சென்னை பதிவர் பட்டறை
பூனைக்குட்டி
Monday, August 06, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
சென்னை பதிவர் பட்டறை - படங்கள் என்று தான் தலைப்பிட்டிருந்தேன். ப்ளாக்கருக்கும் தமிழ்மணத்திற்கும் என்ன காண்டு என்று தெரியாது.
ReplyDeleteசுத்தி சுத்தி இந்தத் தலைப்பில் வந்து நின்றுவிட்டது. மன்னிக்க.
படங்கள் நல்லா இருக்கு தாஸ்.. மற்ற பதிவுகளை விட இந்தப் படங்கள் ரொம்ப இயல்பா இருப்பதாக தோணுது..
ReplyDeleteஎன்னையும் ஏதாச்சும் இப்படி எடுத்தீங்களா? ;) அனுப்பி வைக்கிறீங்களா?
இல்லக்கா என் பேட்டரியில் கொஞ்சம் பிரச்சனையிருந்ததால். அந்தச் சமயத்தில் படங்கள் எடுக்க முடியாமல் போனது :(
ReplyDelete//
ReplyDeleteஎன்னையும் ஏதாச்சும் இப்படி எடுத்தீங்களா? ;) அனுப்பி வைக்கிறீங்களா?//
ஆச தோச அப்பளம் வட...சொய்ங்ங்ங்...
மோஹா...எனக்கு அனுப்பி வை...நா தான் பொன்ஸ் போர்ற்றெயிற்றை முதலில் இணையத்தில் வெளியிடுவேன்.
:))
அடப்பாவி அதுக்குள்ள அக்கான்னு சொல்லி அப்பீட்டு ஆவறியே...
ReplyDeleteசத்யா நம்புங்க பூர்ணா பேசின பொழுது என்னுடைய காமெரா பேட்டரிகள் செயல்படவில்லை.
ReplyDeleteகாலையிலேயே எடுக்காததற்குக் காரணம் நான் பெரும்பாலும் கீழ்தளத்திலேயே இருந்தேன்(காஃபி குடிக்க மேல்தளத்திற்கு சென்றது இரண்டு தடவை).
பூர்ணா அதே போன்று கீழ்த் தளத்திற்கு வந்தது குறைவாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ராம்கி, லக்கி, தருமி படங்கள் நன்று.
ReplyDeleteபிரகாஸ் தம்மடிக்கறதும் நல்லாத்தான் கீது
//என்னுடைய காமெரா பேட்டரிகள் செயல்படவில்லை.//
ReplyDeleteஆம். இதற்கு நான் சாட்சி!
அப்புறம் மோகன்தாஸ் அண்ணே... இதுல பல படங்களை ஆகஸ்ட் மாத போர்ட்ரெய்ட் புகைப்பட போட்டிக்கு அனுப்பலாம் போலிருக்கே!
சத்யா நன்றிகள்.
ReplyDeleteஅருள் அதுக்குன்னு தனியா படங்கள் வைத்திருக்கிறேன்
போடுறேன்.
இயல்பான படங்கள்...!!!
ReplyDeleteநல்ல தரம்...!!!!!!!!
தம்பீஈ மோகனதாசு, அப்பூ இந்தப்படத்தை எடுத்து இங்கே ரெண்டு நாளைக்குச் சேத்துக்கொள்ள பெமிசன் தரமுடியுமா?
ReplyDeleteபிகு: இல்லையென்றாலும், இணைத்துக்கொள்வேன் என்பது இன்னொரு பக்கம் இருக்கட்டும் :-)
Wow! Very nice!
ReplyDeleteThanks for sharing!
பட்டறைக்கு வந்தவர்களுக்கு படத்தில் இருப்பவர் யார்னு தெரியும்....
ReplyDeleteவரயியலாதவர்களுக்கு?
அருமையான படங்கள்!
தமிழ்தெரிந்தவன்,
ReplyDeleteஉங்கப் பின்னூட்டத்தை நான் போடணும்னா, எனக்கு மட்டுமாவது நீங்க யாருன்னு தெரியணும்.
mohandoss.i@gmail.com.
விவரங்களை வெளிவிட மாட்டேன் என்று சத்தியம் எல்லாம் செய்யமாட்டேன். ஏன்னா சத்தியத்தின் மீதெல்லாம் நம்பிக்கையில்லாதவன் நான். எல்லாம் ஒரு நம்பிக்கை தான். மெய்ல் போட்டா பின்னூட்டம் வரும்.
உபயோகித்துக் கொள்ளுங்கள் பெயரிலி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.
ReplyDeleteரவி, சிவஞானம்ஜி, சிவபாலன் நன்றிகள்.
ReplyDeleteசிவஞானம்ஜி எனக்கு பெயர் போடக்கூடாதென்று முன்னால் சொல்லியிருந்தார்கள். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நானும் ஃபாலோ செய்து வருகிறேன்.
லக்கியின் படம் சூப்பர் :) செம போர்ட்ராய்ட். போட்டிக்கு அனுப்புங்க
ReplyDeleteகலக்கல்!
ReplyDeleteபடம் சூப்பர் :)
ReplyDeleteஉண்மையிலேயே உங்க எல்லோருக்கும் படம் தெரியுதா? எனக்கு தெரியலயே.
ReplyDeleteபிருந்தன்.
இளா, பாபா, இரவிசங்கர் நன்றிகள்.
ReplyDeleteஅப்படியே கில்லியில் போட்ட நம்ம பிரகாஷருக்கும் நன்றிகள்.
பிருந்தன்
ReplyDeleteபாண்ட்வித் பிரச்சனை இருந்தது அதைச் சரிசெய்து போட்டிருந்தேன், இதற்கு முந்தைய பின்னூட்டத்தை வெளிவிடும் முன்பே சரி செய்திருந்தேன்.
இப்பொழுது ஒரு முறை பார்த்துச் சொல்லவும்.
பல படங்கள் மிக அருமையாக இருக்கின்றன. நன்றி!
ReplyDeleteஇப்பொது நன்றாக தெரிகிறது, படங்கள் அருமை.
ReplyDeleteபிருந்தன்
//பட்டறைக்கு வந்தவர்களுக்கு படத்தில் இருப்பவர் யார்னு தெரியும்....
ReplyDeleteவரயியலாதவர்களுக்கு//
சிவஞானம்ஜி சொல்வது சரி. படங்களின் கீழே பதிவர்களின் பெயர் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
தொலைதேசத்தில் இருக்கும் எமக்கும் பதிவர்களை அடையாளம் காட்டியிருக்கும்.
படங்கள் நன்றாக இருக்கிறது.
அருமையான படங்கள்.
ReplyDeleteநன்றி.
கண்ணாடியுடன் கூடிய என் படத்தைப் பிடித்துப் போட்ட உங்களுக்கு நன்றி :-)(கோவைப் பட்டறை நினைவிருக்கிறதா?)
ReplyDeleteஅன்புடன்,
மா சிவகுமார்
பிருந்தன், தங்கமணி, ஆதிபகவன், துளசி கோபால், சிவக்குமார் நன்றிகள்.
ReplyDeleteஆதிபகவன் - ரீஸன் முன்னாடியே சொல்லியிருக்கேன் ;-).
சிவா உங்களை நான் கடைசி வரிசையில் இருந்து மட்டும் அடித்த படங்கள் நான்கைந்து வரும். ஆனால் எல்லாமே எனக்கு திருப்தியளிக்காதவை. நீங்கள் அரங்கைவிட்டு வெளியில் இருந்தது குறைவென்பதால். வெளி வெளிச்சத்தில் உங்கள் படம் எடுக்க முடியாமல் போனது :(.
தல யின் அந்த அணைப்பே ஆசீப்க்கு ரொம்ப ஆறுதலா இருந்திருக்கும்!
ReplyDelete