ஆஸ்திரேலியா டீம் மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்
கோ ஆஸி கோ
பூனைக்குட்டி
Monday, December 18, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்க...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
வயித்தெரிச்சலை இப்படிப் படமா போட்டுக்கொட்டாதீங்கய்யா.
ReplyDeleteரெண்டாவது டெஸ்டுல இங்கிலாந்து என்னமோ செய்யப் போறானுங்கன்னு நெனச்சேன். வெளங்காத வெட்டிப் பசங்க, இந்தியாவையே தேவலாம்னு நெனைக்க வச்சுட்டானுங்க
சந்தோஷப்படுறியளாக்கும்
நல்லா இருங்கடே!!
சாத்தான்குளத்தான்
way to go, mate!
ReplyDeletelooking for 5-0 white wash at home :-))
பொட்டி, அங்கத்தானே இருக்கிறீங்க. மாட்சுக்கு போனீங்களா?
ReplyDeleteஆசீப் அண்ணாச்சி, ஆரம்பத்திலேர்ந்தே நான் ஆஸ்திரேலியன் சப்போர்ட்டர். இப்பல்ல 1992 உலகக்கோப்பையிலிருந்தே.
ஆனாலும்...., ஜெயிச்சுறுவாங்கன்னு தெரியும் இருந்தாலும்....
hihi...asif, never ever support england cricket/soccer team. I was supporting English soccer team for few years and realized that they r much worser than Indian cricket team....
ReplyDeletehttp://internetbazaar.blogspot.com