சயமாய் குறுநாவலுக்குரிய சிறப்பான இலக்கண அமைதி கூடிய ஆக்கம் தான்.

முதலில் "டார்த்தீனியம்" ஒரு நல்ல நாவலைப் படித்தால் அதிலேயே ஆழ்ந்துவிடவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் டார்த்தீனியம் படித்துப் பாருங்கள், உங்கள் அறைகள் கருமையாவதைப் போலவும் உங்களைச் சுற்றி கருநாகப் பாம்புகள் தாண்டவமாடுவதைப் போலவும் உணர்வீர்கள். மேஜிக் ஷோ பார்ப்பதைப் பற்றி எனக்கு இன்னமும் தெளிவான அறிவு கிடையாது, கண்களைக் கட்டுவார்கள் என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதை படித்த பொழுது அப்படித்தான் உணர்ந்தேன்; மக்ரூணி, கனகு, கருப்பன் என விலங்கினங்கள் இறக்கும் என்னவோ நாம் வளர்த்தவைகள் நிஜமாகவே இறந்துவிட்டால் வரும் வேதனையைப் போல் உணர்ந்தேன். இந்த மேஜிக்கல் ரியலிஸிகக் கதை நிற்கவிடாமல் ஓட ஓட என்னைப் படிக்க வைத்தது. ஒரு கதையைப் படித்துவிட்டு என்னமோ 1500 மீட்டர் ஓடியதைப் போல் களைப்படைந்தேன். சொல்லப்போனால் இவை நம்புவதற்கு கடினமாகயிருந்தாலும் உண்மை என்னவோ அதற்குப் பிறகு அந்த டார்த்தீனியம் கதை பக்கம் கூட போக மனம் பயப்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிக அற்புதமான கதை, இது போன்ற ஒரு உண்மையாய் இருக்க முடியாத கதையைச் சொல்லும் பொழுது என்னைப் போன்ற ஒருவனை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்வதென்பது அவரால் முடிந்திருக்கிறது. இன்றைக்கு ரிவ்யூ எழுத புரட்டிய பொழுதும் என்னால் ஒரு ஆறுமாத காலத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறமுடிகிறது.

அடுத்தது, லங்கா தகனம் (இதைப் பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் இந்தக் கதை படித்த பொழுது என்னவோ எஸ்.ராவின் ஒரு குறுநாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு இருந்தது.) ஆனந்தன் என்ற கதகளி ஆட்டக் காரரைப் பற்றிய கதை, சின்ன வயதில் நல்ல ஆசிரியர்களிடம் கதகளி படித்து பாண்டியத்துவம் பெற்றவர். கதகளிக்கான உண்மையான மதிப்பும் மரியாதையும் இப்பொழுது இல்லை என வருத்தப் படுபவர். அவருடைய மிகவும் தேர்ந்த பயிற்சியான "லங்கா தகனத்தை" பூரணமாக ஆடிவிடவேண்டும் என்று நினைப்பவர் அவர். பூரணம் என்றால் முக்தி என்று பொருள் முற்றுப் புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புவது இல்லை.

என்னால் ஆனவரை இந்த விஷயத்தை புரியவைக்க முயல்கிறேன்.

"கதகளி தெய்வீகமான ஆட்டம். ஆடி ஆடி மனித உடம்பிலேயே பஞ்ச பூதங்களின் அத்தனை அசைவுகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். நீரின் சுழிப்பு, நதியின் வேகம், கடலலைகளின் எழுச்சி, தீயின் தகதகப்பு, இடி மின்னல் உக்கிரம், மரங்களின் அசைவு, மிருகங்களின் பாய்ச்சல்... சலன வடிவான்ன அன்னமய்யோகத்தின் அடிப்படைச் சாரம் முழுக்க மனிதனின் உடம்பின் அசைவால்ல் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச சக்திகளின் மீட்டலுக்கு மனித உடம்பு விட்டுத்தரப்படுகிறது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு மூர்த்தி உண்டு. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அதற்குரிய மூர்த்தி உண்டு. நாம் மூர்த்திகளின் வேடம் போட்டு ஆடுகிறோம். அப்போது அம்மூர்த்தியின் சான்னியத்தியம் மேடையில் வருகிறது. மனம் தொட்டு ஆடினவர்களுக்குத் தெரியும் நான் சொல்வது..."

"உண்மை" என்றார் ஒருவர்.. "நானே பலமுறை அந்தமாதிரி உணர்ந்திருக்கிறேன்."

"ஆனால் மேடையில் கண்காணாதபடி நம்முடன் இருக்கும் மூர்த்திக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு தூரம் இருக்கிறது அதுதான் நம் சுய ஞாபகம். நான் யார், நான் பாலேடாத்து குட்டப்பன் பிள்ளை, ஆளூர் அச்சன் மடத்தில் ராவண வேஷம் போட்டு ஆடுகிறேன் என்கிற ஒரு உள் ஞாபகம். இது நடிப்பு இது நடிப்பு என்று நம் உள்மனம் சொல்லியபடியே இருக்கும் நிலை. எத்தனை ரௌத்திரமாக ஆடினாலும், கருணைரசத்தில் மெய்மறந்து உருகினாலும், இந்த சுய உணர்வின் ஒரு சொட்டு நமக்குள் எப்போது இருக்கிறது. அது ஏன்?"

"ஆட்டக்குறை" என்றார் ராமன் பிள்ளை.

"அதே தான். ஒருபோதும் நம் ஆட்டம் பூரண வடிவம் பெறுவது இல்லை. அடவுகளில் ஒரு மயிரிழையளவு தாளம் தவறுகிறது. முத்திரையில் ஒரு தளிரின், ஒரு ரோமத்தின் அசைவளவிற்கு லயம் தவறுகிறது. உடல் சொல்வதைக் கண் சொல்ல ஒரு வினாடி பிந்திவிடுகிறது. கண்ணும் உடலும் சொல்வதுடன் மனம் ஒன்ற ஒரு சிறு ஞாபகம் தடையாக இருந்துவிடுகிறது. ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...
"

இதுதான் மேட்டர், ஆனந்தனுக்கு ஆட்டக்குறை இல்லாமல் ஒரு முறை "லங்கா தகனம்" ஆடிவிட வேண்டும் என்றும் அப்படியே அனுமனிடம் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்பதும் ஆசை.

இப்படிப்பட்ட ஒருவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றிய வரிகள் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கின்றன.

"...ஆசானும் சிரிப்பு ஏற்படுத்துபவராகவே இருந்தார். பொதுவாக மைதானத்தில் விடப்பட்ட எலி போல ஒரு தத்தளிப்பு அவரிடம் இருந்தது. கைகளைக் கட்டியபடி, முகம் கலங்கியிருக்க, உதடுகள் சிரிக்க அவர்களை அணுகினார்.

"யார் இவர்?" என்றார் ஒல்லியான வழுக்கைத்தலை ஆள்.

"நடிகன்" என்றார் தம்புரான். "நன்றாகக் கதகளி ஆடுவான். நம்முடைய மடத்தச் சார்ந்து இருக்கிறான். அவனாஇ உற்றுப் பாருங்கள், அவனுடைய வேடிக்கையான உடல் அசைவுகளை டேய் ஆசானே, எங்கே போய் அந்தச் செம்பை எடுத்துவா பார்ப்போம்..."

ஆசான் சட்டென்று என்னைப் பார்த்தார். பிறகு சங்கடமாக நடந்து போனார். அவருடைய நளினமான காலசைவும், தோள்களின் சங்கடமான ஒடுக்கமூம் இணைந்து விபரீதமான ஒரு விளைவு ஏற்பட்டது. குண்டான கண்ணாடிக்காரர் "பர்ர்ர்" என்று சிரித்துவிட்டார். ஆசான் செம்பைக் கையில் தாமரை போலவோ, நெருப்புக் குண்டம் போலவோ, ஏந்தியபடி வந்து நின்று தயங்கினார். தம்புரானும் மற்றவர்களூம் சிரிக்க காரியஸ்தனும் சிரிப்பை அடக்கியபடி "போய் திரும்ப அங்கேயே வையும் அதை ஆசானே" என்றார். ஆசான் அதைத் திரும்ப வைத்த பின்பு வந்து, தூனோரமாக ஒதுங்கி நின்றார். சட்டென்று திரும்பியவர் என்னைப் பார்த்தார். சிரிக்க முயன்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.
"

இந்த வரிகள் நாம் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் ஒருவரை, இன்னொருவர் தாழ்மைப் படுத்திவிடும் சூழ்நிலையை கச்சிதமாக விளக்குகிறது. நான் என்னுடைய வாழ்நாளில் பலமுறை அந்தப் பையனின் நிலையில் இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய விளக்கம் நம்மை தானாகவே, அவர் லங்கா தகனம் நடனத்தை பூரணமாக ஆடி பெரிய பேர் பெறவேண்டும் என்று எண்ண வைக்கிறது. கடைசியில் அவர் மேடை நோக்க்கி வருவதுடன் ஜெ.மோ கதையை முடித்துவிட்டார். அவருக்கான அரசியல் அவருக்கு பாவம். ஒரு வார்த்தை சொல்லவில்லை அவ்வளவே பூரண ஆட்டதை ஆசான் ஆடியதாக.

மற்ற கதை பத்மவியூகம், இது எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு கதை தான் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு புனைவு. மஹாபாரதத்தில் அபிமன்யூவின் அத்யாயங்கள் சில பக்கங்களே என்றாலும் அவனுக்கென்று தனியான ஒரு மதிப்பு உண்டு மஹாபாரதத்தில். இந்தக் கதை அபிமன்யூவின் தாய் சுபத்திரை உடைய மனநிலையை படம் பிடித்துக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. மெதுவாக சுபத்திரையை அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி, அபிமன்யூவின் மரணத்திற்குப் பிறகு நீர்க்கடன் செலுத்தும் வரை நீள்கிறது கதை.

கடவுள் பற்றிய கதையாகச் சொல்லாமல் மஹாபாரத கதாப்பாத்திரங்களை சாதாரண மனிதர்களாகக் காட்டியிருப்பார். என்னவோ சின்ன வயதில் இருந்தே மஹாபாரதக் கதைகளின் மீதான காதல் உண்டு. வெவ்வேறு கதையாடல்களுடன் நான் மஹாபாரதத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று, இந்த குறுநாவல் தொகுப்பில் இன்னமும் நிறைய கதைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இந்த பத்மவியூகம்.

உண்மையில், இந்த மூன்று கதைகளையும் பற்றி எழுத வேண்டாமென்றே நினைத்திருந்தேன் மடம் மற்றும் மண் பற்றி எழுத நினைத்திருந்தேன் ஆனால் இதை எழுதியிருக்கிறேன்.

--பின்னொரு காலம் ஜெமோவுடன் தொடர்பில் இருந்த பொழுது, அவர் இந்தப் பதிவை படித்திருப்பதாகச் சொன்னார். அவர் படிக்கும் அளளளவிற்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நான் Black Swan படம் பார்த்து முடித்ததும் ஜெமோவை அழைத்து எனக்கு ப்ளாக் ஸ்வான் படம் லங்காதகனம் போல் இருந்ததாகச் சொல்லியிருந்தேன், அதன் பிறகான ஒரு காலத்தில் Swan song பற்றி தெரிந்து கொண்டேன். ஆசானின் ஸ்வான் சாங்கே லங்காதகனம்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

Popular Posts