அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்மிதந்தபடி சொல்லிச் செல்கிறதுமுன்னம் சாத்தப்பட்ட தருணங்களைவார்த்தைகளின் தேவையில்லை உனக்குஎனக்கும் கூடத்தான் உன் நிராகரிப்பின் என் வெறுமைவார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லைகாலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்துவரைந்து செல்லும் ஓவியத்தினுள் தூக்கத்தை தொலைத்தபடிநம் பிம்பங்களுக்குள் கரைந்து போகிறேன் உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும் ஒன்றாய்ப் புறக்கணித்தபடி இன்னொரு நாளுக்கான தேவையில்லைஉள்ளிருந்து உருக்கும் நினைவுகளைஉன்னிடம் கொட்டிக் கவிழ்க்கப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்உன் பிரிவின் சோகம்வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டிபுனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்விளிம்பளவு ஏறியபின்னும் தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்நாம் பிரியும் சாத்தியக்கூறுகளைமுன்பொருமுறை மறுத்தளித்ததைப் போல்உபயோகமில்லாத உன் முகவரியைப் போல்----------------------------------------------------
இதை Backstreet Boysன் லேட்டஸ்ட் வெளியீடான Inconsolable ன் தாக்கத்தில் எழுதியது. தாக்கம் தெரிகிறதா? இன்னும் பிரகாசமாக இதில் தெரியும் என்று நினைக்கிறேன். இது தான் முதல் முறை மனதில் தோன்றியதை அப்படியே எழுதியது. மேலேயிருப்பது மாற்றங்களுக்கு உள்ளானது.
எத்தனையோமுறை சாத்திய நினைவுகளைமீண்டும் எழுப்பியது இன்று இன்னுமொறுமுறை சாத்தப்பட்ட கதவு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நீ என்னைப் பிரிந்த பிறகான வெறுமையால்வெட்டி எறியப்பட்ட காட்சியொன்றின் நிராகரிப்பின் வலியை நான் உணர்கிறேன் உறங்க நினைக்கும் என்னை மீட்டெழுப்புகிறது காலம்உன்னுடனான என் நினைவுகளை இசைத்தபடிஆயிரக்கணக்கான என் தவறுகளுக்கான மன்னிப்பை உணர்ந்திருக்கும் இன்று, கேட்டிருப்பேன் நிச்சயம் நீ இருந்திருந்தால்உள்ளிருந்து உருக்கும் நினைவுகளைஉன்னிடம் கொட்டஇன்னொரு நாளுக்கான பொறுமையில்லை என்னிடம் உன்னைப் பிரிந்ததும் ஆறுதலடையவே முடியாதவனாகிற சோகம்உன்னிடம் வார்த்தைகளாகி சரணடையவேண்டும்என்ற ப்ரார்த்தனையுடன் நான் நமக்கிடையேயான சுவரின் விளிம்பளவு ஏறிவிட்டாலும்தோல்வியினால் விழப்போகும் உயரமறிந்து இயலாமல் போய்விடுகிறது என் முயற்சிகள்தெரிந்தேயிருக்கும் உன் முகவரியின் தேவையைப்போலஎல்லா சமயங்களிலும் நீ என்னுடன் இருந்துவிடுவாய் என்ற நம்பிக்கையைப் போல ---------- உண்மையான வரிகள் ------------
I close the doorLike so many times, so many times beforeFelt like a scene on the cutting room floorWhen I let you walk away tonightWithout a wordI try to sleep, yeahBut the clock is stuck on thoughts of you and meA thousand more regrets unraveling, ohhIf you were here right now, I swear,I'd tell you thisCHORUS:Baby I don't want to waste another dayKeeping it inside it's killing meCause all i ever want, it comes right down to you (to you)I wish that I could find the words to sayBaby I would tell you every time you leaveI'm inconsolableI climb the wallsI can see the edge but I can't take the fall, no.I've memorized the numberSo why can't I make the call?Maybe 'cause I know you'll always be with meIn the possibilityCHORUS:Baby I don't want to waste another dayKeeping it inside it's killing meCause all I ever want, it comes right down to youI wish that I could find the words to sayBaby I would tell you every time you leaveI'm inconsolableI don't want to be like this,I just want to let you know,Everything that I'm holding,Is everything I can't let go, can't let go.CHORUS:Baby I don't want to waste another dayKeeping it inside it's killing meCause all I ever want, it comes right down to youI wish that I could find the words to sayBaby I would tell you every time you leaveI'm inconsolableDon't you know it babyI don't want to waste another dayI wish that I could find the words to sayBaby I would tell you every time you leaveI'm inconsolable ------------------------------------------------------------------
இன்னொரு ஓவியம்...(பெரிதாய்ப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்...)
Read More