Tuesday, April 8 2025

In Only ஜொள்ளூஸ்

You see! டாப்ஸி


டாப்ஸி,
தாகமெடுத்தா பெப்ஸி
பாவம் செஞ்சா போகணும் காசி
விடுதலைச் சிறுத்தைக்கு
ஷார்ட் பார்ம் விசி
பிரச்சனை பெரிசானா
மேனேஜருக்கு போடணும் சிசி
இப்படியெல்லாம் போஸுகொடுத்தா
நான் என்னாவேன், You see!

Related Articles

2 comments:

  1. இதில் முடியலத்துவத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதாக அவதானிக்கிறேன்.

    ReplyDelete
  2. இருக்கும் இருக்கும் விகடனிலிருந்து சுட்ட ஃபோட்டோ தான ;)

    ReplyDelete

Popular Posts