
நேற்று Quantum of Solace படத்திற்குச் சென்றிருந்தேன், இரண்டு வருடங்களுக்கு முன் நான் தற்சமயம் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அன்று ரிலீஸாகியிருந்த - Casino Royale பார்த்த நினைவு; இரண்டு வருடம் ஆகிவிட்டது.
அதிரடி ஆக்ஷன் பட ஆர்வலர்களுக்கான படம் - அவ்வளவு தான். எனக்குப் பிடித்திருந்தது.
Hi-fi கார்களின் பயணம் செய்யும் பாண்ட், ஓட்டை அம்பாஸிட்டர் வகையறா கார்களிலும், BMTCயை விடவும் கேவலமான பஸ்ஸில் பயணம் செய்திருப்பதும் ஆச்சர்யமான விஷயம். ஹீரோயினிக்காக இன்னொரு முறை படம் பார்க்க உத்தேசம்.
மேலிருக்கும் பாண்ட் கேர்ள் படம் இங்கிருந்து சுடப்பட்டது, மேலும் படங்களுக்கும் க்ளிக்கலாம். தாராளமாய். ரொம்பக் காலம் கழித்து ஒரு வீக் எண்ட் ஜொள்ளு பதிவு.
இதுவயது வந்தவர்களுக்கு மட்டும்
//ஹீரோயினிக்காக இன்னொரு முறை படம் பார்க்க உத்தேசம்.//
ReplyDeleteதம்பி..
ஹீரோயினின் 'அழகைக் காட்டக்கூடிய' வகையிலேயே ஒரு காட்சியும் இல்லையே..
முக அழகுகூட பரவாயில்லை ரகமாகத்தான் எனக்குத் தெரிந்தது..