Showing posts with label முதலிரவு கதைகள். Show all posts
Showing posts with label முதலிரவு கதைகள். Show all posts

In சிறுகதை முதலிரவு முதலிரவு கதைகள்

இரண்டாவது முதலிரவு

யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூலம் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த சுயத்தை, உணர்ச்சி நரம்புகளை மீட்டி எழுப்பிவிட்டிருந்தாள் என் அன்பு மனைவி. திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியிருக்கும் நிச்சயத்தார்தத்தின் பொழுது பார்த்ததற்கும் இப்போதைக்குமான வித்தியாசம் அதுவரை தெரிந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் மழை மேகம் சூழ்ந்ததும் இல்லாமல் போவதைப் போல இருந்தும் இல்லாதது போலவே இருந்தாள். மழை மேகம் கலைந்த சமயத்தில் தெரிந்தது அவள் கொஞ்சம் போல் பூசினதைப் போலிருந்தது மட்டும் தான்.



இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு சுயத்தை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தேன், அப்படியெல்லாம் சாந்தமாகிற விஷயமா சுயம் ஆனால் வேறு வழியில்லை. அதற்கான காரணம் கொஞ்சம் வழமையானது தான், அவள் கேட்காமலேயே அவளுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று நான் கல்யாணம் ஆனபிறகு மோகக் கிறுக்கெடுத்த அணையொன்றில் அத்தனை நாள் கட்டி வைத்திருந்த தண்ணீர் மடை திறந்ததும் பொழியும் வேகத்துடன் முப்பது நாட்களுக்குள் செய்த அட்டகாசங்கள் தான் காரணம். காபி போட்டுத் தருகிறேன், காய் கறி நறுக்கித் தருகிறேன், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானே சமைக்கிறேன், வீடு கூட்டுகிறேன் என்று நான் செய்த அலும்புகளில் கொஞ்சம் அவள் ஆடிப் போயிருந்தாள், இன்னும் கொஞ்சம் கொடுமை சேர்க்க பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த, அவளுக்கு தெரியாமல் பல ஆயிரம் கொடுத்து பட்டுபுடவை வாங்கறேன் என்று, இப்படிப் பல.

ஆனாலும் அடங்க மறுத்த சுயம் கூடாரத்திற்குள் புகுந்த ஒட்டகமென விஸ்வரூபமெடுக்க அவள் மண்டியிட்டு கட்டிலில் தேடிக்கொண்டிருந்த வாக்கில், இடுப்பில் கைவைத்து இழுத்தேன், தவறி என்மேல் விழுந்தவள் ஒன்றுமே சொல்லாமல் தன்னை விலக்கிக்கொண்டாள். என்னால் நம்பவேமுடியவில்லை, வேறொரு சமயம் நான் இப்படி செய்திருந்தால் தலையில் நறுக்கென்று கொட்டியோ, இல்லை வெகு அழகாய் பராமரித்து வைத்திருக்கும் விரல்நகத்தால் கிள்ளியோ, எதிர்ப்பை காட்டியிருப்பாள். அதுவும் இல்லையென்றால் நிச்சயமாகத் திட்டித்தீர்த்திருப்பாள் ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை மௌன விரதம் இருக்கிறாளோ? இருக்காதே! அவளது வீட்டில் இருக்கும் பொழுது வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மௌன விரதம் இருப்பது பழக்கமேகவேயிருந்தாலும். திருமணம் முடிந்தபிறகு என்னைத் தயார்ப்படுத்தி(!) அலுவலகம் அனுப்பவேண்டுமானால் இதெல்லாம் உதவாது என வந்த சில வாரங்களிலே புரிந்து கொண்டதால், மௌன விரதமே இருப்பதில்லை என ஒரு அழகான சாயங்கால வேளையில் என்னிடம் சொல்லியிருந்தாள்.

விலகிப்போனவள், நேராய் சமையலறைக்குப் போய் காப்பி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்து. எக்காரணம் கொண்டும் பல் விளக்காமல் காப்பி தரவேமாட்டாள் ஷைலு. முதலிரவு முடிந்த அடுத்தநாளே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள். அன்று காப்பி எடுத்துவந்த அம்மாவிடம் செல்லமாக கோபித்து, அன்றிலிருந்து நான் பல்விளக்கியதும் தான் காப்பி சாப்பிடும்படி வைத்தவள் அவள். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டென்றாலும், இன்றெய்க்கெப்படி என்பது தான் புரியவில்லை. பெரும்பாலும் இரவு அதிகம் வேலையிருந்து பின்னிரவில் வீட்டிற்கு வந்தால், அடுத்த நாள் காலையில் பெட்காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவும் நான் அருகில் இருக்கும் சமயத்தில், எனக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவது என்று ஏதோ கொள்கை வைத்திருந்தாள். அது போன்ற நாட்களில் நான் பல்விளக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்பது தான் முக்கியகாரணம். காப்பி கொடுத்துவிட்டு நகர்ந்தவள் நேராய் உள்ளறைக்கு போய் பீரோவை உருட்டிக்கொண்டிருந்தாள். நானே நினைத்தாலும் இன்று அவளுக்கு உதவ முடியாது, அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று. அதனால் ஒரே இழுப்பில் காப்பியை விழுங்கிவிட்டு, குளிக்கக்கிளம்பினேன்.

குளியலறைக்கு அருகில் சென்றிருப்பேன், உள்ளறையில் இருந்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம வீட்டில யார் அழுவது? ஒரு வேளை ஷைலுவோ? இருக்காதே கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவள் அழுததேகிடையாதே? பிரம்மையாயிருக்கும்னு நினைத்தேன். ஆனால் சப்தம் விடாமல் கேட்க, எனக்குள் ஒரு பரபரப்பு வந்து என் அழகு மனைவி அழும் அழகை பார்க்க உள்ளே சென்றேன். ஷைலஜா தான் பீரோவிற்குள் தலையை விட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நான் அருகில் சென்று நிற்க, திரும்பியவள்.

என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என் தோளை நனைக்கத் தொடங்கினாள். உடனே நான்,

"என்ன ஷைலு இது சின்னப்பிள்ளையாட்டம். என்ன ஆச்சு எதுக்கு அழுவுற?" கேட்டதும்.

"பாவா தாலியைக் காணோம்?" மெதுவாக வார்த்தை வார்த்தையாக சொல்லி முடித்தாள்.

எனக்கு புரிந்தது, ஆனாலும் அவள் பாவான்னு கூப்பிட்டதும் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, கோபம் வந்தவனைப்போல், அவள் தோளைப்பிடித்து என்னெதிரில் நிறுத்தி,

"என்னது தாலியைக் காணோமா? விளையாடுறியாடி நீ, இல்லை விளையாட்டுப் பொருளா அது? தொலைச்சுட்டேன்னு அழுதுக்கிட்டு நிற்க? புதுப்பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தால். இதெல்லாம் ரொம்ப ஓவர். நானெல்லாம் இந்த பெங்களூர் ரோட்ல வண்டி ஓட்டுறேன்னா, ஏதோ பெண்டாட்டி கழுத்தில கட்டியிருக்கிற தாலி மேல பாரத்தைப் போட்டுட்டுதான். இப்படி நீ தாலியை வைச்சிக்கிட்டெல்லாம் விளையாடிக்கிட்டிருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது? உயிரோட வீட்டிற்கு வர்றது?" நான் கேட்டு முடிக்க, அதுவரை மெதுவாக அழுது கொண்டிருந்தவள் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள்.

எனக்கு ஷைலஜாவைப்பற்றி நன்றாகத் தெரியும், இடையில் ஒருமுறை ஒரு செய்தி வாசிக்கும் பெண், தான் தூங்கும் பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்னு சொல்ல, நான் ஷைலஜாவிடம் "ஏண்டி நீயும் கலட்டி வைச்சிட்டு தூங்கலாம்ல ஒரே தொந்தரவா இருக்கு"ன்னு சொல்லப்போக அடுத்த நாள் முழுவதும் அவள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லா விட்டாலும் அவள் வீட்டில் வளர்த்தது அப்படி. இரண்டு
நாள் அதற்கு பிறகு நல்லா டோஸ் கொடுத்துட்டுத்தான் சரியாவே பேசத்தொடங்கினாள்.

நான் விளையாட்டிற்காக அவளிடம் இப்படி பேசப்போய் அவளுடைய அழுகை அதிகமானது. ஆரம்பத்தில் முதல் முறை அவள் அழுவதைப் பார்த்த பொழுது வேடிக்கையாய் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பாலகுமாரன் நாவல்கள் படித்துவிட்டு கட்டிய மனைவி அழுதால் அது எனக்கு அவமானம் என்ற கொள்கையெல்லாம் இருந்தது என்னிடம், அதெல்லாம் எங்கே போனது என நினைத்துக்கொண்டே, நகர்ந்து பக்கத்தில் இருந்த ஹேங்கரில் கிடந்த என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தாலியை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

அதைப் பார்த்ததும் மெதுவாய் அழுகை நின்றது,

"நீ நேத்தி நைட் நைட்டியை கழட்டும் பொழுது கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். நைட்டி கூடவே கிடந்துச்சு, பாத்ரூம் போக எழுந்திருச்சப்ப பார்த்தேன், சரி கால்ல படவேண்டாம்னு ஹேங்கரில் இருந்த பேண்டில் போட்டேன். காலையில எழுந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா எழுந்ததுமே சூழ்நிலை வேற மாதிரியா இருந்ததால மறந்திட்டேன்"னு சொல்லி அவளை பாவமேன்னு
பார்த்தேன். அதைப்பத்தி ஒன்னுமே சொல்லாம,

"சரி மாட்டி விடுங்க." சொல்லிவிட்டு திரும்பவும் என்கையில் தாலியை கொடுத்தாள். தாலியை தங்கத்தில் மாற்றி, பிறகு காசு, குண்டு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்திருந்ததால் தான் மாட்டி விடச்சொல்லி லேசாய் தலையை முன்பக்கமாய் சாய்த்திருந்தாள். நானும் கருமமே கண்ணாக மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் ஏறியதும் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள். நானும் அவசர வேலையிருந்ததால் மேலும் ஒம்பிழுக்காமல் குளிக்கச் சென்றேன்.

குளித்துவிட்டு ஆடையெல்லாம் அணிந்துகொண்டு வந்து பார்த்தால், எப்பொழுதும் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருக்கும். இன்று ஒன்றையும் காணோம். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டு, காலணிகளை அணிந்து புறப்பட தயாரானேன், அப்பொழுது தான் வெடித்தது அணுகுண்டு,

"இன்னிக்கு லீவு போட்டுறுங்க." எனக்குத்தான் உத்தரவு வந்தது.

"ஏன் இன்னிக்கு லீவு, அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, லீவெல்லாம் போடமுடியாது. நான் போய்த்தான் ஆகணும்." சொல்லிக்கொண்டே சாக்ஸைப் போட்டேன்.

"அதெல்லாம் முடியாது, நாம இப்ப கோயிலுக்கு போகணும். அதனால லீவு போடுங்க."

"என்னம்மா இது ஒரு தடவை சொன்னா புரியாதா? முக்கியமான வேலையிருக்கு, கோயிலுக்கு போகணும்னா போய்ட்டு வா? எதுக்கு என்னைக் கூப்பிடுற. நீதான் கார் வோட்டுவல்ல, நம்ம காரை எடுத்துட்டு போய்ட்டு வா, நான் வேணும்னா ஆட்டோவில் போய்க்கிறேன்." சொல்லிவிட்டு இரண்டாம் காலில் சாக்ஸை மாட்டினேன். இதுவரை உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.

"இங்கப்பாருங்க நீங்கத்தான் சொன்னீங்க, தாலி என் கழுத்திலேர்ந்து கழண்டுட்டதால உங்களுக்கு ஆபத்து வரும்னு. எனக்கு பயமாயிருக்கு இன்னிக்கு வேலைக்கு போகவேண்டாம், சொன்னா கேளுங்க."

"அதான் திரும்ப மாட்டி விட்டாச்சுல்ல, எல்லாம் சரியா போயிரும்." இந்த நேரத்தில் இரண்டு கால்களிலும் சாக்ஸ் மாட்டிவிட்டதால் மெதுவாய் அவளை நெருங்கிவந்து, "அதுமில்லாம உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது. உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்."

"இங்கப்பாருங்க நீங்க விளையாட்டுக்காக சொன்னீங்களே இல்லை சீரியஸாய் சொன்னீங்களோ எனக்குத் தெரியாது, உங்களுக்கும் நல்லா தெரியும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. அதுவுமில்லாம கோயிலுக்குப் போய் என் கழுத்தில் இன்னொரு தாலி கட்டுற வரைக்கும் உங்கள தனியா எங்கையும் போக நான் அனுமதிக்க முடியாது. உங்க வாய்லேர்ந்து வந்ததை நல்ல சகுனமா நினைக்கிறேன் நான். அதையும் மீறி நீங்க போய் உங்களுக்கு ஏதாச்சும் ஆய்சுன்னா. ம்†¤ம் என்னால முடியாது."

இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், கண்கள் மீண்டும் காவிரியாய் திறந்துவிடும் அபாயம் தெரிந்ததால் வேறு வழி, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல செல்லிடைப்பேசியை நாடினேன். நான் இந்த முடிவுக்கு வந்ததுமே அங்கிருந்து நகர்ந்தவள். அடுத்த நிமிடத்தில் டைனிங்டேபிளை நிரப்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியதால் உடனே சாப்பிட உட்கார்ந்தேன். பரிமாறத் தொடங்கியவளிடம்,

"நீ சாப்பிடலை."

"இல்லை."

"ஏன்?"

"விரதம்." அதற்கு மேல் பதில் வரவில்லை அவளிடமிருந்து. சூழ்நிலையை கொஞ்சம் சரியாக்க நினைத்து, பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடுப்பில் கைவைத்தேன். கையைத் தட்டியும் விடாமல் வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஹட்பேகையே பார்த்துக் கொண்டிருந்ததால், நானாக கையை எடுத்தேன். பிறகு சாப்பிட்டு முடித்ததும் தான் தாமதம்,

"போலாமா?" யாரையோ கேட்பது போல் கேட்டாள்.

"எங்க?"

"கோயிலுக்கு."

சரி இந்தப் பிரச்சனையை சீக்கிரமே முடித்தால் தேவலையென நினைத்து,

"சரி கிளம்பு." என சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடையில் மறித்தவள், "நாம கார்ல போகல, நடந்துதான் போறோம்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். கஷ்டகாலம் எல்லாம் என் வாயால வந்தது, அவளிடம் விளையாட்டுக்காய் சொல்லப்போக வினையாய் முடிந்தது, இனி எவ்வளவு சொன்னாலும் மாறமாட்டாள். தொலைஞ்சு போகுது ஒருநாள்னு நினைச்சிக்கிட்டே பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினேன்.

வீட்டை பூட்டிவிட்டு என்னுடன் நடந்து வரும் அவளைப்பார்க்க எனக்கு வருத்தமாய் இருந்தது. விளையாட்டுக்காய் செய்யப்போய் இவ்வளவு வருத்தப்படுகிறாளேன்னு நினைத்தால் கஷ்டமாகவும் இருந்தது. இனி எப்ப சாப்பிடுவான்னு வேற தெரியலை. உடனே சின்னதா ஒரு ஐடியா வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்தேன். முதலில் முறைத்துப் பார்த்தவள். பின்னர் பின்தொடர்ந்து வந்தால், போன வாரம் ஏதோ நெக்லஸ் கேட்டிருந்தால் என்னிடம் அதை வாங்கிக் கொடுத்து சிறிது சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு அழைத்து வந்தேன்.

கடைக்குள் வந்தவள் வாயை திறக்காமலே இருந்தாள், ஆனால் அந்த கடையில் காரியதரசியிடம் அவள் பார்த்துவைத்திருந்த அந்த நெக்லஸைப் பற்றிக் கேட்டேன். எடுத்துக் காண்பித்தவர்.

"சார் இப்பவே வாங்கிக்கப்போறீங்களா?" கேட்க,

"ஆமாம்." என்று சொல்லி டெபிட் கார்டை கொடுத்தேன். அம்மணி வாய் பேசாமல் என்னை அதட்டி மிரட்டாமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கவேண்டும், ஆனால் இதுபோல எத்தனை தம்பதியைப் பார்த்திருப்பார். சிரித்துக்கொண்டே நகையை அவளை அழைத்து அவள் கையில் கொடுத்தார்.

வாங்கிக்கொண்டு நேராய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம், வெளியி
லேயே அர்ச்சனைத்தட்டும் மஞ்சள் கயிரும் வாங்கியவள், அதற்கும் என்னை பணம் தரச்சொல்லிவற்புறுத்தினாள். நேராய் அம்மன் சந்நதிக்குப் போய் அய்யரிடம் கன்னடத்தில் பேசியவள் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள். அர்சனையை முடிந்து அம்மன் காலில் வைத்த தாலியை என் கையில் கொடுத்த அய்யர் அவள் கழுத்தில் கட்டச்சொல்லி சைகை காட்டினார், நான் மெதுவாக மீண்டும் ஒருமுறை மூன்று முடிச்சு போட அவர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நெக்லஸையும் மாட்டிவிட எல்லாம் சுபமாய் முடிந்தது.

பின்னர் பிரகாரத்தில் உட்கார்ந்து நான் தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க; பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், சிறிது நேரத்தில் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"இனிமே விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதீங்க பாவா." அவள் சோகமே வடிவாய்ச் சொல்லமீண்டும் அந்த பாவா என்ற சொல் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.

எங்கம்மா எங்க நைனாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க, ஆனா இவளும் அந்த
வகையறாதான்னாலும் அவங்க வீட்டில் அப்படி கூப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால் முதலிரவு முடிந்த அடுத்தநாள் இவள் என்னை பாவா, பாவான்னு கூப்பிட, எங்கம்மா என்னிடம் இதை நக்கலாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சொல்வது பாவான்னாலும் கூப்பிடற போது வாவான்னு வரும், ஆனால் இவளுக்கு பழக்கமில்லாததால் பாவான்னே கூப்பிட எங்கம்மா என்னிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்கள்.

அதை நினைத்து தான் நான் காலையில் சிரித்தேன், ஆனால் இப்பொழுது தான் ஒரு பிரச்சனை முடிந்திருந்ததால், அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். ஆமாம் சாமியாய் தலையாட்டிக்கொண்டு. கொஞ்ச நேரத்தில் சரியானவள் அவள் குடும்பத்தில் நடந்த இதைப் போன்ற சம்பவங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கிளம்பும் வேளையில், காலணிகளை எடுக்க வந்த கடையில் அர்சனைக்காக வைத்திருந்த உதிரிப்பூவை ஒரு கூடையாக நான் கேட்டு வாங்க ஏனென்று கேட்டவளின் காதுகளில் மெதுவாய்,

"அதான் கல்யாணம் ஆய்டுச்சு, இன்னிக்கு முதல் ராத்திரிதானே அதான் வாங்கினேன்னு சொல்ல."

முகம் சிவக்க வெட்கப்பட்டவளாய் என்னை அடிக்க துரத்தினாள். காலையில் இருந்து பட்டினி என்பதால் அவளை அழைத்துக் கொண்டு அப்பொழுதுதான் புதிதாய்த் திறந்திருந்த தமிழ்நாட்டு உணவகம் ஒன்றிற்கு வந்திருந்தோம், என்னை ஈசிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் கனவு போலிருந்தது காலையில் இருந்து அவள் பட்டுக்கொண்டிருந்த மனவழுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று எனக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் நானாய் கீழிறங்கி வராமல் இன்னமும் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருந்தேன்.

ஏக்கமாய் என்னைப் பார்த்தவள், "சாரி பாவா இனிமேல் இப்புடி நடந்துக்கமாட்டேன், இன்னிக்கு ஆபிஸ் போகாம செஞ்சதுக்கும் சேர்த்து சாரி." என்றாள். என்னிடம் இதையெல்லாம் சொல்ல அவசியம் இல்லை தான் நானும் இன்னமும் கூட பெருந்தன்மையாய் நடந்துகொண்டிருக்கலாம் தான் ஆனால் என் மனம் காரில் இருக்கும் பூக்கூடையிலும் எப்படி அந்த இரவை இன்னமும் ரம்யமாக்கலாம் என்பதிலும் இருந்தது. இப்பொழுது விட்டுக்கொடுத்தால் இரவு அவள் சொல்படிதான் என்பதில் இருந்தது சூட்சமம். கோட்டாதாண்டி இன்று ஒப்புக்கொள்வாள் என்றும் தெரிந்துதானிருந்தது எனக்கு, ஆனால் அன்றைய பொழுதை மறக்க முடியாத நாளாக எப்படி மாற்றுவது என்பதில் என் மனம் புனைவெழுதிக் கொண்டிருந்தது. மற்றொரு நாளாய் இருந்தால் இந்நேரம் "போங்க நீங்க ரொம்ப பண்றீங்க" என்று நழுவியிருப்பாள் அன்று கொஞ்சம் எசகுபிசகாய்ச் சிக்கியிருந்தாள் என்னிடம், நான் அந்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்காமல் நீட்டியபடியிருந்தேன். எதையோ பேசியபடியிருந்தாள் என் காதுக்குள் அவளின் எந்த வார்த்தையும் நுழையவில்லை, ஆனால் அவள் மகிழ்ச்சியாய் இருந்தது டெஸர்ட்டுக்காய் ஐஸ்கிரீம் வாங்கியதில் தெரிந்தது. உடல் எடை மேல் கொஞ்சம் கவனம் கொண்டிருந்தாள் அப்பொழுதுகளில், எனக்கும் ரெண்டு வாய் ஐஸ்கிரீம் ஊட்டப்பட்டது, பிகு செய்த என்னை கண்களை உருட்டி மிரட்டி ஊட்டினாள். வீடு மீளும் பொழுது காரில் முத்தமழை பொழிந்தாள், இன்னமும் இறங்கிவராமல் நான் கோபித்துக்கொள்ள பெரிதும் முயற்சிசெய்ய வேண்டியதாயிருந்தது.

வீட்டிற்கு முன் கார் நிறுத்தி இறங்கும் முன், "என்ன வேணும் பாவா. இன்னொரு பர்ஸ்ட் நைட் தான. சரி. இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்." என்று சொல்லி காரின் பின்சீட்டில் இருந்த பூக்கூடையை எடுத்துக் கொண்டே இறங்கினாள். நான் தரையிலிருந்து இரண்டடிக்கு மேல் பறக்கும் கால்களை இறக்கி தரையில் நடக்க ப்ரயத்தனப்பட்டேன். பூட்டைத் திறந்தவள் வீட்டிற்குள் செல்லாமல் எனக்காய் காத்திருந்து உதட்டில் முத்தமிட்டு வரவேற்றாள். நான்கு சுவருகளுக்கு வெளியில் முதன் முதலாய், அவள் முலைகளுக்கு நீண்ட என் கைகளைத் தட்டிவிட்டு வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தாள், விட்டால் நான் உடலுறவையே கதவுக்கு வெளியில் நடத்த திட்டமிடுவேன் என்று ஊகித்திருக்கலாம்.

தளர்ந்து சோபாவில் உட்கார்ந்திருந்தாள், நான் ஷூ சாக்ஸுகளைக் கழற்றி சோபாவரும் வரை, நான் சோபாவில் உட்கார்ந்ததும் ஐபோன் தட்டி ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடலை ஒலிரச் செய்தவள் பின் எழுந்து நின்றாள். என் ப்ளேலிஸ்டில் கனகாலம் முதல் இடத்தைப் பிடித்திருந்த பாடல் அது, அவளுக்கும் தெரியும். பின்தலையில் வைத்திருந்த பூவை நீக்கி டீப்பாயில் வைத்தாள், ஜாக்கெட்டுடன் புடவையை சேர்த்துப் பிணைத்திருந்த சேஃப்டி பின்னை நீக்கியவள் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டுடன் முலை காட்டினாள். பின்னர் முந்தானையைத் தூக்கி என்னிடம் வீசியவள் நான் அதைப் பற்றி இழுக்க இழுக்க க்ருஷ்ணையைப் போல் முந்தானை நீள கண்ணனிடம் வேண்டாமல், இழுப்பது துச்சாதனாய் இல்லாமல் அர்ஜுனனாய் கற்பனை செய்து கொண்டு சுழன்று புடவையை முழுவதுமாய் இழந்தாள். மெல்லிய வெளிச்சம் மட்டுமே அனுமதிக்கும் அவள் அன்று வீடுமுழுவதும் ப்ளொரசன்ட் விளக்குகள் மிளிர ஜாக்கெட்டும் பாவாடையுமாய் நின்றாள், நான் சோபாவின் நடுவில் உட்கார்ந்து இந்த உடை அவிழும் விருந்தை யுவன் சங்கர் ராஜாவின் பாடலுடன் ருசித்துக் கொண்டிருந்தேன். மெல்லியதாய் அவள் இடை அசைத்து பாடலின் ஸ்ருதிக்கு நடனம் பயின்றாள்.

...என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடிமனம்
கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே...

பாடலில் மட்டுமல்ல எனக்கும் கூப்பிட்டது ஆனால் எழ நினைத்தவனை பாவாடையை முழங்கால் வரை தூக்கிவிட்டு பின் வலதுகாலை லாவகமாய்த் தூக்கி என் நெஞ்சில் வைத்து தள்ளி உட்காரவைத்து கால் எடுத்தாள். நான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பொழுது நன்றி யுவன் என்று மனம் நெகிழ்ந்தேன். துள்ளலிசையால் தான் ஷைலுவில் மோகம் பொங்கியிருக்க வேண்டும். ஜாக்கெட் ஹூக்குகளை ஒவ்வொன்றாய் மெதுமெதுவாய் கழற்றினாள், பாடலிலும் இங்கேயும் உடை உதிர்ந்து கொண்டிருந்தது. அவள் உடை கழற்றி பார்த்திருக்கிறேன் ஆனால் இசையும் இடுப்பசைவும் வெட்கம் விட்டதும் புதுமை, இப்பொழுது பிராவும் பாவாடையும் மட்டும். நான் இதில் அடுத்து எது கழலும் என்று மட்டும் யோசிக்க யுவன் இசையில் இருந்து மனதை விலக்கியபடியிருந்தேன். பாவாடை தான் வென்றது நான் கோபத்தை அல்ல காமத்தை உள்ளம் நிரம்பவித்துக் கொண்டிருந்தேன். பாவாடை முடிச்சவிழ்த்தவள் கீழே விழுந்த பாவாடையை கால்களால் எடுத்து கைகளில் மாற்றி என் முகத்தில் எறிந்தாள். 'வன்ன மேகலையை நீக்கி மலர்த் தொடை அல்குல் சூழ்ந்த்தாள்' என்று சொன்ன கம்பனிடம் பாவாடையை மேகலையோடு ஒப்பிடலாமா என்று கேட்கலாம். ஆனால் ஷைலஜா மலர்த் தொடை எதுவும் அணியவில்லை என்று கம்பன் கோபிக்கலாம். பிரா மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்த ஷைலு. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஒரு கையால் இன்னொரு கையை தொட்டபடி அவள் ஆடிய அந்த நடனத்தின் அடுத்த நொடி என்ன என்பதில் என் மனம் குவியத் தொடங்கியது. இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியவள் அருகில் வா வா என்பதைப் போல் அழைத்தாள், அது ஆட்ட வகை என்பதுணர்ந்து நான் அவளருகில் செல்லவில்லை எல்லாவற்றையும் சோபாவில் உட்கார்ந்தே பார்க்க முடிவெடுத்தேன். ஸ்ட்ராப்களை கைகளின் வழி விலக்கியவள் பிரா இறக்கி பின்பக்க ஹூக்குகளை முன்பக்கம் கொண்டுவந்தவள் ஹூக் கழற்றி மொத்தமாய் பிராவிடமிருந்து முலை விலக்கியிருந்தாள். அதுவரை எங்கோ மறைந்திருந்த வெட்கம் அவளில் புகுந்து அவள் சிவந்தது கன்னங்களில் தெரிந்தது. ஆனால் அந்தப் பொழுதை அத்துடன் நிறைவு செய்ய விரும்பாதவளாய், உடலை ஒரு சுற்று சுற்றினாள், முலை அலைந்து அதிர்ந்து நின்ற பொழுது கவனித்தேன் அவள் கண்கள் என்னில் காமம் வழிய நின்று கொண்டிருந்தது, இரண்டு குதி குதித்து முலை ஆட்டி பின்னர் குனிந்து முலை தொங்கவிட்டு தோள் ஆட்டி சில நொடிகள் கழித்து என் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் பேன்ட்டி கழட்டுவாள் என்று நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னை சோபாவில் தள்ளியவள் முலையோடு மேல் விழுந்து முகமெல்லாம் முத்தமிட்டு உதட்டில் நாக்கை நுழைத்து வாய் விரித்து என் நாக்குடன் ப்ரெஞ்ச் நடனம் புரிந்தாள், நானாய் எதுவும் செய்யாமல் கை கால்களை அடக்கி என்னுடன் வைத்துக்கொண்டு அவள் முத்தத்தில் ஆவளுடன் பங்கேற்றேன்.

மைமல் வேளையில் மையலியாய் முத்தம் முடித்து எழுந்து நின்றவள் "குளிக்கப்போறேன் பாவா." கொஞ்சியபடி மொஞ்சிகள் அதிர குளியளறைக்கு நகர்ந்தாள்.

அவள் பிங்க் பேன்ட்டி இப்பொழுது காணாமல் போயிருந்தது, குளியளறை கதவு திறந்திருந்ததன் ஆச்சர்யத்தை நான் உணரக்கூடயில்லை, என் குளியளறை என் ப்ரைவஸி வழக்கமுடையவள் ஷைலு. ஷவரில் நனைந்து கொண்டிருந்தாள் முழு நிர்வாணமாய், நான் கதவில் சாய்ந்து அவள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கச்சிதமான கட்டுக்குலையாத உடல்வாகு கொண்டவளின் முலையழகில் மயங்கி நின்றேன், இப்பொழுது தான் அவள் பின்பகுதியில் சதை பிடிக்கத் தொடங்கியிருந்தது இப்பொழுதுகளில் இருட்டில் அவள் பின்பகுதியை வன்மையாகப் பிடித்துவிட அனுமதியளித்திருந்தாள் ஆனால் கும்மிருட்டில் மட்டும். நான் ரசித்தது போதும் என்று உடைகளைந்து ஷவரில் இறங்கினேன், இணைத்துக் கொண்டவள் எனக்கும் சோப்பு போட்டுவிடத் தொடங்கினாள். மலை கடந்த புயங்கள் என்று என் தோள்களைச் சொல்ல முடியாது அப்படியே அவள் முலைகளை குடத்தொட்டும் ஒப்பிட முடியாதுதான். ஆனால் 'தம்தமின் முந்தி நெருங்கலால் நிலை கடந்து பரந்தது' என்று அந்த சூழ்நிலையைச் சொல்ல முடியுந்தான். அவள் முலைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு என் தோளில் முட்டியது. நான் அவள் முலைகளை வருடிவிடத் தொடங்கினேன், மேற்தோள் நீக்கி அழுக்கு நீக்கி கழுவிவிட்டவள். அவளாய் மண்டியிட்டி வாயில் எடுத்துக் கொண்டாள், சில நொடிகளில் உச்சமடைந்தேன், அந்தப் பொழுதில் நானாய் வாயிலிருந்து விலக்கியிருந்தேன் புரிந்து கொண்டவளாய் குறிபிடித்து அவள் மார்பில் விட்டுக்கொண்டாள், கொட்டி முடிந்ததும் முலைக்காம்பில் இடித்து விளையாட்டு காட்டினாள் அது சிறுத்து இயல்பு நிலைக்கு வரும் வரை. பின் இன்னொரு முறை சோப்பு போட்டு தன்னையும் கழுவி என்னையும் கழுவிவிட்டு உதட்டோடு உதடு வைத்து முத்தியவள். "நல்லா குளிச்சிட்டு வாங்க." என்று சொல்லி வெளியேறினாள் முலையும் பிருஷ்டமும் அதிர.

நான் படுக்கையறைக்கு அம்மணமாய் வர படுக்கையை அலங்கரித்திருந்தாள் பூக்கூடை கொண்டு, நடுவில் ரோஜாவால் இருதய வடிவம் ஒரு அம்புடன். மனம் குளிர்ந்திருந்தது. அவளும் அம்மணமாய் படுத்திருந்தாள் எதையோ எதிர்பார்த்து, எனக்கு என்னவென்று தெரிந்துதானிருந்தது, அவளுக்கு உச்சமடைய கன்னிலிங்கஸின் தேவையிருந்தது. எனக்கு அதைச் செய்வதில் பிரச்சனையில்லை, ஆனால் அவள் எப்பொழுதும் உருவாக்கும் கீழே அவள் அவள் கால்களுக்கிடையில் நான் என்பதில் விருப்பமில்லாமல் அன்று அதை மாற்ற உத்தேசித்திருந்தேன். எப்பொழுதையும் போல் அவள் பாதத்தில் ஆரம்பித்து அவள் உடல் முழுவதும் நாக்கை ஓட்டினேன், அவள் குறியில் மட்டும் நில்லாமல், அவள் உதட்டில் முடித்து படுக்கையில் அயர்ந்து படுத்தேன். அவள் ஏமாந்திருக்க வேண்டும், பெருமூச்சு விடுவதை பெரும்பாடுபட்டு தவிர்த்தாள். சில நொடிகள் அப்படியே விட்டேன்.

"இன்னிக்கு நீ மேல வா" அவளை உடலுறவுக்கு மேலே அழைத்திருக்கிறேன், ஏன் பாவா என்னால முடியாது நீங்களே வாங்க என்று பெரும்பாலும் தவிர்த்துவிடுவாள். ஆனால் அவள் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் திறுதிறுவென்று விழித்தாள். அவளை எழுப்பி என் முகத்தில் அவளை உட்காரவைத்தேன், "நான் மாட்டேன் இப்படியெல்லாம் செஞ்சா எனக்கு வராது" என்று புலம்பியவளை. "சரி ட்ரை பண்ணலாம் வரலைன்னா நான் மேல வர்றேன்" என்றேன். அவள் உச்சமடைவதைத்தான் 'வருவது' என்று சொன்னாள் cumming என்பதன் தமிழாக்கமாக அவள் முதலில் தொடங்கி அந்த வார்த்தையை நானும் உபயோகித்து வந்தேன். ஆனால் இதழ் விலக்கி கிளிட்டோரஸில் வாய் வைத்ததும் என் நாக்கிற்கு கட்டுப்பட்டாள், முதல் முறையாக கையில் சிக்கிய பிருஷ்டத்தையும் கசக்க, இப்பொழுது அவளாய் என் முகத்தில் க்ளிட்டைத் தேய்த்து நிமிடங்களில் உச்சமடைந்து மல்லாந்து படுத்தாள்.

'அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் உழைத்தனள்' - கம்பன் கவிராயன்- மறுப்பதற்கில்லை, மன்மதன் பெயர் சொல்லி நான் விட்ட அம்புகளில் தூளாகித்தான் போயிருந்தாள் ஷைலு. அவள் விட்ட காமப்பெருமூச்சும் 'உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே' என்பதாய் நீண்டது.

"என்னா படுத்துட்ட வாடீ மேலன்னா" என்று சொல்லி அவளைச் சீண்டினேன், அவ்வளவு சீக்கிரம் உச்சமடைவாள் என்று நான் ஊகித்திருக்கவில்லை, நான் இன்னும் சில பத்து நிமிடங்கள் ஆகும் என்றே நினைத்தேன் ஆனால் மாற்றமும் அவளிடம் மாற்றிக்கொடுத்த கன்ட்ரோலுமாய் அடர்த்தியாய் உச்சமடைந்திருந்தாள். அதில் அவள் அடைந்திருந்த மகிழ்ச்சி, என் குறியை சப்பி கனமாக்கி "பாவா வேணாம் நீங்க வாங்க" என்று எந்த தொல்லையும் செய்யாமல் மேலேறியதில் தெரிந்தது. வனமுலைகள் குலுங்க குலுங்க முதலில் உட்கார்ந்தபடி ஆடியவள் "பாவா இன்னும் ரெண்டு நிமிஷம், please dont cum" என்றாள். நான் ஆச்சர்யப்பட்டேன். கிளிட் உரசியிருக்கவேண்டும். அவள் இடுப்பை என்னில் தேய்த்தாள், அவள் குறிகொண்டு என் குறியை கவ்விப் பிடித்தாள். "I am cumming, cumming" நான் அவள் அப்படி சொல்ல வாய்ப்பிருக்குமா என்று ஒரு நொடி யோசித்தேன், பின்னர் அவள் சொல்வதற்காகவே காத்திருந்தவனைப்போல் நானும் வீரியமாய்  உச்சமடைந்தேன். அவள் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது என் மேல்.

"எப்புடிடீ" என்றேன் அன்று நடந்தது என்ன என்று இன்னமும் புரியாமல் "என்னால எப்பையும் அப்படி முடியாது, ஆனா இன்னிக்கு எல்லாம் உங்களுக்காகத்தான்." மீண்டு வந்திருந்த வெட்கத்துடன், குளியறைக்குச் சென்று டவல் கொண்டுவந்து குறிகழுவியவள் தூங்கத்தான் போகிறாள்  என்று நினைத்தேன். அவள் சந்தோஷத்திற்கு குறி சுத்தமடைந்ததும் மீண்டும் வாயில் எடுத்து சலம்பத் தொடங்கியவள், வாய் நீக்கி, "அய் என்னைய மட்டும் மேல ஏத்தி சக்கையா புழிய விட்டீங்கள்ல. இப்ப அனுபவிங்க." என்று சொல்லி குறியை பெரிதாக்க முயற்சித்தாள். இரண்டு முறை உச்சமடைந்திருந்த குறிக்கு இன்னமும் கூட கொஞ்சம் நேரம் தேவைதான், ஆனால் நான் குற்றம் சொல்லவில்லை. "டீ அவனை எழுப்பிவிட்டாலும் I cant cum" என்றேன்.

"அதை நான் பார்த்துக்கிறேன் பாவா." சொல்லி குறிக்குத் திரும்பினாள்.

Read More

Share Tweet Pin It +1

46 Comments

In முதலிரவு கதைகள்

முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்

“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?”

அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது. அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள். நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும் சப்தத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அக்கா கல்யாணம் செய்துகொண்டு போய்விட நான் வேலைக்காக வெளிநாட்டில் வாழ வீடே வெறிச்சோடிப்போய்விட்டதாக புலம்பிய அம்மாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.

என் கல்யாணம் மீண்டும் எங்கள் வீட்டில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு மனநிலையைக் கொண்டுவந்திருந்தது. அக்கா அவள் பையனை நாத்தனாரிடம் விட்டுவிட்டு என் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். வந்ததில் இருந்தே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா என்னமோ உன் பையன் கலரையெல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னே, இப்பப்பாரு பொண்ணோட கலரில் கவுந்து விழுந்துட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு கேள்விக் கூட கேக்கலை?”

ஆரம்பக்காலத்தில் இருந்ததற்கு கொஞ்சம் மாறியிருந்தேன் தான், ஆனால் நான் அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு அந்தப் பெண்ணின் நிறம் மட்டும் காரணம் கிடையாது. என்னவோ பெண் பார்க்கப் போயிருந்த சமயத்தில் காபி கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது, அமேரிக்காவில் கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஒரு என்ஆர்ஐ பெண்ணும் அவள் குடும்பமும் அன்று நினைவில் வந்துபோக, கல்லூரிக்காலத்தில் மனதில் வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு மேல் பார்க்கக்கூடாது என்று கொள்கை உறுதி கொண்டு சரியென்று சொல்லியிருந்தேன்.

“ஆமாம் அவன் கேக்கலைன்னா என்ன நீதான் கேட்டுக்கிட்டேயிருந்தியே ஒரு மணிநேரத்துக்கு, எங்கடா தம்பி சரின்னு சொல்லி நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துக்கிட்டே உக்காந்திருந்தேன் தெரியுமா?” அம்மா, நான் லேப்டாப்பில் என் அமெரிக்க வீடு மற்றும் நண்பர்களை அக்காவிற்கு காட்டிக்கொண்டிருக்க இருவருக்கும் காபி கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தவராய், அக்காவிற்கும் பதிலளித்தார்.

“பின்ன, சும்மா கட்டி வைச்சிட முடியுமா? உன் பையனோ அரைக்கிறுக்கு வர்றவ கொஞ்சமாவது இவனை அனுசரிச்சு போறவளா இல்லாம வேற மாதிரியா இருந்திட்டா, கஷ்டமாயிடாது, அதுக்கா இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது.” அவளிடம் உண்மையான கரிசனம் இருந்தது.

“என்னடா ஹனிமூனுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, நாங்கெல்லாம் நீ கூப்பிட்டாக் கூட வரமாட்டோம் எங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாவது சொல்லேன்.” அக்கா மீண்டும் சீண்ட, நான் வழியும் முகத்தை துடைக்கும் வழிதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அம்மாதான் உதவினார்கள்,

“ஏண்டி இவ்வளவு பேசுற, எங்கடி உன் வீட்டுக்காரன், தம்பிக்கு கல்யாணம் இருக்கு அவன் வர்றாம இவ மட்டும் வந்திருக்கா, இதில நக்கல் வேற இவளைக் கூப்பிடலைன்னு, நீயும் ஒரு மாசம் சுத்திட்டு சுமந்துக்கிட்டுத்தானே வந்த அப்புறமென்ன?”

அம்மாவின் சொந்தத்தம்பியைத் தான் அக்காவிற்கு கல்யாணம் செய்து வைத்திருந்ததால் அந்த மரியாதை, அத்தானுக்கு வேலை அதிகம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார் “டேய் எனக்கும் வருத்தம் தான், என் கல்யாணத்தை முன்னயிருந்து நீதான் நடத்தின. இப்ப ஆனால் நிறைய வேலை கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு முன்னால் நிச்சயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அம்மாவிற்குத்தான் எவ்வளவு சொன்னாலும் அடங்கவேயில்லை, சொல்லி சொல்லி காட்டிக் கொண்டிருந்தாள். அக்காவை அடக்கி வைக்கும் வழிதெரிந்த அம்மா இதைச் சொன்னவுடன் அக்கா மெதுவாக வேறுபக்கம் பேச்சைத் திருப்பியிருந்தாள்.

கல்யாண நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் படபடப்பாய் இருந்தது, மிகவும் ஆவலாய்க் காத்திருந்தேன் முதலிரவுக்கு, வயதிற்கு வந்ததில் இருந்தே எல்லாருக்கும் வருவதைப்போன்ற கனவுகளும் ஆசைகளும் முண்டியடிக்க பல இரவுகள் முதலிரவு இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்துகொண்டே வந்தது, இதில் வயது அதிகம் ஆக ஆக வேறு பிரச்சனைகள் வேறு, சொப்பன ஸ்கலிதம், நரம்பத்தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் விளம்பரங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரியான பயம் மனதை அடிக்கும் காலங்களைத் தாண்டி வந்துவிட்டாலும் கூட மனதின் ஓரத்தில் இருக்கும் பயம் எங்கே மையத்திற்கு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது,

அலுவலக நண்பர்கள் வேறு என்னடா இது ஒருமணிநேரம் நின்னு டென்னிஸ் விளையாட முடியவில்லை, ரொம்பக் கஷ்டம் என்று ஏத்திவிட சம்பளத்தில் பாதி டாலர், பாதாம் பிஸ்தாவில் கழிந்து கொண்டிருந்தது, அறிவியல் பூர்வமாய் இதைப்பற்றி நிறையப்படித்திருந்தாலும், படித்துக்கொண்டிருந்தாலும் அது நம்பிக்கையை வளர்க்காமல் சங்கடத்திலேயே ஆழ்த்திக்கொண்டிருந்தது.

ப்ரண்ட் ஒருத்தன் ஒழுங்கா குளிக்காமப்பாரு உடம்பு முழுக்க அழுக்கேறிப்போயிருக்கு இப்படியிருந்த வர்ற பொண்டாட்டி பயந்திடமாட்டா, நான் கேரளாவில் இருக்கிற ஒரு ஆஸ்ரமத்தோட அட்ரஸ் சொல்றேன், அங்கப்போய் ஒரு மாசம் தங்கினேன்னு வைச்சிக்கோ இந்த தேஜஸ் தேஜஸ்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியான தேஜஸ் வந்திரும் முகத்தில் உடம்பை அப்படி பளபளன்னு ஆக்கிருவாங்க, அப்புறம் ம்ம்ம்... ம்ம்ம்..., என்று ஏற்றிவிட, ஒரு வாரம் கேரள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்ததன் பயனாய் என் கால்களைப் பார்த்தால் அவை என்னுடைய கால்களா என்று சந்தேகம் வருமளவிற்கு மாறியிருந்தது.

ஒரு வழியாக அப்படி இப்படியென்று கல்யாணம் முடிந்திருந்தது, ஒரே வகையறாதான்னாலும் சில பல விஷயங்களில் வித்தியாசம் வந்தது, மாலையை குறுக்காகத்தான் போடவேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒற்றைக்காலில் நிற்க அவர்களும் மறுக்க முடியாமல் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் கழுத்தில் மாலை குறுக்காக அதுவும் மல்லிகையால் ஆன மாலைகள் போடப்பட்டன, பின்னால் விளக்கு பிடித்திருந்த அக்காவிற்கு ஐந்நூறு ரூபாய் பணம் தான் வைக்க வேண்டுமென்று அங்கே அவள் வம்பிழுக்க, பின்னர் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனின் இலைக்கு கீழும் பணம் வைக்காமல் இருப்பதை பார்த்து அங்கேயும் ஒரு பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் மேடையில் உட்கார்ந்துகொண்டு நான் பூனத்திடம் பேச்சுக் கொடுக்கத்தொடங்க, பின்னாலிருந்த அக்கா இதையெல்லாம் வேற எங்கேயாவது வைச்சிக்கோ நம்ம வீட்டுப் புள்ளைங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று பாரதம் பாட அதுவும் அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படியாக ஏகப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நிறைவேறியிருந்த கல்யாணத்தில் ஒருவாறு அனைவருக்கும் சந்தோஷமே,

கடைசியில் பெண் வீட்டுக்காரர்கள் அழுதபடியே, பெண்ணு குழந்தை மாதிரி விவரமெல்லாம் ஒன்னும் தெரியாது, பார்த்துக்கோங்கன்னு சொல்ல, பூனம் அழ அப்படியே அவள் அம்மா அழ என்று ஒரே அழுகை. எனக்கு எங்கக்காவின் கல்யாணம் நினைவில் வந்தது, அதில் இந்த மாதிரியான அழுகையெல்லாம் இல்லை, சாதாரணமாகவே அக்கா ரொம்பவும் தைரியமானவள் அதுவும் இல்லாமல் சொந்த மாமனையே கல்யாணம் கட்டிக்கொண்டிருந்ததால் அவ்வளவு அழுகையில்லை. ஆனால் இவர்கள் கொஞ்சம் தூரத்துச் சொந்தகாரர்கள் என்பதால் கொஞ்சம் அழுகை.

முதலிரவு அறையில் கொண்டுவந்து பூனத்தை விட்ட அக்கா, “டேய் நாளைக்கு காலையில அவக்கிட்ட கேட்பேன், அவளை மிரட்டின உருட்டினன்னு ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பார்த்துக்கோ.” சொல்லி காதைக் கிள்ளிவிட்டுச் சென்றாள். சொல்லப்போனால், நிச்சயத்திற்குப் பிறகு பூனத்தை இப்பொழுது தான் கொஞ்சம் ஆற அமரப் பார்க்கிறேன், அதற்கு முன் அப்படிப் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம்தான், எங்கே அக்கா ரொம்ப வழிகிறேன்னு சொல்லிடுவாளோன்னு. அழகாய்த்தான் இருந்தாள் அவள், தேவையான உயரம், வரையப்பட்டதைப் போன்ற கண்கள், அளவான உதடுகள், கண்களை உறுத்தாத மார், எனக்கு மிகவும் பிடித்தமான நீண்ட கூந்தல் இப்படி. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க. பூனம்,

“என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்...”

“சொல்லு பூனம்...” நான் சொல்ல,

“இல்லை இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முந்தியே உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். ஆனால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னாதால சொல்லலை, இதை மறைச்சி உங்கக்கூட வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.”

அவள் என்னவோ பில்டப் கொடுக்கத் தொடங்க, எனக்கு அந்த அறையே சுற்றுவதைப் போல் தோன்றியது. நான் எதுவும் சொல்ல நினைத்தாலும் சொல்லக்கூடிய நிலையில் இல்லாததால் அவளே தொடர்ந்தாள்.

“நான் காலேஜ் படிச்சப்ப கூடப்படிச்ச ஒரு பையனைக் காதலிச்சேன், அவனும் நானும் காதலிச்சது அந்தக் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். எங்க வீட்டில் காதல் கல்யாணத்தை ஒத்துக்குவாங்கன்னு தான் நான் நினைச்சேன். அவங்க சம்மதத்தைக் கேட்டதும் அவங்க ஒத்துக்காதது எனக்கு ஆச்சர்யமா இருந்தது, அந்தப் பையனைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. சொல்லப்போனால் நம்ம ஜாதி வேற, ஆனாலும் ஏனோ எங்க வீட்டில் ஒத்துக்கலை.

எனக்கும் அம்மா அப்பா இல்லாத ஒரு கல்யாணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியலை. எனக்கு அப்பா வேணும் அம்மா வேணும் அண்ணா வேணும், இவங்களையெல்லாம் விட்டுட்டு நடக்கிற ஒரு கல்யாணத்தை என்னால் நிச்சயமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியலை,

அதுவும் அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு சொன்னதும் என்னால ஒன்னுமே சொல்ல முடியலை, என்னை ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க அவங்க அப்படி சொன்னதையே என்னால தாங்க முடியலை...” சொன்னவள் அழத்தொடங்கினாள், எனக்கென்னவோ தலைக்கு மேலிருந்த சுவர் கீழிறங்கி மேலே விழுந்ததைப் போலிருந்தது.

“எல்லாரும் என்னை இதைப்பத்தி உங்கக்கிட்ட பேச வேண்டாமுன்னு தான் சொன்னாங்க, ஆனால் என்னை கடைசி வரைக்கும் வைச்சிக் காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்கக்கிட்ட பொய் சொல்ல மனசுவரலை.”

சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நான் பேயறைந்ததைப் போல் விழித்தது பயமாகக்கூட இருந்திருக்கும்.

“..., நான் அவன் கூட சேர்ந்து பைக்கில் எல்லாம் போயிருக்கேன், முத்தமெல்லாம் கூட கொடுத்து வாங்கியிருக்கேன், ஆனால் தப்பு பண்ணதில்லை...” சொல்லிவிட்டு முடிக்காமல் தொடர்ந்து அழுதாள் பூனம். சுமூகமான ஒரு முதலிரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த என்னை இடிபோல் தாக்கிய அவள் பேச்சை சுதாகரிக்கவே எனக்கு நேரம் ஆனது, இந்நிலையில் என்னைத் தேற்றவே இரண்டு ஆட்கள் வேண்டும் இதில் அவளைத் தேற்றும் அளவிற்கு மனம் ஒத்துழைக்காததால் வெறுமனே அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“வீட்டில் சம்மதம் சொல்லலைன்னதுமே எனக்கு அந்த காதல் மீதான விருப்பு குறைஞ்சிட்டது, ஒருவிஷயம் இதெல்லாம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேலயிருக்கும் அந்தப் பையன்கிட்ட சொன்னதும் கொஞ்சம் முரண்டுபிடித்தவன் பிறகு அம்மா அப்பாவோட சாவில் இருந்து தொடங்கிற ஒரு கல்யாணம் நமக்கு வேண்டாம்னு அவனோட அப்பா அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டான்.”

கொஞ்ச நேரம் பேசாமலிருந்தவள் கடைசியாக,

“நான் உங்களை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், உங்கக்கூட காலம் பூரா நல்ல மனைவியா வாழணும்னுதான் விரும்புறேன். அதனால் தான் எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன். இனிமேல் உங்கவிருப்பம்.”

சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள், என் விருப்பமாம் என் விருப்பம் எதைச் சொல்கிறாள் என்று தெரியவில்லை, அவளுடன் சந்தோஷமாய் வாழ்வதையும் டிவோர்ஸ் செய்வதைப் பற்றியும் தேர்ந்தெடுப்பதைச் சொல்கிறாளா புரியவில்லை, முதலிரவின் போது டிவோர்ஸ் பற்றி நினைத்துப்பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த உதடுகளும் மார்புகளும் இன்னபிறவும் இன்னொருவனால் உபயோகப்படுத்தப்பட்டவை, எச்சில் பண்டம் என்ற உணர்வு தோன்றுவதை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல், நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன். நானா இப்படியெல்லாம் யோசிப்பது என நினைத்தால் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும், அதைப் போன்ற உணர்வுகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

எல்லாவிதமான வாய்ப்புக்களும் இருந்தும், எந்த தப்பான விஷயத்தையும் செய்யாமல் எல்லாவற்றையும் வருங்கால மனைவிக்காக சேர்த்து வைத்திருந்த எனக்கு அவள் சொன்ன விஷயங்கள் கோபத்தையே அதிகப்படுத்தியிருந்தன. இதற்கு என்ன செய்யலாம், அவளிடம் என்ன பதில் சொல்லவது, என நினைக்க ஒன்றுமே புரியவில்லை. இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும். என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் சிகரெட் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன். அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது.

ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும் என நினைக்கிறேன், ஒன்றும் பிடிபடாமல் எனக்காக அங்கே படுக்கையில் காத்திருக்கும் பூனத்திற்கு பதிலொன்றும் சொல்லாமல் போய் படுத்துக்கொண்டேன், கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாய் போய் பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்துக்கொண்டாள், இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு எத்தனை நாள் முதலிரவைப் பற்றி கனாக் கண்டிருப்பேன் அத்தனையும் பாழாய்ப்போனதை நினைத்துப்பார்க்க வேகம் வேகமாய் வந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் கேட்டு ஒரு முடிவிற்கு வரலாம் என நினைத்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருந்தேன். கல்யாணத்தன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்தது ஒரே அசதி, காலையில் பூனம் எழுப்ப எழுந்தவன் அவளுடைய “குட் மார்னிங்” க்கு கூட பதில் சொல்லாமல் வேகமாய் குளிக்கக் கிளம்பினேன்.

குளிக்கும் பொழுது எல்லாம் கனவாய்த் தோன்றினாலும், குட்மார்னிங் சொன்ன உடலும் உயிரும் நினைவென்றுச் சொல்ல, என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு ஒன்றுமே தோன்றாவில்லை, குளித்தவுடன் அம்மாவிடமும் சொல்ல மனம் வராமல் அப்படியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் கிளம்பிச் சென்றேன்.

திரும்பி வந்ததும் வராததுமாய். அக்கா,

“என்னடா மாப்ள அவ்வளவு சீக்கிரமாய் எங்க கிளம்பிட்ட, நாங்கல்லாம் ஓட்டுவோம்னு பயமா?” என்ற சொல்ல நான் என் முகம் காட்டவிருக்கும் உணர்ச்சிகளை மறைப்பதே பெரும் காரியமாய் இருந்தது, என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த அம்மா,

“தம்பி என்ன பிரச்சனையென்றாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம், பூனத்தோட அம்மா அப்பாயெல்லாம் இருக்காங்க காலையில நீ வேகமா வெளியில் போனதால ரொம்ப சோகமா இருக்காங்க. அவங்க போகட்டும் பார்த்துக்கலாம்.” ஒரு வழியாக அன்றைக்கு சாயங்காலம் கொஞ்சம் அழுகையுடன் அவங்க வீட்டில் எல்லோரும் சென்றதும்,

“பூனம் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா, தம்பி பொறுத்ததும் பொறுத்துட்ட இன்னும் ஒரு நாளு, உங்கக்கா இருக்கா இங்க. அவ போகட்டும் நாம பேசிக்கலாம். இன்னிக்கு ஒரு பிரச்சனையும் கிளப்பாம போய்ப் படுத்துக்க.” சொன்ன அம்மாவைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருந்தது, அதைவிட பூனத்தை நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது எந்த நம்பிக்கையில் இவள் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னாள் என்று தெரியவில்லை.

ஆனால் பிரச்சனை வேறுவிதமாய் ஆனது, அதுவரை சும்மாயிருந்த அப்பா, எங்கள் இரண்டுபேரையும் ஹனிமூனுக்கு அனுப்பியே தீர்வது என்று ஒற்றைக்காலில் நின்றார், அம்மாவும் அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் அதனால் போய்ட்டு வந்திரு என்று சொல்ல, என் மனநிலையை யாரும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்களே என்று இருந்தது எனக்கு. இந்த நிலையில் நான் அக்காவை துணைக்கழைக்க, அவள் அத்தானை அழைக்க, பூனம் அவள் தங்கையை அழைக்க என மொத்தமாய் ஐந்து பெரிசுகளும் என் அக்கா பையனும் சேர்ந்து ஹனிமூனுக்கு கிளம்பினோம். எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டிய இந்த பயணத்தை சோகமாய் அமைந்ததில் நான் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க. அம்மா,

“டேய் இங்கப்பாரு, எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் மாமனுக்கு தெரிஞ்சிடக்கூடாது.” இதுவேறு,

மணாலி வந்திறங்கியதும், எனக்கும் பூனத்திற்கும் ஒரு அறை, அக்கா மாமாவிற்கு ஒரு அறையும், பூனத்தின் தங்கைக்கும் அக்கா பையனுக்கும் சேர்த்து ஒரு சிங்கிள் அறையும் புக் செய்யப்பட்டது, எங்கள் அறையில் பெரும்பாலும் மௌனமே நிலவும் அவளாய் பெரும்பாலும் பேசமாட்டாள், பேசினாலும் நான் பதில் தராமல் இருந்ததால் பெரும்பாலும் தன்னைப் பார்த்துக்கொண்டு பிரச்சனை வராமல் இருந்து வந்தாள். அங்கிருந்த குளிருக்கும், அவளுக்கு வெகுவாய் பொறுந்தியிருந்த கருப்புக்கலர் ஸ்வெட்டருக்கும் சேர்த்து ஒருமாதிரியாக இருந்தாலும், அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எச்சல் என்ற எண்ணம் மட்டும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது. அன்றிரவைக் கடத்துவது பெரும்பாடாகவே இருந்தது.

கொஞ்சம் அதிகமாய்த் தூங்கியிருந்ததால், அடுத்தநாள் காலை எழுந்ததுமே எல்லோரும் எனக்கு முன்னரே எழுந்து தயாராகியிருந்தது தெரிந்தது. பக்கத்தில் சோலாங் வேலிக்கு எல்லோரும் புறப்படத் தயாராகியிருந்தனர், நான் மட்டும் குளிக்காமல் கிளம்பினேன் அது ஒன்று தான் குறைச்சல் என்று அவள் காதுக்கு மட்டும் படும்படியாய் முணுமுணுத்துவிட்டு,

ஹோட்டலில் இருந்த கிளம்பியதில் இருந்தே கவனித்தேன், பூனம் ஒரு மாதிரியாக நடந்து வந்தாள், நானும் ஏதோ அவள் கால்களில் பட்டுவிட்டது என நினைத்திருந்தேன் ஆனால் புரியவில்லை ஆனால் அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது, அதற்கான மர்மம் அன்றிரவுதான் விளங்கியது. நான் சாதாரணமாய்க் கேட்க அவள், “இல்லை அக்காவிற்கு நம்ம இரண்டு பேருக்கு இடையிலும் ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சிருச்சு. கேட்டாங்க நான் புலம்பிட்டேன், அவங்களும் இதை மாதிரி எதாவது நடந்திருக்கும்னு நினைச்சதாகவும், உங்க மாமா அதை கண்டுபிடிக்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டார்னு அக்காதான் அப்படி நடக்கச்சொன்னாங்க.” அக்கா ஏன் அப்படிச் சொன்னாள் என்று புரிந்ததும் முதலில் அவளை உதைக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அன்றிரவு என்னைப் பார்க்க வந்த அக்கா, “யேய், அம்மா உன்னை கால் பண்ணச் சொல்லிச்சு.” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேச, அந்த முனையில் இருந்து அம்மா,

"இதை எப்படி உன்கிட்ட நேர்ல பேசுறதன்னு தெரியலை அதான் போன்ல சொல்றேன். அந்த பொண்ணு அவ்வளவு சொல்லுதுடா தம்பி, இதே அவள் சொல்லலைன்னா நமக்கு தெரிஞ்சிருக்குமா, நல்லவளா இருக்கிறதால சொல்லியிருக்கா,

அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு இதே நீ காதலிச்சிறுந்தாலோ இல்லை உங்கக்கா காதலிச்சிறுந்தாலோ நாங்க சரின்னு தான் சொல்லியிருப்போம். ஏனோ நீங்க இரண்டு பேருமே அப்படி பண்ணலை. அதனால காதலிச்சவங்க பண்ணதெல்லாம் தப்புன்னு கிடையாது. கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன்.

நானும் என்னோட காலேஜ் பருவத்தில் ஒருத்ததை காதலிச்சேன், உங்கப்பா மாதிரியே அவரும் எனக்கு அத்தை மகன் உறவுதான் வரும். நாங்க இரண்டு பேரும் விரும்புனது எல்லாருக்குமே தெரியும். ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திட்டான். எல்லாம் தெரிஞ்சும் உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இது இன்னிக்கு வரைக்கும் உனக்குத் தெரியுமா நான் இதை உங்கக்கிட்டேர்ந்தெல்லாம் மறைச்சிட்டேன் ஆனா அந்தப் பொண்ணு வெளிப்படையா சொல்லியிருக்கா அதனால தப்பில்லை, இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாவிற்கு ஏற்றவளாய்த்தான் வாழ்ந்திட்டு வந்திருக்கேன். நம்ம வீட்டில் இது சம்மந்தமா ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்திருக்கா.

இதுக்கு அப்புறமும் நீ அந்தப் பொண்ணுக்கூட சேர்ந்து வாழமாட்டேன்னு சொன்னா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை."

அம்மா போனை வைத்துவிட, அந்தப் பொண்ணை கற்பனை செய்ததைப்போல் அம்மாவை கற்பனை செய்யமுடியவில்லை. அந்தப்பெண்ணை அப்படிக் கற்பனை செய்தது கூட தவறென்ற எண்ணம் எழத்தொடங்கியது.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

Popular Posts