In
மாமல்லபுரம் பயணம்
Posted on Friday, August 10, 2007
மாமல்லபுரம் பயணம்
பூனைக்குட்டி
Friday, August 10, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீ...
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
நியூட்டனின் 3ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே' என்ற புலம்பலைப் ...
அலம்பி விட்ட மாதிரி படம் பிடிக்கறீங்க!
ReplyDeleteநிறைய நல்ல படங்கள் இருக்கும் என்று வந்தேனப்பா...
ReplyDeleteஇப்படி ஏமாற்றுகிறாயே ?
யாரச்சும் எதுவாச்சும் சொல்லுவாங்களா..இல்ல.நாங்க இத பார்த்து புரிஞ்சிக்கிட்டா போதுமா..?
ReplyDeleteதவறு நடந்துவிட்டது flickr டெஸ்டிங் செய்து கொண்டிருந்தேன். அங்கிருந்தே ப்ளாக்கருக்கு இணைக்க; இதை டெலிட் செய்துவிட்டேன் என்றே நம்பினேன்.
ReplyDeleteயாரோ ஒரு விளையாட்டுப்பிள்ளை சினிமா திரைவிமர்சனத்தில் இதை இணைத்துவிட்டுச் சென்றிருக்கிறது.
----------------------
பாலா - இது பாராட்டா? இல்லை திட்டுறதா?
ரவி - இன்னும் நிறைய போடுறேன்
காம்ப்ளான் பாய் - தெரியலை யாராச்சும் எதுனாச்சும் சொன்னாங்காங்கன்னு நீங்க எப்படியாச்சும் எடுத்துக்கிடாதீங்க.