In மோகனீயம்

மோகனீயம் - மேகலை



ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி

படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவிடாமல் இருக்கவேண்டியவை, ஒரு படிமம் உங்களை காதலில் முழுதாய்க் குப்புறத்தள்ளிவிடும் என்று எப்பொழுதோ படித்தது நினைவில் வந்தது. உமையாளின் குலுங்கிய முலைகளுக்கான படிமமாக என்னுள் படிந்துபோனது ஆண்டாள். 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' தான் அதன் முதல் புள்ளியாகயிருக்க வேண்டும், 'கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தேன்' என்பதையும் பற்றி பல நாள் யோசித்தது தான் காரணமாயும் இருந்திருக்க வேண்டும். கற்பனையின் எல்லை அறிவியல் சொல்லும் t-10^-43 வரைமட்டும் நீளவேண்டிய அவசியம் கொண்டதல்ல, இயற்பியலின் எல்லைகளைத் தாண்டியதுதான் ஆண்டாளின் கற்பனை என்பதால், என் கற்பனையும் இயற்பியலைத் தாண்டியிருக்கலாம். இந்தத் தொல்லை கொஞ்சம் இல்லாமலிருந்தது இப்பொழுது சிந்துவால் மீண்டும் மனம் பேதலிக்கிறது, பித்து பிடிக்கிறது, உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து. இன்னமும் சென்னையில் தான் இருந்தேன், மனம் டெல்லி என்றது, குளிர்காலம் ஒரு அடியில் நடக்கும் ஆள் தெரியாத முன்காலைப் பொழுது போர்வைக்குள் தங்க ஒட்டியானம் மட்டும் அணிந்த உமையாள். அவள் ஒப்புக்கொள்ளவே முடியாத எதையோவொன்றை அவளிடம் கேட்க நினைத்து வந்து படுத்த பொழுது மட்டும் நினைவில் இருக்கிறது, அங்கிருந்து டெல்லிவந்தது புலன்களை அலைக்கழிக்கும் பித்து. நான்கு சுவர்களுக்குள் எதைக்கேட்டாலும் செய்வாள் என்று உறுதியான பிறகு சுவற்களுக்கு வெளியே மனம் யோசிக்கத் தொடங்கியது முதலில், பின்னர் அங்கிருந்து நீண்ட புள்ளி நான்கு சுவற்றுக்குள் அவள் மறுக்க என்ன விஷயமிருக்கும் என்று யோசனை செய்யத் தலைப்பட்டதும், தொடர்ந்து
மூன்றாவது நபர் என்கிற புள்ளியில் நின்றது.

அப்பாவிடம் அறம் பற்றி அப்பொழுதுதான் கேட்டிருந்தேன், அந்தக் கேள்வி என்னையும் தாக்கியது. என்ன காரணமோ என்னிடம் சிறுவயதில் இருந்து அறம் இருந்திருக்கவில்லை, அதைப் பற்றி அத்தனை யோசித்திருக்கவில்லை, அறம் என்று ஒன்று இருக்கவேமுடியாது என்ற முடிவுக்கு நான் வருவதற்கு என் புத்தக அறிவே போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அம்மா அப்பா, அவர்களின் ஓப்பன் மேரேஜ், அங்கிருந்து தொடங்கிய ஒன்று தான் என்னை அறமற்றவனாக்கியிருக்க வேண்டும். அறமென்று ஒன்று இருக்கமுடியாதென்றாலும், வாழ்க்கை முழுவதும் 'Its not fair' என்று சொல்லியபடியே இருந்திருக்கிறேன். உலக சினிமா, உலக இலக்கியம் என்னில் அறத்தை தான் விதைத்திருக்கவேண்டும் சொல்லித்தந்திருக்க வேண்டும் ஆனால் அங்கிருந்து விலகி என் போக்கிற்கு அறத்தை வளைத்தபடியிருந்தேன். உமையாள் எனக்கு கொஞ்சம் அறம் கற்பித்தாள் என்றாலும், அந்த அறமே விநோதமானது தானே. தொடர்ச்சியாய் சிந்துவை விலக்கமுடிந்திருந்தது அப்படிப்பட்ட அறம் சார்ந்த காரணங்களுக்காகத்தான். சிந்துவின் இளமை தான் முதல் பிரச்சனை என்றாலும் அவள் உமையாளின் மகள் என்பதுதான் முக்கியமான காரணம். அங்கிருந்து ஜனனி நோக்கி விலகியது எதனால் என்று ஊகிக்க முடியவில்லை, ஆனால் ஜனனி நிகழாமல் போயிருக்கமுடியும், எத்தனைக் கணக்குகளை கூட்டிக்கழித்துப் போட்டாலும் ஜனனி நிகழ்ந்தது ஒரு நம்பமுடியாத நிகழ்தகவு. சிந்து என்னைத் தொடர்ச்சியாக மாரல் கேம்பஸில் இருந்து விலகச் செய்தபடியிருந்தாள், நான் தொலைத்திருந்த, தொலைத்ததாய் நினைத்திருந்த இளமை மீதான மயக்கம் ஒரு மாயை என்று உணரச் செய்திருந்தாள். தேர்ச்சி, முழுமை என்பதில் நான் கொண்டிருந்த கவர்ச்சியையும் இல்லாமல் செய்தபடியிருந்தாள், அவளிடம் இருந்த அமெச்சூர்தனத்தில் நான் விழுந்திருக்க வேண்டிய அவசியம் எனக்குப் புரியவேயில்லை.

தேர்ச்சியான ஒரு கலவியை நோக்கி சிந்துவை நகர்த்தவேமுடியாது, அவளால் அது இயலாது. உமையாளிடம் நான் பயின்ற சொல்லித்தந்த ஒன்றை சிந்துவிடம் பெறவோ கொடுக்கவோ முடியாது. நான் உமையாளுடனான கூடலில் முழுமையை நோக்கி நகர்வதாகத்தான் நினைத்துவந்தேன், அங்கிருந்து ஏன் சிந்துவுடனான கூடலைக்கு இசைந்தேன் என்பது என் அறிவிற்கு எட்டியதாகயில்லை, அவள் மீது காதலில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்ட வியாக்ஞானங்களில் நம்பிக்கையில்லை, வெறுமனெ அவள் தந்தையிடன் அழைத்துச் செல்வதற்கான முயற்சி மட்டுமல்ல, எங்கிருந்தோ தொற்றிக்கொண்ட காதல் இருந்தது. எங்கிருந்து என்பதில் எனக்கு அறம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றியது, என் அறம் வளையத் தொடங்கியது சிந்துவில் இருந்து அல்ல, ஜனனியிடம் இருந்தும் அல்ல, என் தாய் வயதை ஒத்த உமையாளிடம் இருந்தும் கூட இல்லை. இதைப் பற்றி நிரம்ப யோசித்து யோசித்து நான் கண்டுகொண்ட புள்ளியானது சிக்மண்ட் ப்ராய்டை உதைக்கணும் என்பதில் முடிவடைந்தது.

அப்பாவிடம் சிந்துவிற்காய் அவர் அறம் வளையுமா என்பதில் தொடங்கிய கேள்வி, உமையாளின் அறம் சிந்துவிற்காய் வளையுமா என்று நீண்டு. மூன்றாவது நபர் என்ற புள்ளிக்கு அவளின் அறம் தாழ்த்தி வருவாளா என்ற கேள்வி வந்தது. அறம் வளையும் என்பதை ஐன்ஸ்டைன் புவியீர்ப்புவிசையைப் பற்றி கண்டறிந்தது போல் அறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வள்வு வளையும் என்பது தான் கேள்வி. மகள் வயதுடைய ஒருவனுடன் தொடர்பு வைக்க வளையும் அறம், அவள் மகளை ஒரு பார்வையாளனாக இருக்கு ஒப்புமா என்று தெரியவில்லை, அதுவரையிலும் சிந்து என்னிடம் கேட்டது இதைத்தான், தன் தாயுடன் கலவிகொள்ள அவள் ஆசைப்பட்டாளா தெரியாது ஆனால் நெருக்கமாக மிக நெருக்கமாக கட்டில் வரை, இல்லையில் படுக்கையில் இருக்கணும் என்று தான் சிந்து சொல்லியபடியிருந்தாள். அறம் அத்தனை வளையுமா? தெரியாது. சிந்துவாகயில்லாமல் மூன்றாவது நபர் அவளுக்குத் தெரியாதவராக இருந்தால் வளையுமாக இருக்கும். ஜனனி ஒரு புள்ளியென்று நினைத்தேன், அவளும் ஒப்புக்கொள்வாளாயிருக்கும். அவளாய் சொல்லவில்லை என்றாலும் ஜனனி ஒரு பை செக்சுவலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த மூன்றாவது நபர் ஒரு ஆணாக என்னை விட வலிமையானவராக இருக்க என் அறம் ஒப்புமா என்று யோசிக்கமுடியவில்லை, உமையாள் சுந்தர் பற்றித் தெரியுமென்றாலும். ஒரே கட்டிலில் மூவராக இருக்க மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும், மூவருக்கும். நெகிழுமா தெரியாது. ஆனால் நான் உமையாளிடம் அதைத்தான் கேட்க விரும்பினேன் சிந்துவை அழைத்துவந்து அவள் தகப்பன் வீட்டில் அறிமுகப்படித்தி திருப்பி அழைத்து வருவதற்கான பரிசாய்.

ஆச்சர்யமாய் உமையாள் வாட்சப்பில் அழைத்தாள்.

Hey, are you alright?
I am fine, why?
How is Sindhu?
Other than, torturing me, she is perfectly alright!
I think she is trying to seduce my dad. :)
Sorry I know its not fair, but I had no choice.
I hope you understand. 

கொஞ்சம் மௌனம்.

How is Amma and Appa?
I didnt know, you had plans to meet them?
They all alright, Sindhu mesmerised them.
Even I was quite surprised, she sang 'Churaliya hai'
I didnt have any plans as such, it was a sudden decision
I am happy that your parents like her :)
Dont do this please!
Ok. You said I owe you something! 
You know, I will do anything for you. What special you want.
We have done enough already, dont you think?!

அவளிடம் மூன்றாம் நபரைப் பற்றி வாட்சப்பில் பேச வெட்கமாய் இருந்தது, என்ன கேட்பது என்பதைப் பற்றி எந்த யோசனையும் இல்லை. சட்டென்று என்னமோ நினைவுக்கு வந்தவனாய்?

Do you know what's butt plug?
No!
Google it, its like a dildo, goes into your butthole, so butt plug.
Ok
You should wear it, and come for a movie and dinner.
Wear it? What is it a jewel? 
Ok, you should plug it, or whatever!
Hmm. 
Whats so special in it? Anyway
I owe you one!
I cant promise you anything, I will google it. 

மீண்டும் மௌனம்

Are you serious, Sindhu is hitting on your father?
No I dont think so. She is trying to hurt me.
She knows all the nooks and crooks of hurting me.

Ok. Gotto go. See you soon. 

மறைந்து போனாள். பட் ப்ளக் எங்கிருந்து நினைவில் வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 



Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts