யார் இந்த நபர்,
1. உலகம் முழுதிற்கும் ஒரே கரென்ஸி வேண்டும் என சிந்தித்தவர்.
2. இவரை கௌரவிக்கும் நோக்கில் தபால்தலையை இந்திய அரசாங்கம் வெளிவிட்டுள்ளது.
3. இவர் இறந்த பிறகு இவரை புதைத்த இடத்தில் இருந்து இவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டது சில திருடர்களால், இவர் குடும்பத்தினரிடம் மிரட்டி பணம் கேட்க நடந்த இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பிறகு ஆறடி சிமெண்ட்டால் இவரது சமாதி மீண்டும் செய்யப்பட்டது இது போன்ற மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க.
இதெல்லாம் இவரைப்பற்றிய தேவையில்லாத குறிப்புகள், இருந்தாலும் இவர் யார் என தீர்மானிக்க இது தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.
இவரைப்பற்றிய ஒரு கட்டுரைக்கு ஒரு சிறிய முன்னுரை அவ்வளவே.
யார் இந்த நபர்??? Guess
பூனைக்குட்டி
Sunday, April 16, 2006
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
வாங்க என்ன வெளியிலேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க என்னடா இந்த வீடு கூட அமைதியா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ம்ஹும் என்ன செய்றது அப்படியாய்...
he lit the cties, but NOT Edison ;-)
ReplyDeleteபெயரிலி ரொம்ப நன்றி பெயரை சொல்லாததற்கு. :-)
ReplyDeleteமகாத்மா காந்தி விரும்பி பார்த்த படத்தை நடித்து இயக்கியவர் தானே இவர் :)
ReplyDeleteபுன்னகை மன்னன் Senior
ReplyDeleteபசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில், ஒருமுறை நடந்த நாடக நிகழ்ச்சி ஒன்றில் இவரும் மாறுவேடத்தில் சென்று கலந்து கொண்டார். போட்டி என்னவென்றால், சார்லி சாப்ளின் போல், நடித்துக்காட்ட வேண்டும். இவருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
ReplyDelete-ஞானசேகர்
Hi folks,
ReplyDeleteWhat online zines do you read and would recommend?
For all you rockabilly folks out there I recommend The Enough Fanzine. It is one of the first emo zines on the web.
They have throusands of reviews from the most independent bands all over the world. Check them out online: [url=http://www.enoughfanzine.com]Enough Fanzine[/url]. Best of it all, they are 100% non-profit and just helping the scene!
Looking forward to your recommendations.
Regards!