ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெயிண்டில் கை வைத்தேன். இந்த வேலைக்கு வந்த பிறகு வேலை டென்ஷனைக் குறைக்க எப்போதாவது பெயிண்டில் கைவைத்து விளையாடுவதுண்டு.
இன்னும் நன்றாகச் செய்யமுடியும் என்று நினைப்பதால்; இதைப் போட்டிக்கு அனுப்பவில்லை. ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் அழகான ஒன்றை அனுப்புவேன்.
நல்லாத்தேன் இருக்கு அண்ணாச்சி, இதையும் போட்டிக்கு
ReplyDeleteஅனுப்பலாமே :-)), நம்ம ஓவியத்தை(?) பாத்து சொல்லுங்க எப்படி இருக்குதுன்னு???