In தாகூர் பாரதி பிரேம் - ரமேஷ் மகாகவி ரமேஷ் - பிரேம் ஜெயமோகன்

ஜெயமோகனும் பாரதியும் பின்னே தாகூரும்

...தாகூரின் எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம். ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன் எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்...



   இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.


நல்லவேளை தாகூர் ஒரு மகாகவியா என்ற தேடலில் ரமேஷ் - பிரேம் இறங்கலை.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts