In கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2011 - என் கணிப்பு

பொதுவாக உலகக் கோப்பைக்கு முன் இப்படி ஒரு பதிவு எழுதுவது வழக்கம். கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி என்னை பொதுவாக இக்கட்டில் விடவில்லை. இந்த முறையும் அப்படியே ஆகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா பங்குபெறும் Group A லீக் ஆட்டங்கள் எதுவும் அத்தனை கஷ்டமாக இருக்காது. Sri Lankaவுடனான ஆட்டத்திலும் நான் பெரிய பிரச்சனை எதையும் பார்க்கவில்லை, சுலபமாகவே ஆஸ்திரேலிய அணி வென்றுவிடும்.



Group A லீக் ஆட்டங்களின் முடிவில் வெற்றி எண்ணிக்கை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.

Australia - 6
Sri Lanka - 5
Pakistan - 4
New Zealand - 3
Zimbabwe - 2
Kenya - 1

Group A லீக் இப்படி.

India - 6
South Africa - 5
England - 4
West Indies - 3
Bangaladesh - 2
Ireland - 1

இதன் மூலம் கால் இறுதி போட்டிகள் இப்படி வரும்.

Australia - West Indies (A1 - B4)
Sri Lanka - England (A2 - B3)
Pakistan - South Africa (A3 - B2)
New Zealand - India(A4 - B1)

கால் இறுதிப் போட்டியின் முடிவில் கீழ் காணும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும்.

Australia - South Africa
India - Sri Lanka

முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நான் உணர்கிறேன், ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.

Australia - India

Dream final, 2003 போன்று இல்லாமல் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வந்தால் கொஞ்சம் கலை கட்டும். ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பை வெல்லும்.

Go Aussie Go!!!

PS: ஆஸ்திரேலிய அணி பற்றி ஒரு பதிவு எழுதணும்

Related Articles

5 comments:

  1. //ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.//

    இந்தியா காலிறுதி ஆட்டத்தை அகமதாபாத்திலும், அரையிறுதி ஆட்டத்தை மொகலியிலும் ஆடும்.

    பார்க்க - http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/story/488670.html

    ReplyDelete
  2. //So, in a hypothetical scenario, if India and Sri Lanka play their quarter-finals in their respective countries and win their matches, they will play each other in Mohali.//

    Yes. In my scenario too, they will be playing in Mohali.

    ReplyDelete
  3. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு லாரி ஆப்பு பார்சல்..

    ReplyDelete
  4. இந்தியா - பங்களாதேஷ் மோதும் முதல் போட்டியே விறுவிறுப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்!

    ReplyDelete
  5. SriLanka lost to Pakistan
    England lost to Ireland
    Ireland lost to Bangladesh

    ReplyDelete

Popular Posts