ஒவ்வொரு முறையும் இது போல் ஏதோவொரு நாளை எடுத்துக் கொண்டு மனது ஜல்லியடிக்காமல் நல்லதாய் நாலு பதிவெழுதச் சொல்லி புலம்புகிறது. நாளை மற்றொரு நாளேன்னாலும் அந்தப் புத்தி எப்பப் போகும்னு தெரியலை. என் மனதிற்குப் பிடித்த மாதிரி பத்து பதிவுகளாவது தொடர்ச்சியா எழுதணும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். நண்பர் ஒருவர் லதாக் பயணம் தொடங்கும் முன்பே பயணக் குறிப்பு எழுதித் தரணும் என்று கேட்டிருந்தார். எழுதித் தரணும், என்ன ஜல்லி வேண்டாம் என்று வேறு சொல்லியிருக்கிறார், அதுதான் கொஞ்சம் உதைக்குது.
இப்போதைக்கு இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்.
ReplyDeleteCongrats Dear Dude.
Well Done.
அழகான படங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்களும் அழகு...
400 பதிவுகளா!!!! வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து கலக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
படங்கள் செம கலக்கல்!!
ReplyDelete400க்கு வாழ்த்துக்கள்!
படங்கள் எழுப்பமாக விழுந்திருக்கின்றன ;-)
ReplyDeleteCongrats!
ReplyDeletePics are Awesome
படங்கள் நன்றாக இருக்கின்றன. நீங்க எடுத்ததாச்சே :)
ReplyDeleteநாலு வருஷமாவா எழுதறீங்க... வாழ்த்துகள் நண்பா.
தம்பீ.. 4 வருஷமாவா எழுதற.. அப்போ எனக்கெல்லாம் சீனியர்.. வணங்குகிறேன்.. கும்பிட்டுக்குறேன்..
ReplyDeleteநீடுழி வாழ வாழ்த்துகிறேன்..
படங்கள் வழக்கம்போல பிரமாதமாக வந்திருக்கிறது.. இந்த அழகுணர்ச்சியை கொண்டு வருவதற்கும் ஏதோ கொஞ்சுண்டு அறிவு வேணும்.. நமக்கெல்லாம் பார்க்குறதுக்கு மட்டும்தான் அறிவு இருக்கு..
ஜமாய்டா ராசா..
வாழ்த்துக்கள்.. பயணக்குறிப்பு விரைவில் எழுதவேண்டுகிறேன்.
ReplyDeleteஅடடா இப்படி படங்கள போட்டும் 400 போஸ்ட் போடலாமா?? தெரியாம போச்சுதே... 400க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்கள் பட்டையை கிளப்புது மோகன். கலக்கறிங்க. ;)
ReplyDeleteதமிழ்நெஞ்சம், விக்னேஷ்வரன், தமிழன், கிரி, கப்பி, பெயரிலி, இளா, சுந்தர், உண்மைத்தமிழன், முத்துலெட்சுமி, இவன், சஞ்ஜெய் - நன்றிகள்.
ReplyDeleteவாவ்! ...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே!
கலக்கறே தாஸூ :)))
ReplyDeleteஇன்னும் பல்லாண்டு பதிவுகளிட்டு பல லோடு ஜல்லிகளடிக்க வாழ்த்துக்கள்!!!
முதல் படம் மிக அருமை...
உம்ம பதிவுகளில் மிகவும் விரும்பிப்படித்தது புத்தக விமர்சனங்கள்.
கண்டினுஸா கலக்கும்வே! :)
Congrats Das!!
ReplyDeleteWay to go dude...
// இன்னும் பல்லாண்டு பதிவுகளிட்டு பல லோடு ஜல்லிகளடிக்க வாழ்த்துக்கள்!//
ReplyDeleteவாழ்த்துக்கள்
படங்கள் அனைத்தும் அருமை.
லடாக் பத்தியும் எழுதுங்க