லதாக்கில் தங்கியிருந்த முதல் நாள் பறவைகளைப் படம் பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகச் சென்று எடுத்தப் படங்களில் ஒன்று. இதற்கு முன்னால் எடுத்தப் படத்தில் இருக்கும் 'fog'ஐ கிழித்துக் கொண்டு பறக்கிறார் தல.
Take off @ Ladakh
Mohandoss
Tuesday, August 05, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் ...
-
சங்ககாலத்திற்குப்பிறகு, ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குக் கடுங்கோன் வழிவந்த பாண்டியர்களும், சிம்மவிஷ்ணு வமிசத்துப் பல்லவர்களும் எவ்வாறு த...
-
ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் ப...
envy you mohandoss :-)
ReplyDeleteஅருமை.உங்களின் சிறந்த புகைப்படங்களுள் இதுவும் ஒன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அண்ணாத்த பெங்களுர் வந்தாச்சா? என்ன ஒரே ஒரு போட்டோ போட்டுருக்கீங்க!???
ReplyDelete:)
யாத்ரீகன் - எனக்கும் உங்கள் பெயர் மீது பொறாமை உண்டு. எஸ்ரா மீதும்.
ReplyDeleteஅதற்கென்ன செய்வது :) ஹாஹா
சிபி,
ReplyDeleteநன்றிகள்.
சிவா,
ReplyDeleteபடம் நிறைய இருக்கும் கேட்டகிரியா போடலாம்னு இருக்கேன்.
1. Birds
2. People
3. Landscape
அப்படி ஒரு ஐடியா இருக்கு
//மோகன்தாஸ் said...
ReplyDeleteசிவா,
படம் நிறைய இருக்கும் கேட்டகிரியா போடலாம்னு இருக்கேன்.
1. Birds
2. People
3. Landscape
அப்படி ஒரு ஐடியா இருக்கு
படங்களை போடவும்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/