பொன்னியின் செல்வனைப் பற்றி இப்பொழுது வலைப்பதிவுகளில் சில விஷயங்கள் பேசப்பட்டுவருகிறது.
நானும் பொன்னியின் செல்வனைப் படித்திருப்பதால் அதைப்பற்றிய என்னுடைய புடலங்காய் ஐடியாவையும் தரலாம் என்று உத்தேசம்.
என்னைப் பொறுத்தவரை வந்தியத்தேவனுக்கு சரியான சாய்ஸ் ரஸல் குரோ, கிளாடியேட்டர் படத்தில் உணர்ச்சியைக் கொட்டி நடித்திருப்பார்.
பிறகு குந்தவைக்கு கொஞ்சம் பொறுத்தமான சாய்ஸ் ஏஞ்சலினா ஜூலி. அலெக்ஸாண்டர் படத்தின் காரணமாய். மகனுக்கு அறிவுரைகள் சொல்லும் அவரை தம்பிக்கு அறிவுரை சொல்பவராக ஆக்கிவிடலாம்.
அப்படியே பொன்னியில் செல்வருக்கு கொலின் பெரல்,
ஆதித்த கரிகாலனுக்கு டென்சல் வாஷிங்க்டன்
பிரம்மராயருக்கு டாம் ஹாங்ஸ் (என்னைப் பொறுத்தவரை மிகச்சரியான பொறுத்தம்)
டாம் குருஸைத்தான் அக்காமொடேட் பண்ணமுடியாது, வேண்டுமானால் பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி கதாப்பாத்திரக் கற்பனைப்போல படத்தில் வேறு ஒருவரை போர்வீரனாக் போட்டு அதில் டாமை தள்ளிவிடலாம், சாமுராய் படத்தில் போட்டுத்தாக்கியிருப்பார்.
வானதிக்கு என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் இளசாய் விளையாட்டுத்தனத்துடன், ட்ரூ பாரிமூர் சரியாகவருவார்.
நந்தினியாக ஷெரன் ஸ்டோன், பழிவாங்கும் கதாப்பாத்திரம் கனகச்சிதமாக பொறுந்துவார் இல்லையென்றால் மடோனா.
என்ன பட்ஜெட் கொஞ்சம் இடிக்கும் ஆனால் இன்டெர்னேஷனல் படமாக இருக்கும் என்பதால் விட்டுப்பிடிக்கலாம், என்னது கமல்ஹாசனை மறந்திட்டனே, வேண்டுமானால் ரவிதாஸன் கிரமவித்தன் கதாப்பாத்திரம் சரிவரும் அவருக்கு. அடப்போங்கப்பா!
பொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடியாவும்
பூனைக்குட்டி
Monday, June 19, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
அது சரி!
ReplyDeleteஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டருக்கு யாருமே சொல்லலியே?
ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டருக்கு யாருமே சொல்லலியே?//
ReplyDeleteEddie Murphy.....?
Good idea Dharumi, what about Jack Nicholson.
ReplyDeleteYedhu Nan Padikka Vendiya Kadhai????
ReplyDeleteAmmam Vandhuu Serndachu....Nalla Sappittu Weightum Pottachuuu!!!!!
Ana innum sila per mela irruka kobam mattum thaniyavillai!!!!
அடப்பாவிகளா! ஒரு தமிழ் நாவலுக்கு கூட தமிழ் நடிகர்கள் கிடையாதா? இருங்க! இராமதாசுகிட்டே சொல்லுறேன்.
ReplyDelete"பொன்னியின் செல்வன்"-ஐ பற்றி என் கருத்து.
Dear Mohandhass,
ReplyDeleteIt looks like,even i had my thoughts on Ponniyin Selvan on the same line as your's. I am glad to know about you as well :-)
Let me know your comments.