Remember The Magic Words "Please" "Thank You" And "Step Off Bitch" - Eminem.
Wednesday, June 09, 2010
அன்புள்ள பாரீஸ்
அன்புள்ள பாரீஸ், நீ கட்டினால் அழகாகுமே Sareeஸ் உனக்கு இருப்பது தான் ஐஸ் உன்னப்போல வருமா மாஸ் கண்ணைத் தொறந்தா நீ கண்ணை மூடி கனவைத் தொறந்தா நீ நீ போட்ட புஷ்-அப்பு நான் ஆனேன் ப்ரேக்-அப்பு உன்னப் பார்க்க போனேன் நான் பப்பு நானும் ஆவேனா பப் Lion பப்
ஈயம் பித்தளை சண்டைப் போட்டு பல நாட்களாகிவிட்டது என்றா இந்தப் பதிவு !
ReplyDelete1. மரத்துல இருக்குறது
ReplyDeleteகாயி
மரத்துல இருக்குறது
காயி
தூங்க தேவ பாயி
நீ மட்டும் ஓகே சொன்னா
இந்த சிவா
உன் காலடி நாயி
2. வானமோ நீலம்
நீதான் என் பாலம்
:) சும்மா வெளாட்டுக்கு.
டிபிசிடி,
ReplyDeleteஎக்ஸாக்ட்லி.
சீனு,
நீங்களும் நல்லா ட்ரை பண்றீங்க. நல்லா வருது. ;)(நன்றி டும்டும்டும்)
//நீங்களும் நல்லா ட்ரை பண்றீங்க. நல்லா வருது. ;)(நன்றி டும்டும்டும்)//
ReplyDeleteஐயே! நீங்க சரோஜா படம் பாக்கலியா?
உங்க கிட்ட ஒரு நல்ல சிறுகதை எதிர் பாக்குறேன் நீங்க என்னன்னா ஜொள்ளூ வுட்டுட்டு இருகிங்க ....
ReplyDelete