சோழர் வரலாறு
சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. சங்க இலக்கிய காலம்
2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்
3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதலான காலம்(இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்)
4. சாளுக்கிய - சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம்.
நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தை பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே. வி. ராமன்.
சோழர் வரலாறு
பூனைக்குட்டி
Tuesday, October 25, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
I wish, you can give me more info on Rajendra, I'm trying to collect more info on chola's sea warfare( specially rajendra's). please write in details about it. all the best. awaiting with curious
ReplyDeleteபாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரவிகுமார் ராஜகோபால், போட்டுறலாம் நிறையவே ராஜேந்திரனைப்பற்றி. ஆனால் கொஞ்சம் காத்திருக்கணும் நீங்க, கடைசியாத்தான் வருவாரு அவரு. உங்கள் உற்சாகப்படுத்துதளுக்கு நன்றி.
ReplyDeleteமுத்து உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்
ReplyDeleteமோகன்தாஸ் கண்டிப்பாக எழுதுங்கள். வரலாறு தெரிந்து கொள்ள நாங்களும் ஆவலாக உள்ளோம்.
ReplyDeleteநீலகண்ட சாஸ்திரியின் புத்தகத்தை நானும் ஆசைப்பட்டு வாங்கினேன். சோழர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அல்ல. பாண்டியர்களையும் சேரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ள. ஆனால் பாருங்கள்....எப்படியோ அந்தப் புத்தகம் காணாமல் போய் விட்டது. எனக்கு இன்றும் மிகவும் வருத்தம். மீண்டும் அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும்.
பிறகு, கற்பனை கலக்காமல் வரலாற்றுக் கதைகள் எழுத முடியாது. கற்பனை கலக்காமல் எழுதினால் வறட்டுச் சுவையிருக்கும். அப்படி இல்லாமல் வந்தார்கள் வென்றார்கள் போல எழுதலாம். ஆனால் கதையே தனிச்சுவைதானே.
நண்பரே. ஆவலோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteAwaiting eagerly
ReplyDeleteநன்றி உண்மை, என்னால் ஆனவரை எழுதுகிறேன். பிற்கால சோழர்களைப் பற்றி கல்வெட்டு உதாரணங்கள் இருக்கிறது. எழுதுகிறேன்.
ReplyDeleteநன்றி குமரேஸ்.
ReplyDeleteபாண்டியர்களைப்பற்றி தெரிந்துகொள்ள வாங்கினீர்களா, புரியவில்லை, இது ஒரு கதை கிடையாது. வரலாற்று சம்பவங்களை என்னால் முடிந்தவரை சுவைகுறையாமல் எழுத முயல்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி.
ReplyDeleteநன்றி குமரன், பெத்த ராயுடு உங்கள் ஆதரவிற்கு.
ReplyDeleteநானும் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி வசந்தன்.
ReplyDelete// பாண்டியர்களைப்பற்றி தெரிந்துகொள்ள வாங்கினீர்களா, புரியவில்லை, //
ReplyDeletehistory of south india என்ற புத்தகத்தை நான் வாங்கினேன். நீலகண்ட சாஸ்திரி எழுதியது. அதை வைத்து பாண்டியர்களையும் செரர்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று வாங்கினேன்.
அப்படியா நான் வேறு புத்தகத்தை நினைத்தவன். அதனால்தான் அப்படி சொன்னவன்.
ReplyDeleteமோகன்தாஸ்
\\ஐந்து பாகங்களையும் ஐந்து நாட்களில் படித்து முடித்திருக்கிறேன். பொய்சொல்லவில்லை உண்மைத்தான்\\
ReplyDeleteahh it took me 5 months to read...who is manimekali?? i don't remember her.poongulaliya pidikivillaya?
சினேகிதி இப்பத்தான் பார்த்தேன் இதை. மணிமேகலை, கந்தமாறனின் சகோதரி. பூங்குழலியை பிடிக்கலைன்னு சொல்லமாட்டேன் ஆனால் பிடித்தது மணிமேகலையை.
ReplyDeleteம்...ம்...எனக்கும் மிகவும் பிடித்த பாத்திரம், மணிமேகலை தான். கதையின் முடிவைப் படிக்கும் பொழுது என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்கி விட்டன.
ReplyDeleteஎப்படி மறக்க முடியும் இவ் வரிகளை "நீராழி மண்டபத்தின் மேலே படர்ந்திருந்த மரக்கிளையின் மீது இளந்தென்றல் வீசியது; மரக்கிளையில் குலுங்கிய செந்நிற மலர்களில் சில உதிர்ந்தன. மணிமேகலையின் உயிரும் அவளுடைய உடலிலிருந்து உதிர்ந்தது."
- சீனு
மிகவும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பரே, இப்புத்தகம், இப்பொழுது புத்தக கடையில் கிடைக்குமா?
ReplyDeleteநண்பரே, CHOLAS, BY NILAKANTA SATRI. இப்புத்தகம், இப்பொழுது புத்தக கடையில் கிடைக்குமா?
ReplyDeletei want to know about pallavars. Are they native to Tamil Nadu. I recently heard they were from Iran pahli people and maamallapuram stone idols were created by them. can anyone help me.
ReplyDeleteஎழுதுங்க மோகன் தாஸ், காத்திருக்கிறேன் தெரிந்துகொள்ள...
ReplyDeleteHats off Sir,
ReplyDeleteGood thing you are starting, But I thing you should start from Karikala chollan.
I am sorry I don't have tamil fonts at my office,
Saravanaraj
Sri Lanka
அருமையான ஒரு நல்ல முயற்சி.. இப்பொதுதான் இந்த பக்கத்தை பார்த்தேன்.
ReplyDelete//சோழர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு கல்கி அவர்களுக்கு உண்டு,//
என்னைபொறுத்தவரை முழுப்பங்கும் கல்கிக்கே. பொன்னியின் செல்வனை பொறுத்தவரை கிட்டதட்ட உங்கள் அனுபவங்கள் அனைத்தும் எனக்கும் உண்டு. ஆனால் +2 விடுமுறையில். பிறகு கல்லூரியில் பொன்னியின் செல்வனை பலருக்கும் அறிமுகப்படுத்திய (இந்த புக்க 40 பக்கம் படிச்சிட்டு முடிங்சா முழுசா படிக்காம கீழ வைன்னு சபதம் போட்டு) பெருமை எனக்கு உண்டு.:-)) வந்தியத்தேவன் என சிலரும் அழைத்தது உண்டு.
நானும் நீலகண்ட சாஸ்திரியின் ஒரு புத்தகத்தை நூலகத்தில் படித்தேன்.. ஜி.ரா சொல்லும் புத்தகம் என நினைக்கிறேன்.. ஆனால் முழுதாக படிக்க முடியவில்லை.. கூடவே வரலாற்று உண்மைகள் மயக்கத்தை கெடுக்ககூடும்... மதிப்பை குறைக்கக்கூடும் என அப்போது அந்த முயற்சியை நிறுத்துக்கொண்டேன் :-)