முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைவதற்கு முன் நான் வரைந்த படங்களை போட்டதாக ஞாபகம், ஆனாலும் அந்தப்படங்கள் நான் வரைந்ததுதானா என பலரும் சந்தேகம் எழுப்புவதால் அதன் சுருக்கப்பட்ட படங்களை போடுறேன். (சைஸ் கம்மிங்கோ).
நம்புக்கப்பா!!!
Remember The Magic Words "Please" "Thank You" And "Step Off Bitch" - Eminem.
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Atheist | God is Dead | Java | NRI | Aussie Cricket Fan | ME Waugh | Messi | Federer | Dhoni | Bukowski | Cinema fanatic | GoT | Westworld | தமிழன்டா
An excellent man; he has no enemies; and none of his friends like him - Oscar Wildeகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...
நான் நேத்தைக்கு சொன்னது உங்கள் ஓவியத்தையும் சேர்த்துதான். மிக அழகாக வந்திருக்கிறது. எனக்கு ம.செல்வன் ஓவியம் மிகுந்த விருப்பம். அவரின் சாயல் கண்டிப்பாக உங்கள் கைவண்ணத்தில் தெரிகிறது. தொடருங்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றிங்க அன்பு,
ReplyDeleteநன்றிங்க ஜெயஸ்ரி, எனக்கும் ஆசைதான் கத்துக்க, பார்ப்போம் எப்படிபோகுதுன்னு.
ReplyDeletePS: sorry for the trouble, deleted the previous comment.
ahh nice drawings...kunthavai ippidithan iruthirupavo.
ReplyDeleteஎனக்கு நம்பிக்கையில்லைங்கோ, தஞ்சாவூர் பெண்ணு கொஞ்சம் கருப்பா, குண்டா கூட இருந்திருக்கலாம்.
ReplyDeleteபடங்கள் தெரியவில்லையே :(
ReplyDelete-Mani
Band Width உதைக்குதுன்னு நினைக்கிறேன். இருங்க சொந்த வெப்சைட்டில் போட்டுப் பார்க்கிறேன்.
ReplyDeleteஅற்புதமான ஓவியங்கள். தங்கள் கைவண்ணம் காவியம் படைப்பதாய் உள்ளது. பல குழந்தைகள் வரைந்த ஓவியங்களை எனது தளத்தில் காண்க. இம்மழலைகளுக்கு உங்கள் மனதில் தோன்றும் வழிகாட்டுதல்களை எழுதுங்கள்.
ReplyDeleteஅன்புடன்
ஆகிரா
படங்கள் சிறப்பாக இருக்கின்றன...!!!
ReplyDeleteசெந்தழல் ரவி
ஆகிரா, நானெல்லாம் சும்மா வரைகிறேன்னு ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteவந்து பார்க்கிறேன் ஆனால் அறிவுரையெல்லாம் சொல்லமாட்டேன். அதுதான் என் வழக்கம்.
மற்றபடிக்கு நன்றிகள்.
நல்ல விஷயத்தை அனானிமஸாவா வந்து சொல்வாங்க ரவி.
ReplyDeleteலாகினோட வந்து இன்னொரு முறை சொல்லிட்டு போங்க பாஸ்.
உங்கள் எழுத்தைவிட
ReplyDeleteஉங்கள் ஓவியங்கள்
"மிகவும்"
நன்றாக இருக்கின்றன.
இந்தத் துறையிலும் தொடருங்கள்.
- பி.கே. சிவகுமார்
அழகான ஓவியங்கள்.
ReplyDeleteபிகேஎஸ் ஒரே கவிதையா சொல்றீங்க. (மடிச்சு மடிச்சு எழுதினா கவிதை தானே?)
ReplyDeleteரொம்ப அருமைங்க...
ReplyDeleteஎப்படி பல மரம் காணுறீங்க...