Tuesday, April 22 2025

In கவிதைகள்

Dishonest

என் தோல்விக்கான படுகுழியைத்தோண்டி நானே படுத்துக் கொள்கிறேன்சிரிக்கும் காலத்தை புறக்கணிக்கும் யத்தனிப்புகழட்டியெறியும் ஒன்றுமுகமூடியாகத்தான் இருக்கவேண்டுமென்று நகர்கிறேன்முகமாக இருந்துவிடக்கூடாதென்ற பயத்துடன்அவிழ்வதெது என்றறிவுடன்எல்லாம் போலியாகிவிட்ட பொழுதொன்றில்இல்லாமல் போனது முகமாகிவிடவே விரும்புகிறேன்முகமூடிகளும் இல்லாமல் போய்விடும்வியாபாரத் தந்திரத்துடன்பொருந்தாமல் தடுமாறிய முகமூடியொன்றுமுகமில்லாத பொருத்தத்தில் பொருந்தியதைமொத்தமாய்ப் புறக்கணிக்கிறேன்நேர்மையற்றவனாய் ...

Read More

Share Tweet Pin It +1

4 Comments

Popular Posts