தற்சமயம் தமிழ்மணத்தில் நடந்து வரும் பிரச்சனைப் பற்றிய பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன். சுழட்டி சுழட்டி எழுதியிருக்காங்க நான் பாத்தப்ப வரைக்கும் 263 கமெண்ட் மொத்தத்தையும் படிச்சி முடிக்கிறப்ப தாவு தீர்ந்திருச்சு. எனக்கு இந்தப் பதிவிற்கும் தற்சமயம் தமிழ்மணத்தில் தொடங்கியிருக்கும் முஸ்லீம் எதிர் பெயரிலி பதிவுகளுக்குமான தொடர்பு புரியலை(சாந்தியும் சமாதானம் பத்திப் புரிஞ்சாலும்).
ஏறக்குறை இரண்டு வருஷம் கழித்து தமிழ்மணத்தில் ரீ எண்ட்ரி போட்டாலும் இன்னமும் பெயரிலி, தமிழ்மணம், அட்மின், எழுதினது பெயரிலியா, தமிழ்மணமா. போன்ற பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதும். இன்னமும் பெயரிலி பதில் அளித்துக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் நடப்பதைப் போல் எங்கோ தொடங்கிய பிரச்சனை இப்ப எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. நான் உண்மையில் பெயரிலி முஸ்லீம் நண்பர்கள் மன வருத்தப்படும்படி எதுவும் எழுத நினைத்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.
இங்கே பொதுவாக blogdomல் பெயரிலிக்கு எதிரான ஒரு கும்பல் அன்றும் இன்றும் என்றும் உண்டு, சில இடங்களில் அவர்களும் புகுந்து இதைப் பெரிதாக்கிக் கொண்டிருப்பதால், நான் இதை எழுதித் தொலைய வேண்டியதாயிற்று. எப்பொழுதிலிருந்து பெயரிலி இத்தனை தெளிவாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதத் தொடங்கினார் என்று பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களில் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்கு ஆங்கிலம் உதவியிருக்கிறது, தமிழில் அவ்வளவு தெளிவா பெயரிலி பொதுவாய் எழுதி நான் பார்த்ததில்லை. பெயரிலி அண்ணை தமிழ்(எங்கள் தமிழ்) உங்களுக்கு கைகூடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்பொழுது புரிகிறது நீங்கள் சுற்றிச் சுற்றி எழுதியதன் தாத்பரீயம்.
தலைப்பைப் பற்றி பெரிதாய் விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது, முன்னம் போலவே சொல்லாமல் விட்டுவிடுகிறேன். அண்ணை முன்னர் ஒரு விரலைக் காண்பிக்கும் ஒரு புகைப் படத்தைப் போட்டிருந்தார் இதே போன்ற பிரச்சனையொன்றி. Well composed photo. இப்ப அதுமாதிரி ஒன்னு போட முடியுமான்னு கேட்டுக்கிறேன். தமிழ்மண பதிவுகள் பாணியில், இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!
ஏதோ நமக்கும் நாளு ஹிட்டு வந்தா சந்தோஷப்படாமையா போயிருவீங்க -/பெயரிலி!
In பதிவுச் சண்டை பெயரிலி ஜல்லி
இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!
Posted on Monday, October 17, 2011
இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!
Mohandoss
Monday, October 17, 2011
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
சபாஷ்!!!சவால் விட்ட மொத ஆளு நீங்க தான்!
ReplyDeleteYoga,
ReplyDeleteநீங்க என் பதிவை புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன்.
புரிந்து தான் அவ்வாறு எழுதினேன் அன்பரே!
ReplyDeleteஎனக்கு புரியலைங்கா
ReplyDeleteதமிழ் வண்ணம் திரட்டிக்கு புரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா.
ReplyDeleteஇன்று வரை த.ம வுக்கு எதிராக சுமார் இருபத்தைந்து பதிவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்!பாருங்கள் நடந்தது என்ன?(விஜய் ரி.வி நிகழ்ச்சி அல்ல!)என்று புரியும்!அதனால் தான் சவால் குறித்து எழுதினேன்!வேறு எவரும் இது வரை சவால் விடவில்லை!
ReplyDelete//நான் உண்மையில் பெயரிலி முஸ்லீம் நண்பர்கள் மன வருத்தப்படும்படி எதுவும் எழுத நினைத்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். //
ReplyDeleteஅவரோட பிளாகில போய் பாருங்க பாஸ் ..அப்படியே வாந்தி எடுத்து வச்சிருக்கார்...!!! :-)). அவர் மண்ணிப்பு கேட்காதவரை பிரச்சனை அவருக்கு ஓயப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் :-)
பெயரிலி அளவிற்குத் தெரிந்த நபர்களின் பதிவைப் படித்துத்தான் அவர் என்ன எழுதியிருப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ReplyDeleteஅவரை நான் நம்புகிறேன்.
//பெயரிலி அளவிற்குத் தெரிந்த நபர்களின் பதிவைப் படித்துத்தான் அவர் என்ன எழுதியிருப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.// அப்படியே !!!
ReplyDeleteஅவரே ஒரு பாதி முஸ்லிம் ;)
2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.
ReplyDelete1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...
வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………
SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...
2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...
ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..
ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....
Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்
3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...
உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...
இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …
SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!