பொதுவாக உலகக் கோப்பைக்கு முன் இப்படி ஒரு பதிவு எழுதுவது வழக்கம். கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி என்னை பொதுவாக இக்கட்டில் விடவில்லை. இந்த முறையும் அப்படியே ஆகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா பங்குபெறும் Group A லீக் ஆட்டங்கள் எதுவும் அத்தனை கஷ்டமாக இருக்காது. Sri Lankaவுடனான ஆட்டத்திலும் நான் பெரிய பிரச்சனை எதையும் பார்க்கவில்லை, சுலபமாகவே ஆஸ்திரேலிய அணி வென்றுவிடும்.
Group A லீக் ஆட்டங்களின் முடிவில் வெற்றி எண்ணிக்கை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.
Australia - 6
Sri Lanka - 5
Pakistan - 4
New Zealand - 3
Zimbabwe - 2
Kenya - 1
Group A லீக் இப்படி.
India - 6
South Africa - 5
England - 4
West Indies - 3
Bangaladesh - 2
Ireland - 1
இதன் மூலம் கால் இறுதி போட்டிகள் இப்படி வரும்.
Australia - West Indies (A1 - B4)
Sri Lanka - England (A2 - B3)
Pakistan - South Africa (A3 - B2)
New Zealand - India(A4 - B1)
கால் இறுதிப் போட்டியின் முடிவில் கீழ் காணும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும்.
Australia - South Africa
India - Sri Lanka
முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நான் உணர்கிறேன், ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.
Australia - India
Dream final, 2003 போன்று இல்லாமல் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வந்தால் கொஞ்சம் கலை கட்டும். ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பை வெல்லும்.
Go Aussie Go!!!
PS: ஆஸ்திரேலிய அணி பற்றி ஒரு பதிவு எழுதணும்
உலகக் கோப்பை கிரிக்கெட் 2011 - என் கணிப்பு
Mohandoss
Tuesday, February 08, 2011
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆக்டோபஸ் ஒன்று என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்திருந்தது என் குறியை தன்வாயால் முழுவதுமாக கவ்வியபடி. அதன் கைகள் ஒவ்வொன்றாய் மாறி மாறி என் குதத...
-
என்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
//ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.//
ReplyDeleteஇந்தியா காலிறுதி ஆட்டத்தை அகமதாபாத்திலும், அரையிறுதி ஆட்டத்தை மொகலியிலும் ஆடும்.
பார்க்க - http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/story/488670.html
//So, in a hypothetical scenario, if India and Sri Lanka play their quarter-finals in their respective countries and win their matches, they will play each other in Mohali.//
ReplyDeleteYes. In my scenario too, they will be playing in Mohali.
ஆஸ்திரேலியாவுக்கு ஒரு லாரி ஆப்பு பார்சல்..
ReplyDeleteஇந்தியா - பங்களாதேஷ் மோதும் முதல் போட்டியே விறுவிறுப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்!
ReplyDeleteSriLanka lost to Pakistan
ReplyDeleteEngland lost to Ireland
Ireland lost to Bangladesh