Remember The Magic Words "Please" "Thank You" And "Step Off Bitch" - Eminem.
//பச்சைப் புள்ளைங்களை எவ்வளவு நேரம் நீங்களும் இழுத்துப் போட்டு அடிப்பீங்க. போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வடிவேலு கணக்கா அழுதுடப் போறாங்க...//:)
நல்ல வேளை டோனி டாஸ் வின் பண்ணினார் இல்லையின்னா சச்ச்சின் 400 ஜ கொன்டாடுறோம்னு சொல்லி அவங்க 400 அடிச்சிருப்பாங்க
எங்க ஊரு சிங்கக்குட்டி டெஸ்ட் டீம்ல செலக்ட் ஆயிருச்சி.அவங்க அப்பாரு சாயங்காலம் ஒரு பார்சல் கொடுக்கறதுக்கு ஆபிஸ் வந்தார். ரொம்ப சந்தோசமா இருந்தாரு...என்னைய நெக்கல் அடிச்சிக்கினே சாயங்காலம் க்ளப் அவுசுக்கு வரச் சொன்னாரு. நா ஞாயிற்றுக்கிழமை ஆட்டைக்கு வர்ரப்போ வர்ரேன்னு சொல்லிட்டேன்.நம்ம ஊர் சிங்கம் - மிட்செல் கய் ஜான்சன்...வாண்டரர்ஸுக்கு ஆடினவர்(சைமன்ஸும் அதே கிளப் தான்)(இருவரும் டவுன்சுவில் வாசிகள்)நான் ஞாயித்திக்கிழமை அவங்களுக்கு எதிரா ஆடப்போறேன். அவங்க அப்பாரு ஜான்சன் - டி என் டி சரக்கு வண்டி டிரைவர்.
http://imsports.rediff.com/score/us_match8474.htmlஅடுத்த கண்டன பதிவுக்கு வெய்ட்டீங்...
நாம ரொம்ப நல்லவங்கன்னு யாரோ சொல்லிட்டாங்க. அதான் இவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம். இன்னும் எத்தனை பேர்டா வந்து அடிப்பீங்க. அடிங்க, நாங்க வாங்கத்தயார். 20 விக்கெட் வரைக்கும்தானே நீங்க அடிப்பீங்க. அப்புறம்.........?
அட ஜெயிச்சுட்டோம்பாஆஆஆஆஆஆஆஆ
ippavachchum oththukko... india than 20/20 la kingunnu.. athu aasiyE aanalum asaraama adippaanga... paarththeerullaa...
//பச்சைப் புள்ளைங்களை எவ்வளவு நேரம் நீங்களும் இழுத்துப் போட்டு அடிப்பீங்க. போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வடிவேலு கணக்கா அழுதுடப் போறாங்க...//
ReplyDelete:)
நல்ல வேளை டோனி டாஸ் வின் பண்ணினார் இல்லையின்னா சச்ச்சின் 400 ஜ கொன்டாடுறோம்னு சொல்லி அவங்க 400 அடிச்சிருப்பாங்க
ReplyDeleteஎங்க ஊரு சிங்கக்குட்டி டெஸ்ட் டீம்ல செலக்ட் ஆயிருச்சி.
ReplyDeleteஅவங்க அப்பாரு சாயங்காலம் ஒரு பார்சல் கொடுக்கறதுக்கு ஆபிஸ் வந்தார். ரொம்ப சந்தோசமா இருந்தாரு...என்னைய நெக்கல் அடிச்சிக்கினே சாயங்காலம் க்ளப் அவுசுக்கு வரச் சொன்னாரு. நா ஞாயிற்றுக்கிழமை ஆட்டைக்கு வர்ரப்போ வர்ரேன்னு சொல்லிட்டேன்.
நம்ம ஊர் சிங்கம் - மிட்செல் கய் ஜான்சன்...வாண்டரர்ஸுக்கு ஆடினவர்(சைமன்ஸும் அதே கிளப் தான்)(இருவரும் டவுன்சுவில் வாசிகள்)
நான் ஞாயித்திக்கிழமை அவங்களுக்கு எதிரா ஆடப்போறேன்.
அவங்க அப்பாரு ஜான்சன் - டி என் டி சரக்கு வண்டி டிரைவர்.
http://imsports.rediff.com/score/us_match8474.html
ReplyDeleteஅடுத்த கண்டன பதிவுக்கு வெய்ட்டீங்...
நாம ரொம்ப நல்லவங்கன்னு யாரோ சொல்லிட்டாங்க. அதான் இவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம். இன்னும் எத்தனை பேர்டா வந்து அடிப்பீங்க. அடிங்க, நாங்க வாங்கத்தயார். 20 விக்கெட் வரைக்கும்தானே நீங்க அடிப்பீங்க. அப்புறம்.........?
ReplyDeleteஅட ஜெயிச்சுட்டோம்பாஆஆஆஆஆஆஆஆ
ReplyDeleteippavachchum oththukko... india than 20/20 la kingunnu.. athu aasiyE aanalum asaraama adippaanga... paarththeerullaa...
ReplyDelete