Wednesday, April 2 2025

In Only ஜல்லிஸ் சுஜாதா பாப்லோ நெருதா

நெருடாபுருடா

சுஜாதா மீண்டும் தன்னுடைய வழமையைத் தொடங்கியிருக்கிறார்.(சரிதானா வாக்கியம்.) "அலைகள் பூக்கள் குழந்தை நண்பர்கள் கவிதையும்கூட அவ்வப்போது அலுத்துப்போகிறது’ என்று சொல்லும் கனிமொழி, சென்ற தேர்தல் பிர-சாரத்தின்போது தமிழகமெங்கும் தன் தந்தையுடன் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் முகங்களில் கண்ட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பார்த்துப் பிரமிப்பாக, ஏன் பயமாகக்கூட இருந்தது என்கிறார். கொதிக்கும் மத்தியான வெயிலில், தலைவரின் ஒரு செகண்ட் தரிசனத்துக்காகக் காலையிலிருந்து காத் திருக்கும் இளைஞர்களையும், புதுசணிந்து...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In

தாமதமாக வந்துசேரும் அறிவு

ஆனாலும் ஒருதுளிதுளியெனும் ஒரு சொல்லில்அடங்காதெத் துளியும்கடலெனும் ஒரு சொல்லில்கண் விழிப்பதுண்டு பெருங்கடல்இடைவெளிவிட்டே எழும் சிறு ஓசையில்என்னைப் பிடியெனச் சொல்லித் தப்பிக்கும்காந்தமுள்ளில் அலைவுறும் திசைகள்நடுவில் இருளையும் விளிம்பில் ஒளியையும்வைத்து விளையாடும் சோதியின் மோனம்படிகத்துள் சிக்கிய பசும்புல் நுனியில்உறைந்த ஒரு வெற்றிடம்பனியோ நிறம்மாறும் சூரியனோ எனயூகிக்க நீளும் இத்தவம்என்றாலும் ஒற்றைத் துளியைஉச்சரித்துவிட முடியாமல்ஒவ்வொரு துளியாய் வீணில் கழிகிறதுஉடல்கலம் எங்கும் சேமிக்கப்பட்டஉயிர்த் தளும்பும் மொழி.மழை பற்றிய செய்திமழை பற்றிய செய்தியைக் கேட்டுக்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி சுய சொறிதல்

ஒரு சிறு அறிமுகம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். என்னைப்பற்றிய அறிமுகம் என் கதைகளின் மூலமாக ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் கொஞ்சம் வித்தியாசமாய், என் பதிவுலக ஆரம்பம் வளர்ச்சி என சில வரிகள். நான் முதன்முதலில் இணையத்தளத்தை வலம் வர தொடங்கிய பொழுது என் மாமாவெல்லாம் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர் (அதேதான் நிலா, காதல், மற்றும் இன்னபிற - அவர்களை எல்லாம்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts