முன்பே சொல்லியிருந்ததைப் போல் ஒரு படமோ ஒரு புத்தகமோ நமக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த Baise-Moi படம் எனக்கு அறிமுகமானதும் வித்தியாசமான முறையில் தான்; என்னுடைய ப்ரான்ஸ் நாட்டு தொடர்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் ஏதோ ஒரு வகையில். அப்படிப்பட்ட ஒரு நபர் என்னுடைய பதிவுகளையும் படிப்பதுண்டு; நான் பெண்ணியம் பற்றி பதிவுகளில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதைப் படித்தவர் இந்தப் படத்தை சிபாரிசு...
நிறைய படங்கள் நாம் எதிர்ப்பார்க்காத சமயங்களில் கிடைத்துவிடுவதுண்டு. ஆனால் சில படங்கள் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்று பிரச்சனை செய்வதுண்டு. அப்படி நான் எமினம்-ன் பாடல்களைக் கேட்டு/பார்த்துப் பிடித்துப் போய் இந்தப் படத்திற்காக அலைய ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில் கிடைத்தது; இந்தப் படம். சாதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அன்டர்டாக்(Underdog) ஸ்டோரி அவ்வளவுதான் படம். ஒரு ராப் பாடகர் தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றி...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதைப்போலவும் அந்தப் போட்டியில் மார்க் வாஹ் சென்சுரி அடித்தது போலவும் சந்தோஷமாக இருந்ததெனக்கு, அர்ஜெண்டினாவை 4 - 0 என்று ஜெர்மனி வீழ்த்திய பொழுது அதுவும் Klose இரண்டு கோல் அடித்து ஜெயிக்க வைத்த பொழுது. ஒரு விளையாட்டுப் போட்டியின் காரணமாய் நான் இத்தனை சந்தோஷமாய் இருந்தது சமீபத்தில் இதற்காகத் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கூட இதில்...
அன்புள்ள மாமிஅழகாத்தான் இருக்க காமிதெலுங்குல என்னன்னா ஏமிஉன்னைப்பார்த்து ஜொள்ளுவுட்டா குத்திடுமா சாமிகண்ண குத்திடுமா சாமிநெஞ்சு மேல குத்தி வச்ச பச்சமத்த நடிகைங்க உன்கிட்ட வாங்கணும் பிச்சஅததை அங்கங்க வச்ச, ரொம்பச் சரியா வச்சநீ ஒரு சூப்பர் ஃபிகரு such adelivery நேரம் வேலை செய்யணும் - அடச்சே ...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணால...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்த...