Thursday, April 3 2025

In Only ஜல்லிஸ்

காமத்துப்பால் - காமம் ஒரு testing பதிவு

காமத்துப்பால்

களவியல்

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

நோக்கினான் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையான் பேரமர்க் கட்டு.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ எதில தந்து.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

PS: வள்ளுவருக்கும் *** தானான்னு ஒரு டெஸ்டிங் பதிவு. :)

Related Articles

6 comments:

  1. இன்னமும் உங்கள் தலைப்பை **** ஆக்காத தமிழ்மண நிர்வாகத்தை ஆசையோடு கண்டிக்கிறேன் :-)

    ReplyDelete
  2. //"காமத்துப்பால் - காமம் ஒரு testing பதிவு"//

    ம் .. வா மோகனு! இன்னும் உண்ணைக் காணோமேனு நினைச்சிக்கிட்டு இருந்தேன் கரிக்கிட்ட வந்துட்ட!

    //PS: வள்ளுவருக்கும் *** தானான்னு ஒரு டெஸ்டிங் பதிவு. :)//

    அது சரி!வள்ளுவருக்கும் டெஸ்டா?:))

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  3. எப்பிடிய்யா ஒனக்கு இப்பிடியெல்லாம் டெஸ்டிங் பண்ண தோணுது... :))

    ReplyDelete
  4. பின்னூட்ட டெஸ்டிங்க் :)

    ReplyDelete

Popular Posts