Wednesday, April 2 2025

In ஈழம்

No Marina; I love it

ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். RP ராஜநாயஹத்தின் இந்தப் பதிவுக்கு போட நினைத்த கமென்ட் ஒன்று. “When a big tree falls, the ground shakes” இல்லையா?கத்திரிக்கா வெண்டைக்கா பிரச்சனையா, எத்தனை க்ரவுண்ட் ஷேக் ஆகப்போகுதோ??? ...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In 18+ threesome

Threesome

"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம் வித்தியாசம். நான் எப்பொழுதும் அப்படியே தான் இருந்தேன், அகிலாவின் இடத்தை ஜெயஸ்ரீயும் ஜெயஸ்ரீயின் இடத்தை அகிலாவும் எடுத்துக் கொண்டார்கள், பெரும்பாலும் நான் வம்பிழுக்கும் சமயங்களில் அகிலா கோபப்படுவாள், ஜெயஸ்ரீ சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று வித்தியாசம். காரணம் இருந்தது. ஐரனி அந்த நாளை மீளநினைவூட்டியது.  "You saw me...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கொடசாத்ரி நாட்குறிப்பு புகைப்படங்கள் லொள்ளு

ங்கொய்யால

கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்? பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்! கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா? ப.சொ - இங்கப் பாருங்க...

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள்

டார்த்தீனியம், லங்காதகனம், பத்மவியூகம் - ஜெயமோகன்

எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப்...

Read More

Share Tweet Pin It +1

17 Comments

Popular Posts