இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்பதுமில்லை, எப்பொழுதாவது தீவிரம் வந்தது போல் இரண்டு மூன்று வாரங்கள் எழுதமுடிவதுண்டு, தொடர முடிவதுண்டு அவ்வளவே. டிவிட்டரில் கொஞ்சக் காலமாய் எழுதுவதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் வளவள என்று எழுதமுடிவதில்லை. சரி இந்த வாரம் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா என்று கேட்டு வந்த மெயிலைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது தான் என்றாலும், சரி நம்மையும் இன்னமும் மதிக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கண்களில் நீர் கட்டிக் கொண்டது.
எதெல்லாம் எழுதலாம் என்பதைப் பற்றி பெரிதாய் முடிவு செய்ய முடியவில்லை. இன்னமுமே கூட யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எத்தனை வித்தியாசமாய் எழுத முடியும் என்று தெரியைல்லை, வித்தியாசமாய் எழுதவேண்டும் என்பதில் கூட பெரிய விருப்பம் இல்லை இப்பொழுது. காலையில் புதிதாய் எழுதிய பதிவொன்றும் மாலையில் முன்பெழுதிய பதிவொன்றை மறுபதிவாகவும் தள்ளிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கீழிருப்பது முந்தைய முறை தமிழ்மண நட்சத்திரமாய் இருந்த பொழுது எழுதிய இடுகைகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணன்..
ReplyDeleteவதிதியாசமானதொரு வாரம் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது...
தொடர்ச்சியா எழுத வைக்கணும்னா நட்சத்திரம் ஆக்கணும் போல இருக்கே.. :))
ReplyDeleteதமிழ் மணத்துக்கு நன்றிகள்.
//மறுபதிவாகவும் தள்ளிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்//
ReplyDeleteஅது முடியாது!!
புது பதிவுதான் போடணும் :))
ரசனையான ஒரு வாரத்துக்காக காத்திருக்கிறேன்.
பூனைக்கு (திரும்பவும்) மணி கட்டியாச்சா ?
ReplyDeleteவாழ்த்துகள் !
வா(வ்)ழ்த்துக்கள் அண்ணே :-)))
ReplyDeleteமீள்நட்சத்திர வாழ்த்துகள் தோழர்!
ReplyDeleteவாழ்த்துக்கள். பல்சுவைக்கு காத்திருக்கிறோம்.
ReplyDeleteஆஸ்திரேலிய அணியின் 20-20 எதிர்காலம் குறித்து ஒரு பதிவு, குந்தவை, ஒரு புனைவு ஆகியவற்றை
எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்ற வேண்டாம்.
தம்பி.. வா.. வா..
ReplyDeleteதலைமையேற்க வா.. வா..
நட்சத்திர வாழ்த்துக்கள் பாஸ் :)
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஇரண்டாம் முறையாக உங்கள் சத்திரத்தில் நட்டனர் - நட்சத்திரம்.
வாழ்த்துக்கள்!
ReplyDelete// எத்தனை வித்தியாசமாய் எழுத முடியும் என்று தெரியைல்லை, வித்தியாசமாய் எழுதவேண்டும் என்பதில் கூட பெரிய விருப்பம் இல்லை இப்பொழுது. //
பிறகு ஏன் சம்மதம் சொன்னீர்கள்! விரும்பம் இல்லை என்று சொல்லி இருந்தால் புதியவர்கள் வேறு யாருக்காவது சென்று இருக்குமே!
வாழ்த்துக்கள், MD !
ReplyDeleteவாழ்த்துக்கள் மோகன்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் நண்பா :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துக்கள் தாஸ்!
ReplyDelete>> ஆஸ்திரேலிய அணியின் 20-20 எதிர்காலம் குறித்து ஒரு பதிவு, குந்தவை, ஒரு புனைவு ஆகியவற்றை
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன்.
ஏமாற்ற வேண்டாம் <<<
Repeatuuuuu :-)
வாழ்த்துக்கள் மோகன்தாஸ்! எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteமுதல் நட்சத்திரம் மீண்டும் மீண்டும்.. கலக்குங்க
ReplyDeleteஇரண்டாவது நட்சத்திர வாழ்த்துக்கள் தல!
ReplyDeleteஇரண்டாவது நட்சத்திர வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் Doss!
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்!! கலக்குங்க!!
ReplyDeleteவாழ்த்துச் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் தாஸ்
ReplyDeleteவாழ்த்துகள் மக்கா!!(உனக்கெல்லாம் சொன்னாத்தானா?)
ReplyDeleteஅதான் நட்சத்திரமாயிட்டல்ல..
இனியாவது அந்த சுருட்டை குடிக்குறதை நிப்பாட்டு :-)
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete