ஐய்யா! இன்னொரு ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் சீரியஸ். அபிஷியலா இந்தியா தான் முதல் ராங்கில் இருக்காம், இந்த சீரியஸ் தொடங்கும் பொழுது. முடியும் பொழுது எப்படி இருக்கும் என்று ராங்கிங் எப்படிச் செய்வாங்கன்னு சரியாத் தெரியாததால் தெரியலை. ஆனால் நிச்சயம் ஹோம் கிரவுண்டில் இரண்டு டெஸ்ட் மேட்சும் தோற்றால் ஆப்பு பலமாகத்தான் இருக்கும். போன முறை இந்தியாவில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளின் பொழுது விளையாடாத...