In கிரிக்கெட்

போய் வா வார்னே! தலைமகனாய்...

வார்னே இந்த ஆஷஸ் சீரிஸ் முடிந்ததும் ரிட்டயர்ட் ஆகப்போவதாக ஒரு செய்தியை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

700 விக்கெட்டுக்களுக்கு ஒன்று குறைவாய் உள்ளது. கவாஸ்கரைப் போல, தற்போதைய டெண்டுல்கரைப் போலில்லாமல் தான் தன் திறமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுதே வெளியேறும் மனது யாருக்கு வரும்.

நிறைய எழுதவேண்டும் போல் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் இவ்வளவே.

"... He passed Dennis Lillee's Australian record of 355 in New Zealand in 2000 and took the world mark four years later in India. His best figures of 8 for 71 came against England at the Gabba in 1994-95 and he holds an unwanted record of having the most runs (3043) without scoring a century. He said the biggest lows of his career were the 1996 World Cup loss and the one-run defeat against West Indies in 1992-93 while the Adelaide victory earlier this month was the greatest match he played in.

After 143 Tests he is one away from taking his 700th victim at the MCG from Boxing Day. He wants to be remembered as "an entertainer, who enjoyed himself along the way". "I sit here today with every single trophy in the Cricket Australia cabinet," he said. "I retire a very happy man..."

http://content-aus.cricinfo.com/australia/content/story/273509.html

Related Articles

3 comments:

  1. He is definitely a legend. It will be difficult to see such a leg spinner again....

    http://internetbazaar.blogspot.com

    ReplyDelete
  2. அட பாடவிகளா!

    கண்ணுக்கு முன்னால் ஈழத்தமிழன் சாகின்றான். அது குறித்து பேச உங்களூக்கு நேரம் இல்லை. CRIKET தானா கிடைச்சுது?
    போங்க‌டா தூ! வெட்டிப் ப‌ச‌ங்க‌ளா!

    ம‌துரைத் த‌மிழன்.

    ReplyDelete
  3. உண்மைதான் LFC Fan.

    ஜெர்மனி அனானி, உண்மைதான் இதைப்பற்றி நான் நிறைய நினைத்திருக்கிறேன். எப்படியென்றால். வீட்டில் குடும்பதில் இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு சினிமா பார்க்கவோ இல்லை பார்ட்டிக்கு போகவோ எப்படி முடிகிறது என்ற அளவில்.

    ஆனால் இவைகள் தான் என்னை உயிருடன் வைத்திருக்கின்றன. என் உயிருடன் ஒப்பிடுகையில், யாராக இருந்தாலும் அது மற்றவர்களே.

    உங்களிடமும் எனக்கு சில கேள்விகள் உண்டு. என்ன உங்கள் பெயரை வெளியிடுவதில் உங்களுக்கு பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு மெயிலிடுங்கள். உங்கள் பெயரை வெளியிட மாட்டேன்.

    mohandoss_i@yahoo.com

    ReplyDelete

Popular Posts