லதாக்கில் தங்கியிருந்த முதல் நாள் பறவைகளைப் படம் பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகச் சென்று எடுத்தப் படங்களில் ஒன்று. இதற்கு முன்னால் எடுத்தப் படத்தில் இருக்கும் 'fog'ஐ கிழித்துக் கொண்டு பறக்கிறார் தல.
Take off @ Ladakh
Mohandoss
Tuesday, August 05, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீ...
-
முன்னமே கூட ஒரு முறை கட்டபொம்முவும் உண்மையும் என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஓடியது. அதற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் பெரிய அளவில் இல்லையென்...
-
இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்...
envy you mohandoss :-)
ReplyDeleteஅருமை.உங்களின் சிறந்த புகைப்படங்களுள் இதுவும் ஒன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அண்ணாத்த பெங்களுர் வந்தாச்சா? என்ன ஒரே ஒரு போட்டோ போட்டுருக்கீங்க!???
ReplyDelete:)
யாத்ரீகன் - எனக்கும் உங்கள் பெயர் மீது பொறாமை உண்டு. எஸ்ரா மீதும்.
ReplyDeleteஅதற்கென்ன செய்வது :) ஹாஹா
சிபி,
ReplyDeleteநன்றிகள்.
சிவா,
ReplyDeleteபடம் நிறைய இருக்கும் கேட்டகிரியா போடலாம்னு இருக்கேன்.
1. Birds
2. People
3. Landscape
அப்படி ஒரு ஐடியா இருக்கு
//மோகன்தாஸ் said...
ReplyDeleteசிவா,
படம் நிறைய இருக்கும் கேட்டகிரியா போடலாம்னு இருக்கேன்.
1. Birds
2. People
3. Landscape
அப்படி ஒரு ஐடியா இருக்கு
படங்களை போடவும்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/