Wednesday, April 2 2025

In அகிலா கதைகள் அறுபத்தைந்து காதல் காமம்

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் னெஞ்சு. புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர் அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான். "என்னடி பார்க்கிற!" "இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு...

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In காதல் காமம் சிறுகதை

மலரினும் மெல்லிய காமம்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும்...

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கவிதைகள் சிறுகதை

காதலாய் யாசிக்கிறேன்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை...

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In விளம்பரம்

இரண்டு நிமிட ஆச்சர்யங்கள்

விளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய...

Read More

Share Tweet Pin It +1

30 Comments

Popular Posts