PS : நான் A Wednesday படம் பார்க்கவில்லை.
முதலில் கமல்ஹாசன் எதற்காக இந்தப் படத்தை எதற்கு இந்தியில் இருந்து எடுத்துச் செய்தார் என்று உண்மையிலேயே தெரியவில்லை, மூன்று மாதத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு கொஞ்சம் காசுபார்க்கலாம் என்ற எண்ணத்தில் செய்திருந்தால் சரிதான். மற்றபடிக்கு மொக்கையாக இருக்கிறது படம். இதற்கு மேல் எதுவும் சொல்ல விருப்பமில்லை இந்தப்படத்தைப் பற்றி.
உன்னைப் போல் ஒருவன்
Mohandoss
Sunday, September 20, 2009
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
எல்லாரும் கொண்டாடராங்க அதெப்படி இப்படி சப்புன்னு முடிக்கலாம் நீங்க?
ReplyDeleteஅதுவும், A wednesday பாக்கலன்னா, கண்டிப்பா பிடிச்சிருக்கணுமே?
கமலுக்கு பதிலா வேர யாராச்சும் நடிச்சிருக்கலாங்தரத தவிர வேறு கொறை இல்லியாமே?
‘‘போக்கிரி நல்லாயிருக்கு
ReplyDeleteஉன்னைப்போல் ஒருவன் நல்லாயில்லை.’’
அருமையான விமர்சனம் தலைவா.
‘‘ஏ வெட்னஸ்டே’ படம் பார்க்கலை’
அதெல்லாம் எதுக்க தலைவா நாம பாத்துட்டு,
ஆறுமுகம் ரிலீசாகுதுல்ல. அதுக்கு போவோம்.
கமல்ஹாசனிடம் இருந்து இந்தப் படம் தேவையில்லை என்ற கருத்து சரிதான் சர்வேசன், கமல்ஹாசன் தவிர்த்து யாருக்காய் இந்தப் படத்திற்குப் போனாங்களாம்?
ReplyDeleteபிடிக்கிற அளவிற்கெல்லாம் ஒன்னுமில்லைங்க படத்தில்.
ரவி,
ReplyDeleteபோக்கிரியையும் உன்னைப் போல் ஒருவனையும் ஒரே தராசில் வைச்சிப் பார்க்கிறீங்க. உங்கக் கூட பேசுறது வேஸ்ட் ;)
போச்சுடா..
ReplyDeleteமோகன் தம்பி.. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு டைப்புல ஒரே போடா போட்டிருச்சு..!
அவர் நடிக்காம வேறு யாரையாவது நடிக்க வைச்சு, எடுத்திருக்கலாம்ன்றது எனது அபிப்ராயம்..!
அன்புள்ள சரவணன்,
ReplyDeleteஅதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றேன், A Wednesdayவை கமல் தவிர்த்து யாராவது தமிழில் செய்திருந்தால் சென்று பார்த்திருப்போமா!?
நான் இன்னும் உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை.
ReplyDeleteஆயினும் இத்தனை வருட கமலகாசன் திரைப்படங்களைப் பார்த்த அனுபவத்தில்,இந்தப் படத்தை நஸ்ருதீன் ஷாவைப் போல் நிச்சயம் கமலால் செய்ய முடியாது என்பதுதான் இந்தப்படம் பற்றிய செய்தி வெளியான நேரத்திலான என் கருத்தாக இருந்தது.
அது உண்மையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
கமல் வெறும் தயாரிப்பாளராக இருந்து மோகன்லாலைக் கதாநாயகனாகவும் பிரகாஷ்ராஜை கமிஷனர் பாத்திரத்திலும் நடிக்க வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்...
I happend to go through an another site for the same movie, it says something else ( manakkudiyan.com) ! both of you are contrasting each other ! Anyway
ReplyDeleteLet me see the movie.
- Siva,
இப்படம் குறித்த அருமையான விமர்சனம் http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html
ReplyDelete[[[மோகன்தாஸ் said...
ReplyDeleteஅன்புள்ள சரவணன், அதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றேன், A Wednesdayவை கமல் தவிர்த்து யாராவது தமிழில் செய்திருந்தால் சென்று பார்த்திருப்போமா!?]]]
நிச்சயம் பார்த்திருப்போம் மோகன்.. அப்போதும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
கமலோட இனிவரும் எந்த படத்துக்கும் இந்த பதிவு பொருந்தும், வைத்து கொள்ளுங்கள், மீள்பதிவு போட வேண்டிவரும்! ;)
ReplyDeleteஅறிவன்,
ReplyDeleteபடத்தின் மற்ற குறைகளைப் பற்றி பேச என்னிடம் எதுவும் இல்லை, அல்லது விருப்பமில்லை.
இந்தப் படத்தில் எதுவுமே இல்லை.
சரவணன்,
ReplyDeleteமறந்துட்டேன், தவறான் ஆளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சமீபத்தில் பார்த்தப் படங்களின் வரிசையை உங்களை சப்ஸ்க்ரைப் செய்திருப்பதால் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் எப்படியிருந்தாலும் பார்த்திருப்பீர்களாயிருக்கும், ம்ஹூம் குறைந்த பட்சம் நான் அப்படியில்லை.
அனானிமஸ்,
ReplyDeleteமற்றவர்கள் விமர்சனத்தைப் பார்த்து என் விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.
நான் எனக்குப் பட்டதை எழுதியிருக்கிறேன்.
மணிப்பாக்கம்,
ReplyDeleteநான் அப்படி நினைக்கவில்லை.
கலைஞரும் கமலும் ஒன்னு
ReplyDeleteகரெக்ட் மோகன்தாஸ். எனக்கு wednesday பார்க்கும்போது தோன்றிய கருத்து. தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு படத்தில் ஒன்றும் இல்லை என்று. அதே தான் உன்னை போல் ஒருவனும்.
ReplyDeleteஸப்பா..முடியல :)))
ReplyDeleteசர்வேசன், அதுதான் சே குவேரா படம் போட்டுருக்குல்ல. அப்ப இவர் நிச்சயம் "ஒடுக்கப்பட்ட" "சிறுபான்மையினருக்காகப்" போராடுபவர் அல்லது அப்படிச் சொல்லிக்கொள்பவர். இவர்களுக்கெல்லாம் சாதாரணமாக பாகிஸ்தானி தீவிரவாதியாகக் காண்பித்தால் கோவம் பொத்துக்கொண்டு வந்துவிடும்.
ReplyDeleteஆகவே இவருக்கு படம் பிடிக்கவில்லை என்பது வியப்பான விசயமே அல்ல.
I could not agree more than this.
ReplyDeletei feel exactly the same.
Kamal wants to earn money cheaply from his banner.
In my opinion no need to go to theater to watch this movie. Buy a vcd/dvd and watch it at home.
Everybody is using tamilan's innocent to earn.
-Anpu
//இவர்களுக்கெல்லாம் சாதாரணமாக பாகிஸ்தானி தீவிரவாதியாகக் காண்பித்தால் கோவம் பொத்துக்கொண்டு வந்துவிடும்.
ReplyDelete//
ஹ்ம்! :)
எனக்கும் படம் பெருசா புடிக்கலை என்பதை இங்கே தெரிவுபடுத்திக்கறேன்.
உங்கள் விமர்சனம் படித்தேன் - (விமர்சனம் இருக்கா என்ன?!)
ReplyDeleteநானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)