ஐய்யா! இன்னொரு ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் சீரியஸ்.
அபிஷியலா இந்தியா தான் முதல் ராங்கில் இருக்காம், இந்த சீரியஸ் தொடங்கும் பொழுது. முடியும் பொழுது எப்படி இருக்கும் என்று ராங்கிங் எப்படிச் செய்வாங்கன்னு சரியாத் தெரியாததால் தெரியலை. ஆனால் நிச்சயம் ஹோம் கிரவுண்டில் இரண்டு டெஸ்ட் மேட்சும் தோற்றால் ஆப்பு பலமாகத்தான் இருக்கும்.
போன முறை இந்தியாவில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளின் பொழுது விளையாடாத பான்டிங்கிற்கு இது கடைசி வாய்ப்பு(அவர் தான் சச்சின் டெண்டுல்கர் இல்லையே) என்பதால் அடித்து உதைக்க நல்ல வாய்ப்பு.
We never thought about our team as No. 1 team or of our team as being better than anyone else, but when Australia play, there is very good cricket. We don't play draws, we always have results. அப்படின்னு சொல்லியிருக்கும் பான்டிங்கின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறேன் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் பான்டிங் அது தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்.
இந்தியாவிற்கு வந்து தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன்னாய் இருக்கும் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணி அடிக்கப் போகும் ஆப்பை பார்ப்பதற்கு ஆவலாய் நான் இருக்கிறேன். Go Aussie Go!!!
Go Aussie Go!!!
Mohandoss
Monday, September 27, 2010
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
இது பகல் கனவு ...
ReplyDeleteஹைடன் லாங்கர் கில்க்ரிஸ்ட் வார்னே இன்னும் இருகங்கனு நெனச்சுட்டு இருகிங்களா.ஆஸ்திரேலியா ரெண்டு மேட்ச்லயும் தோத்துரும்...
///but when Australia play, there is very good cricket// Not always boss.
ReplyDelete// We don't play draws, we always have results. /// at the cost of ???
//ஆஸ்திரேலிய அணி அடிக்கப் போகும் ஆப்பை பார்ப்பதற்கு ஆவலாய் நான் இருக்கிறேன்/// Lets see who is going to get Aappu.
mythees,
ReplyDeleteநீங்க சொன்னதெதுவும் ஆஸ்திரேலியாவிற்குப் பொறுந்தாது. பாருங்க.
A Simple Man,
Lets see.
So,, you got one yesterday.
ReplyDeleteNot over yet..
Next week you'll get another..
Aus will get Aaappu 2-0.
"""இந்தியாவிற்கு வந்து தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன்னாய் இருக்கும் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணி அடிக்கப் போகும் ஆப்பை பார்ப்பதற்கு ஆவலாய் நான் இருக்கிறேன். Go Aussie Go!!!""""
ReplyDeleteதாஸ் சார் ! கடைசில யாருக்கு யார் ஆப்பு வச்சாங்க பாத்தீங்களா?
அடுத்த ஆப்புக்கும் ரெடியாயிடுங்க!!
ஆஸ்திரேலியா நல்ல அணிதான்.ஆனா 'தான்'ங்ர மண்டகர்வம் ஜாஸ்தி! நம்ம தாஸ் போல்!:)-
தாஸ் !
ReplyDeleteBetter Luck next time ;)
All the best for Ashes !
you can write the same for Ashes.. Bad luck Aussies :-))
ReplyDelete//ஆஸ்திரேலியா ரெண்டு மேட்ச்லயும் தோத்துரும்...//
ReplyDeleteநல்லாச் சொன்னீங்கைய்யா :)
நமக்கு பிடிச்ச அணியா எந்த நாட்டு அணி வேணும்னா இருக்கலாம். ஆனா மற்ற அணிகள் மேல வெறுப்பு தேவையில்லை. எதுக்கெடுத்தாலும் ‘இந்தியா வேஸ்ட்... இவன் வேஸ்டு... அவன் தோத்தாங்குளி’ன்னு சாரமே இல்லாம உளறும்போது கேக்கறவங்களுக்கு எரிச்சல்தான் வரும். :)
நம்ம தாஸண்ணனோட ஆஸ்திரேலியா பாசம் வெறும் இந்திய வெறுப்பின் மேல அமைஞ்சிருக்கு. கிரிக்கெட் ரசிகரா இருந்தா இப்ப ஜெயித்த அணிக்கு பாராட்டாவது சொல்ல முன் வந்திருப்பார். என்ன செய்யறது... தாஸுக்கு இந்தியா எவ்வளவு ஜெயிச்சாலும் இந்திய வெறுப்பு மாறப் போவதில்லை. :)
PS: Word Verificationலாம் எதுக்குங்க? அதான் மாடரேஷன் இருக்கே... :)
ஆஸ்திரேலிய கிட்ட இருந்த ஆளுமை இப்போ கொஞ்சம் கமியா இர்ருக்கு அதைத்தான் நான் சொன்னேன் அப்புறம் அந்த லிஸ்ட்ல மெக்ராத் ,ஸ்டீவ் வாக் ரெண்டு பேரையும் விட்டுட்டேன்
ReplyDeleteplease increase width of essay portion...
ReplyDeleteHello MD,
ReplyDeleteremember my words on Ashes.
expect 3/4-0 from England.
soon, ponting will be kicked off.