முன்னம் ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்த பொழுது எழுதிய பதிவு, இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் பற்றியது.
குதிரை முகம்(Kudremukh) நண்பர்களுடன் சென்ற பொழுது
படங்கள் அனைத்தும் பதிவிற்காக குறுக்கப்பட்டவை, படத்தில் க்ளிக்கினால் பெரிய படம் கிடைக்கும்.
துங்கபத்திரா ஆற்றில்
தாஸ் படங்கள பாக்குரப்ப கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்குங்க
ReplyDeleteஎல்லாமே ரொம்ப அழகா இருக்குங்க :-))
Woooo nice pic... Who photographed it?
ReplyDeleteWell captured... The 15th pic is really nice. Who is that old man....
அற்புதம்
ReplyDelete/கார்த்திக் said...
தாஸ் படங்கள பாக்குரப்ப கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்குங்க
எல்லாமே ரொம்ப அழகா இருக்குங்க :-))
/
அதே
குதிரமுக் எப்ப வந்தீங்க அனுபவம் செமையாக இருந்திருக்கும் இங்க இருந்து பக்கம்தான் டூவீலரில் சென்ற அனுபவம் இன்றும் மறக்க முடியாது. பக்கத்துல ஹொரநாடு போனீங்களா??
ReplyDeleteகுதிரமுக் எப்ப வந்தீங்க அனுபவம் செமையாக இருந்திருக்கும் இங்க இருந்து பக்கம்தான் டூவீலரில் சென்ற அனுபவம் இன்றும் மறக்க முடியாது. பக்கத்துல ஹொரநாடு போனீங்களா??
ReplyDeleteகங்கை கொண்டசோழபுரம்,சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் கண்டுகொண்டோம்.
ReplyDeleteகுதிரை முக், துங்கபத்ரா ஆறு இயற்கை அள்ளி வீசுகின்றாள்.
நன்றி மாதேவி.
ReplyDeleteபடங்கள் சூப்பர்ப்
ReplyDeleteஅருள், KK உங்கள் விளம்பிரப் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை(பிர்சேற்கை செய்துருகிரீர்கள் என நினைக்கிறன்)..குதிரை முகம் படங்களும் அருமை..
ReplyDeleteகார்த்தி,
ReplyDeleteஆமாம் Post Production செய்யப்பட்ட படங்கள் தான்.