நான் முதன் முதலில் விக்டோரியா சீக்ரெட் என்ற பெயரைக் கேட்ட பொழுது என்னமோ ஏதோ என்று நினைத்தேன் அப்பொழுது எனக்கு விடலை வயது. பின்னர் “ஸ்ட்ராப்லெஸ் ப்ரா”க்களும் “பிங்க் தாங்”களும் அறிமுகமான பொழுதில் விக்டோரியா சீக்ரெட் என்பது அமேரிக்காவின் நாயுடு ஹால் என்பது தெரிந்தது ஆனால் விசியை நாயுடு ஹாலோடு ஒப்பிடும் புத்தி எத்தனை மொக்கையானது என்பது அவர்களின் கலை ஞானத்திலும் அவர்களின் உபயோகிக்கும் மாடல்களின் கலை அம்சத்திலும் தெரிந்து போனது.
Adriana Lima, Alessandra Ambrosio, Doutzen Kroes என்று எத்தனையோ தேவதைகள் அன்ன நடை பயன்று ஆச்சர்யப்படுத்தினாலும் Miranda Kerr, மீது ஒரு தனிக்காதல் வந்தது. அழகான பூக்கூட்டத்தில் ஒரு பூ பிடித்திருக்க அந்தப் பூ பிடித்திருக்கிறது என்பது மற்ற பூக்கள் பிடிக்காது என்பதால் அல்ல, மற்ற பூக்களை விட இது பிடித்திருக்கிறது காரணம் சொல்ல முடியாமல். பெரும்பாலும் Miranda Kerr போன்ற சூப்பர் மாடல் பிகர்ஸ் அதிகபட்சம் பிகினியிலும் இல்லாவிட்டாலும் அதுவும் இல்லாமலும் தான் என்பதால் எனக்கு இந்த தேவதைகளை, இங்கே பதிவுலகத்தில் சரியாக அறிமுகம் செய்ய இயலவில்லை(lol). இப்படி அறிமுகம் செய்ய நினைத்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இணைய வெளியில் Miranda Kerrஐத் தேடிக்கொண்டு என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை தான். சரி ஒழிஞ்சி போங்க ‘நீங்கள் கேட்டவை’ அப்படின்னு எழுதுறேன்.

தேவதையை நான் வரையவும் செய்திருக்கிறேன்.(தற்சமயம் படங்கள் இல்லாததால் பின்னர் இந்தப் பதிவு அந்தப் படங்களுடன் அப்புடேட்டப்படும்).
எனக்கு Mirandaவைப் பிடித்துப் போய்த் தேடத்தொடங்கியிருந்த நாட்களில் இணையவெளியில் அத்தனை புகைப்படங்கள் இல்லை தான் ஆனால் இன்றிருக்கும் அளவு ம்ம்ம் அருமை. இணையத்தில் இப்படி ஒரு சூப்பர் மாடலை அறிமுகப்படுத்தி வைக்க மட்டுமே நான் செய்கிறேன் மீதி தேடிப்பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. இணையத்தில் Miranda Kerrற்காக நான் அதிகம் பார்க்கும் இணையதளம் இது NSFW என்றால் புரியுமா தெரியவில்லை பொதுவாவே சொல்லிடுறேன் Not Safe For Work. தேவதைகளுக்கு ஆடைகள் தேவையில்லை என்று உணர்பவர்கள் மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
நீயெல்லாம் இன்னும் திருந்தளையா
ReplyDeleteஅனான்,
ReplyDeleteஏன் நான் திருந்தணும். Tell me one good reason.
உங்களுடைய அடுத்த பதிவு எப்போது ?
ReplyDeleteஇப்படிக்கூட பதிவெழுதமுடியுமா?
ReplyDeleteLast photo.
ReplyDeleteWow!
யோவ் ப்ளாக்கா எழுதுற, ச்சீய்.
ReplyDelete