Wednesday, April 2 2025

In கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியும் நானூறு ரன்களும் பச்சா பசங்களும்

சரி வேணாம் வேணாம்னு தான் நானும் இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள பொறி ஒன்னு தட்டியாச்சு(Mohandoss sparked by etc., etc.,) பத்தாயிரம்(x 2 = இருபதாயிரம்) செலவானாலும் மேட்சை கிரவுண்டில் பார்க்கணும் என்று திட்டமிட்டிருந்தேன். கிர்ர்ர்ர்ர் டிக்கெட் கிடைக்கலை போனால் போகுது; அந்தப் பழம் புளிக்கும் டிவியில் அதைவிட பிரம்மாதமா காட்டுவாங்க. சின்னசாமி ஸ்டேடியத்தில் flood lights போட்டு டெஸ்டிங் எல்லாம் பிரம்மாதமா செய்துக்கிட்டுருக்காங்க.சரி மேட்டருக்கு வருவோம்...

Read More

Share Tweet Pin It +1

16 Comments

In சுய சொறிதல்

Go Aussie Go!!!

யார் எந்த விஷயத்தைப் பேசுகிறார்கள் எனப் பார்க்கும் பொழுது அவர்களுடைய பின்புலம் பார்ப்பது என்பது 'முன்முடிவு'; அது தவறு என நான் நினைக்கும் ஒவ்வொரு சமயமும் இல்லை அது அப்படியில்லை ஒருவரது ஒரு கருத்தை/விஷயத்தைப் பற்றிய முடிவானது அவரது பின்புலங்களின் பாதிப்புகளால் ஏற்படுவது தான் என்று மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்து சொல்கிறது. பாபர் மசூதியை இடித்தவர்கள் என்ற இமேஜும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பேச்சுக்களும்...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts