சிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் பற்றிய எண்ணம் தோன்றி மறைந்தது. என் மூளையின் நரம்புகள் கொஞ்சம் மாற்றி இணைக்கப்பட்டிருக்கிறதா தெரியாது, என்னால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு விஷயங்களை இணைக்க முடிந்திருக்கிறது. அன்றைக்கும் அப்படித்தான், ஆண்டாளையும் எமினெமையும் இணைத்தது மனது. எல்லாவற்றையும் மீறி ஒரு அதீத அன்பென்றால் தமிழ்க்கவிதைகளில் ஆண்டாள் ஒரு பெரும்புள்ளி, திருப்பாவை கேட்காமல் என் மார்கழிக் காலம் கழிந்ததில்லை இளம் வயதில். உணராமல் மனனம் செய்த பொழுதுகள், பின்னர் உணர்ந்து பாடல்களை அல்ல வரிகளை பின்னர் வார்த்தைகளை நாள் முழுவதும் உணர்ந்த பொழுதுகள் என்று கல்லூரிகளில் நான் படித்த ஒரு காலம் ஆண்டாளுடன் நகர்ந்தது. பின்னர் வேலை தேடி அலையத் தொடங்கிய பொழுதுகளில் நகர்த்திப் பார்த்த பாடல் வரிகள் எமினெமுடையவை, வெற்றி தோல்வி கால் வாறுதல் போன்றவற்றில் எமினெமுடன் நான் ஒன்றிய பாடல்களும் அப்படியே, பாடல்களாய்த் தொடங்கி வரிகளில் சுருங்கி வார்த்தைகளில் நின்றது. உமையாளும் நானுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லா இருவேறு துருவங்கள் தான், ஆனால் இணைந்திருந்தோம். உமையாளையும் என்னையும் பற்றி வார்த்தைகளில் என்னால் அடைக்க முடியவில்லை, அந்த உறவை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியாமல் விழித்திருக்கிறேன், என்ன பெயர் சொன்னாலும் அதில் எங்கே சிந்து வருகிறாள் என்று புரியவில்லை. அந்த அறையில் சிந்துவின் நண்பர்கள் விலகிய பிறகு அவள் அடித்துவிட்ட ரூம் ப்ர்ஷ்னரும் அதற்கு முன் அங்கே விரவியிருந்த கஞ்சாவின் வாசனையும் சேர்த்து மனதைப் பிசையத் தொடங்கியிருந்தது.
drink, despair, loneliness; and two more:
youth and beauty” - Bukowski
புற்றரவல்குல் என்கிற வார்த்தை எங்கிருந்தோ சட்டென்று வந்து இம்சை செய்யத் தொடங்கியது, ஹிப்ஹாப் பாடல்கள் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சிந்து அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள், மயக்கம் மட்டுமல்ல உடையும் அரைதான், விநோதமாக டீஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். போர்வை அவள் இடையை மறைக்கவில்லை, சுருண்டு போய் ஓரத்தில் கிடந்தது அது. ஆண்டாளில் தொடங்கவில்லை தான் மனவழுத்தம், எமினெமில் தொடங்கியது. நான் சிந்துவை எமினெமின் கில்ட்டி கான்ஸியல் பாடலில் வரும் சின்னப்பெண்ணுடன் தான் ஒப்பிட்டு வந்தேன், "You shouldn't take advantage of her, that's not fair" போல். எனக்குள்ளும் கான்ஸைன்ஸ் இருந்தது. ஆனால் அங்கிருந்து தாவி புற்றரவல்குல் வந்தது ஒரு வியாதி. "Yo, look at her bush, does it got hair? Fuck this bitch right here on the spot bare" போல். சிந்துவின் பக்தி பிரகாசித்தது, நான் மாமாயன் இல்லை தான். ஆனால் சிந்துவிடம் பக்தி இருந்தது. ஞானத்திற்கும் யோகத்திற்கும் இடைப்பட்டதாக அறியப்பட்ட பக்தி. பரமாத்வாக என்னைக் கற்பனை செய்துகொள்வது வேடிக்கையாக இருந்தது, ஆனால் என்ன காரணமோ சிந்து ஜீவாத்மா. ஞானம் பெறப் படுவது. யோகம் பெறப் படுவது. பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது, அது அவளிடம் பரிமளித்தது. புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில் இருந்தது என்கிறாள் ஆண்டாள் இருந்தது - நான் 'தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும், மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்' என்று தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்யும் பெண்ணையல்ல, 'எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!' என்று பாடப்பெற்ற தூக்கத்தில் இருக்கும் பெண்ணையே ஆண்டாளாக உணர்ந்தேன், அப்படியே சிந்துவையும், ஒரு சமயம் என்னையும், உமையாள் மட்டும் ஆண்டாள் அல்ல, என் பொருத்தும் சிந்து பொருத்தும் உமையாள் நாராயணனே. நாற்றத்துழாய்முடி என்று நாராயண வாசம் பிடித்ததைப் போல் சிந்துவிடன் மருவாஹ்ணாவின் வாசனை பிடித்தேன், அவள் உடல் முழுவதும் வாசனை பரவியிருந்தது. ஆண்டாள் ஆண்டாள், யமள மொஞ்சிகளை இழந்த ஆண்டாள் பற்றிய கற்பனை உருவான நாளொன்றில், ஆண்டாள் மீது பொருந்தாக்காமம் உண்டானது. குறைந்தபட்சம் முலைகளில்லாத ஆண்டாள். உமையாளுக்கும் சிந்துவிற்கும் மத்தியில் ஆண்டாள். நான் உளரும் தருணங்களில் எல்லாம் என் நண்பன் கேட்கும், "bro, what did you smoke", நான் என்னைக் கேட்டுக் கொண்டேன். உமையாளிலும் சிந்துவிலும் எனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லை. ஆண்டாள் வழியில் சொன்னால் எனக்கு உமையாள் பகவான், சிந்து பாகவதன். ஆனால் பிரச்சனையே அது தானே! பாகவதனை விலக்கி பகவானை அணுகுவதெப்படி. சீதை சொன்னதைப் போல் பகவத அபசாரம் மன்னிக்கப்படுகிற குற்றம் ஆனால் பாகவத அபசாரம் தண்டனைக்குரியது. நான் உமையாளைச் சீண்டலாம் ஆனால் சிந்துவை அல்ல, இப்பொழுது உமையாளை அடைவதற்கான என் வழி சிந்துவின்பாற்பட்டது. நான் ஆண்டாளும் எமினெமும் இணையும் புள்ளி பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனதில் அப்பொழுதில் ஓடிக் கொண்டிருந்த காமம் அவள் விழுத்திருந்தால், அவள் கால்களுக்கிடையில் தஞ்சமடைந்திருக்கும். மனம் குதூகலித்தது. சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, ஆற்ற அனந்தலுடையாய், 'now all you gota do is nibble on this little bitch's earlobe'. 'எழுந்திருச்சிராத மூதேவி'.
எமினெம்மையும் ஆண்டாளையும் அவர்களால் எழுந்த குழப்பத்தையும் வலிந்து ஒதுக்கிவிட்டு நான் அவள் ப்யூபிக் ஹேர்-ஐ வெறித்துப் பார்த்தபடியிருந்தேன், ஆனால் என் மனம் அதில் நிலைத்திருக்கவில்லை, என் கைகளை அங்கு நீளாமல் கட்டுப்படுத்திக் கொள்வது கடினமாகவேயிருந்தது மனம் உமையாளை நாடியது. அந்த அறையில் இதே போல் உமையாள் இருந்த கணங்களை மனம் மீள உருவாக்கிப்பார்த்தது. நல்லவேளை இது கனவு இல்லை, கலைடாஸ்கோப்பில் கலைத்துப் போட்டது போல, உமையாளையும் சிந்துவையும் கலைத்துப் போட்டு உருவாக்கும் உருவங்களில் மதிமயங்க. உறக்கம் தொலைந்திருந்த இன்னொரு பொழுதில் நான் உமையாளிடம் ‘நீ பொண்ணுங்க கூட செக்ஸ் வைச்சுக்க ட்ரை பண்ணியிருக்கியா?’ கேட்டிருந்த பொழுது, அவள் என்னிடம் அதற்கான விடையை மறைக்க நினைத்தாள் என்று தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதற்கான விடை இன்னொருநாள், மிகச் சமீபத்தில், நான் உமையாளிடம் சிந்து உன்னைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் என்னை தொல்லை செய்கிறாள் என்று நான் சொன்ன பின், நிறைய யோசித்து என்னிடம் சொன்னாள். அவளுக்குத் திருமணமான புதிதில், தன்னுடைய கணவரைப் பற்றித் தெரிந்ததுமே, அவளுக்குக் கிடைக்கக்கூடிய விஷயமாயிருந்தது பெண்ணுறவு தானென்றும், என்னவோ இப்பொழுதுகளைப் போல் துணிந்து ஆண்களுடன் பழக முடிந்திருக்கவில்லை என்றும் சொன்னாள். உமையாள் சொன்னாள் தான் ஒரு பைசெக்ஸுவல் என்பதை அவளால் உணர முடிந்திருக்கவில்லையென்றும், அதைப் பற்றிய யோசனை அதற்குமுன் இருந்ததில்லை என்றாள். தொடர்ச்சியான மன அழுத்தம், மிகவும் சராசரியான ஒரு வாழ்க்கை அவளுடையது, அவளால் தன் கணவன் ஒரு நாளும் தன்னுடன் உடலுறவு கொள்ள முடியாதென சொன்னதை உணரவே அவளுக்கு மாதம் பிடித்தது என்றாள். எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்த அவள் கணவன் அவளிடம் கேட்ட ஒன்றே ஒன்று தன்னிடம் விவாகரத்து கேட்கக்கூடாதென்பது. அவள் கணவன் அவளிடம் கேட்டிருந்திருக்காவிட்டால் கூட உமையாள் கேட்கக்கூடியவள் இல்லை என்று அவள் சொன்னாள், அவளுடைய குடும்பநிலை அப்படிப்பட்டது.
சட்டென்று உடைத்துப் பேசியவள், ஒரு நாள் மது போதையில், ஏதோ நினைவில் தன்னுடன் படுத்திருப்பது வேறு ஒரு பெண் என்று நினைத்து சிந்துவின் மீது கைவைத்து விட்டாளாம். இன்னமும் கனவு போலவேயிருப்பதாகச் சொன்னாள். சிந்து விழித்திருந்திருக்கிறாள், ரொம்பவும் ரசபாசம் ஆகவில்லை ஆனால் அந்தநாளில் இருந்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சொன்னாள் உமையாள். ‘எவ்வளவு பெரிய தவறு’ வாய்விட்டுச் சொன்னவள் கண் கலங்கினாள். எனக்குப் பிரச்சனை அப்பொழுது தான் புரிந்தது. நான் அவளிடம் ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், ஆனால் ப்ராய்டுமே, இந்த ஒட்டுமொத்த ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா-மகள் உறவைப் பற்றி பேசவேயில்லை. ப்ராய்ட் ஒருவேளை வஜினல் ஆர்கஸம் மட்டுமே முடியும் என்பதால் அப்படி பேசாமலிருந்திருக்கலாம், ஆனால் இன்றைய காலக்கட்ட அறிவியல் வளர்ச்சி சொல்லும், வஜினல் ஆர்கஸமுமே கிளிட்டோரியஸ் ஆர்கஸம் தான் என்ற கொள்கை ஒருவேளை, ஓடிபஸ் காம்ப்ளக்ஸில் அம்மா மகள் உறவைச் சொல்லலாம் என்றேன். நான் உமையாளிடம், 'அங்க எப்படி சிந்து வந்தா? அவ வேணும்னே வந்து படுத்திருப்பாளாயிருக்கும்' என்றேன். சிறிது நேரம் அவள் பேசாமல் சுவற்றை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நான் அவள் மேல் கை வைச்சது எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் இன்னிக்கு யோசிச்சா, அவ என்னைத் தொட்டிருப்பாளோன்னு தோணுது, நல்ல ப்ராய்டு.' என்றாள் விரக்தியாய். 'என் பொண்ணு மேலயே சந்தேகப்படச் சொல்ற ப்ராய்டு'. நான் 'உனக்கு ஆண் பிள்ளை பிறக்கலையேன்னு வருத்தப்பட்டிருக்கிறியா' கேட்டேன். அவள் இல்லை என்றாள், 'அதான் சிந்துவே ஆம்பிளைப் பிள்ளை மாதிரி தான நடந்துக்கிறா' என்று சொல்லிச் சிரித்தாள். அதன் காரணமாகத் தான் உமையாள் பின்னர் பெண்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னாள். 'நாம ரெண்டு பேரும் செக்ஸ் வைச்சிக்கிறதப் பார்த்திருப்பாளா?' கேட்டாள், நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். பின்னர் ஆமாம் என்று சொல்லியிருந்தேன், அதன் பிறகு சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு அங்கிருந்து உமையாள் நகர்ந்துவிட்டாள்.
நான் சிந்துவிடம் அந்த நாளைப் பற்றிக்கேட்டேன், செக்ஸுவல் இன்டென்ஷன் இல்லை அதில், அவளைப் புரிந்துகொள்ள, என்னிடம் என்ன வேண்டுகிறாள் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன். ‘சொன்னாளா! நான் சொல்லமாட்டான்னு நினைச்சேன்’ என்றவள் மிகத் தெளிவாய், அந்த நாளைப் பற்றிப் பேசுவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் இன்னும் இரண்டு சமயத்தில் அவளிடம் அந்த நாளைப் பற்றிய பேச்சை எடுத்தேன், ஆனால் அவள் வாய்திறப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள். இத்தனையும் மனதில் கீறிச்சென்றது அந்த இரவு, நான் அந்த விஷயத்தை மெல்ல மறந்துவிட்டிருந்தேன், ஆண்டாளும் எமினெமும் சேர்ந்து உழுக்கிய அந்த இரவு இன்னமும் என்னத்தை கொண்டுவந்து தொலைக்குமோ என்று நினைத்து தூங்கிப் போனேன். காலை அந்த இரவின் தொடர்ச்சியாய் எழுந்தது.
“இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்கு நீ வரணுமே!” காலையில் எழுந்ததுமே தொடங்கினாள்.
“சான்ஸே கிடையாது சிந்து, இன்னிக்கு எனக்கு நிறைய வேலையிருக்கு.”
“நீ ரொம்ப நேரம் இருக்கணும்னெல்லாம் ஒன்னுமில்லை, ஜஸ்ட் வந்துட்டு ஹாய் பாய் சொல்லிட்டு கிளம்பிடு. ப்ளீஸ் எனக்கு வேற வழியில்லை, எல்லாம் இந்த கமீனா சோனுவால வந்தது.” சோனு அவளுடைய பழைய பாய்பிரண்ட்.
“இல்ல சிந்து இந்த முறை என்னால முடியாது, அதுவும் நேத்தி பண்ணினதுக்கு” என்று சொல்லி நிறுத்தினேன். “சும்மா கதைவிடாத, நான் தூங்கினதுக்கப்புறம் உன்னைக் காணலை, அம்மாகிட்ட போயிருந்ததான. அப்புறமென்ன.” அவள் என்னைச் சும்மா வெறுப்பேத்தினாள், உமையாள் என்னிடம் முன்னம் போல் நடந்துகொள்வதில்லை என்பது அவளுக்குத் தெரிந்துதானிருக்கவேண்டும். நான் அங்கிருந்து நகர முயன்ற பொழுது, “சரி சாரி. நேத்தி நடந்ததுக்கு பதிலா வேணும்னா இப்ப என்னை எடுத்துக்கோயேன்.” மேலே மிச்சமிருந்த டீஷர்ட்டையும் கழட்டத் தொடங்கினாள், பின்னர் “சும்மா கதைவிடாத எனக்குத் தெரியும் உனக்கு எங்கம்மா தான் வேணும்னு. நான் உன்னை அவகிட்டேர்ந்து தட்டிப்பறிக்க நினைக்கலை. அவ உன்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாது ஆனால் நான் சொல்லி அவ எதுவும் பண்ணலை நம்பினா நம்பு. நீ வேணாம்னு சொல்லலை ஆனால் உன்னை ஏமாத்தி அவகிட்டேர்ந்து எடுத்துக்கப்போறதில்லை.” கொஞ்சம் இடைவெளிவிட்டு “இது எதுக்கும் நான் உன்னை இன்னிக்கு நைட் கூப்பிடுறதுக்கும் சம்மந்தமில்லை. ப்ளீஸ் நம்பு. எனக்கு இந்த ஹெல்ப் நீ செய்துதான் ஆகணும். வேணும்னா உனக்கு இன்னொரு ஃபிகர் மடிச்சிச் தர்றேன். எப்படி டீல்.” என்றாள். நான் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தேன், அவளுக்கு அன்னிக்கு நைட் நான் வருவேன் என்று தெரிந்துதிருக்கவேண்டும்.
நான் மறுத்திருந்திருக்க வேண்டும், அங்கே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்று சிறிது நேரத்திலேயே சிந்து நிரூபித்திருந்தாள். அது ரெஸ்டாரண்ட் கிடையாது, யாரோ அவளுடன் படிக்கும் பணக்கார நண்பனொருவனின் வீடு. அவன் அம்மா அப்பா இல்லாத பொழுதொன்றை இவர்கள் பார்ட்டிக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். என் பாணி இசை தான், என் வயது மக்களும் தான் ஆனால் நான் எப்பொழுதுமே தனியன், என்னால் அத்தனை பெரிய பார்ட்டிகளில் மனமொருமித்து இருக்க முடிந்திருக்கவில்லை. அவள் என்னை கேட்டருகே வரவேற்றாள். நான் அவள் சொன்னதற்கும் கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன்.
"இது எங்க கல்லூரி சீனியர்கள் நடத்துற பார்ட்டி." நான் சரியென்று தலையசைத்தேன், "Do you know about sororities?" கேட்டாள். நான் ஆமாமென்று தலையசைத்து, "பெண்களுக்கான ஃப்ரட்டர்னிட்டி இல்லையா சொரொரிரிட்டின்னா!". மலர்ந்தவள், "என் செல்லம் ஆமாண்டா ஆமாம்." இடைவெளிவிட்டு, "என்னை இங்க கூப்பிட்டப்ப என்ன விஷயம்னு தெரியாது. ஆனால் இங்க வந்த பிறகு தான் தெரியும். இது ஒரு டெஸ்ட்டிங் டேன்னு. I wanted to join 'Kappa, Kappa, Gamma' in the rush week. But..." என்று இழுத்தாள். "என்ன மேட்டர் சொல்லு சிந்து." கேட்டேன். "They have joining requirements and it seems that includes..." திரும்பவும் இழுத்தாள். "a blow job to your boyfriend". நான் சிவந்திருந்தேன், "என்னது ப்ளோ ஜாபா, போடி இவளே." என்று சொல்லி அங்கிருந்து வெளியேற திரும்பினேன்.
தடுத்து நிறுத்தியவள். "You owe me one!" என்றாள்.
"Okay lets go to your place and get it done. But not here Sindhu, and not that" சீறினேன்.
"Its my choice, you remember." அவளிடம் அப்படிச் சொல்லிய நினைவில்லை, நான் அவளை மீறி நடக்கத் தொடங்கினேன்.
"I will talk to mom." என்றாள், "what do you mean" உண்மையிலேயே புரியாததால் கேட்டேன். "I will say I dont love you anymore..." நிறுத்தி, "so you folks can live happily ever after" அவளிடம் நக்கலிருந்தது, ஆனால் என்னை அங்கே நிறுத்திவைக்க என்ன சொன்னால் ஆகும் என்று அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் செய்வாளா இல்லையா என்பதல்ல, என்னைத் தொல்லை செய்யாமல் இருந்தாளே போதுமென்று தான் அப்பொழுதுகளில் உணர்ந்திருந்தேன். சிந்துவின் இளமை கொஞ்சம் மயக்கம் தந்தது தான் மறுக்கவில்லை, ஆனால் அந்த இளமையில் இருந்த பைத்தியக்காரத்தனம் பிடிக்கவில்லை. நான் அவள் தலைமுறை என்பதைக் கஷ்டப்பட்டு மறைக்க நினைத்தேன், அவள் தலைமுறையின் எதையும் எனக்குப் பிடிக்காததைப் போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
திரும்பி அவளிடம், "I dont cum Sindhu." என்றேன் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். "I will let your seniors know you did it, that would make it right?" புத்திசாலித்தனமாய்க் கேட்டேன். “No babe, I have to show the cum." என்றாள் விரக்தியுடன். “there is no way out. you gotta give it to me." என்றாள். நான் முறைத்தேன். அவளிடம் இப்பொழுது விளையாட்டுத்தனம் கூடியிருந்தது, உண்மையில் இதில் அவள் ஏமாற்றுவேலை ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். அதுவரை அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது.
நான் மனமாறும் முன் அதை முடித்துவிட அவள் உத்தேசித்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராய் ஒரு உள்ளறையின் ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்தோம். மிகவும் விசாலமாகவேயிருந்தது. அவள் உள் தாழ்ப்பாளிட்டுவிட்டு என்னையே குறுகுறுவென்று பார்த்தாள். என் மனதில் உமையாளை மீண்டும் அடைந்துவிடலாம் என்பது தான் இருந்தது என்றாலும், அங்கே வந்த பிறகு மனம் மாறத்தொடங்கியது, அவள் என்னை முற்றிலும் ஏமாற்ற நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இருந்தது ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தான், அவள் மேன் இல்லாவிட்டாலும் கூட.
“why cant you try other sorority Sindhu, anyway this seems to be a bad one." வேதாளத்தை மீண்டும் உருவாக்கினேன்.
அவள், “are you going to get undressed, or do you want me to do it." புள்ளியில் நின்றாள்.
"I am telling you Sindhu, even if you do it for one hour, I might not Cum, if you dont believe me ask Janani." என்றேன் தொடர்ந்து, “then dont put the blame on me." என்னிடம் அந்த பயம் இருந்தது உண்மைதான். ஆரம்ப காலங்களில் வாயில் வைத்தவுடன் உச்சமடைந்த பொழுதுகளை மீள நிகழ்த்தி, கடுமையான மனப்பயிற்சிகளின் பின்னால் தவறுகளைத் திருத்தி, அன்றைய பொழுதுகளில் வாய்ச்சுகத்தில் உச்சமடைவதேயில்லை. அதற்கான தேவையும் இருந்தது இல்லை, எப்பொழுதும் வெறும் முன்விளையாட்டுக்களில் விறைப்படவதற்கான தேவைக்கு மட்டுமே என்றாகிப்போன ஒன்று. அல்லது ஜனினியிடம் உருகியது போல், அவளுக்கான உச்சமடைதலில் ஒன்றிப்போய் நானாய் உச்சமடைய வாய்ப்பிருந்தது, அந்த காம்பினேஷன் புரிந்ததில்லை, உணர்ந்திருக்கிறேன். தயக்கமாகவேயிருந்தது.
“just relax and give me your fly." கேட்டாள். “I dont want to get involved anything more than just I am being here" என்றேன். “நல்லதாப்போச்சு” என்றவள். நிமிடங்களில் பெல்ட்டை உருவி வீசிவிட்டு, ஜீன்ஸைக் கழற்றி ஷார்ட்ஸுடன் நிற்கும் என்னை நிமிர்ந்து பார்த்தாள், பின் என்னவோ இதற்காக பயிற்சி எடுத்தவள் போல் ஷார்ட்ஸையும் கழட்டிவிட்டு “so you are not lying" என்றாள். நான் அவளிடம் சொல்லாமல் “I told you so" என்று செய்து காண்பித்தேன். “at least give me something to work on" சீண்டினாள், “நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன். I am tensed, there is no chance you are going to get it." என்றேன். அவள் பெண்மையை நான் சொன்னது சீண்டியிருக்கவேண்டும் அவள் இன்னொரு நிமிடத்தில் நிர்வாணமானாள். டாப்ஸும் குட்டி ஸ்கர்ட்டையும் தவிர்த்து அவள் எதுவும் அணிந்திருப்பாள் என்று நானும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது அல்ல என்னை ஆச்சர்யப்படுத்தியது அவள் அப்படியே நேராய் என் உதட்டிற்குத் தாவினாள், வலது கை என் கொட்டைகளை இறுக்கிப் பிடித்தது. “thats not helping" என்றேன். என்னவோ நினைத்தவளாய் அவள் என்னை மறுபக்கம் திருப்பினாள், அதுவரை நான் அங்கிருந்த கண்ணாடிக்கு முதுகைக் கொடுத்தபடி நின்றேன். இப்பொழுது என் எதிரில் கண்ணாடி, ஆளுயரக் கண்ணாடி, பிரகாசமான வெளிச்சம். நான் ஈடுபாடற்று இருந்தேன், ஆனால் கண்ணாடி வழிப் பதிவான அவளது நிர்வாணம் என்னை கூர்மைப்படுத்தியது. அவள் சதையேயில்லாத பின்புறம், இடுப்புவரை நீண்ட கூந்தலில் மறையாமல் இருந்தது, அவள் கையொன்று இன்னமும் என் குறியில் வட்டமிட்டபடியிருந்தது, தனிப்பட இது என்றில்லாமல் மொத்தமாய் அந்த சூழ்நிலை என்னை விறைப்படைய வைத்தது. அவள் நேரத்தை வீணாக்க நினைக்கவில்லை, அவளுக்குத் தெரிந்திருக்கும், இதற்கே இப்படி என்றாள், இன்னும் காலம் பிடிக்கும் என்று நினைத்திருக்கவேண்டும். அவள் உதட்டிலிருந்து பிரிந்தவள் மண்டியிட்டு என் குறிக்கு வந்தாள். என்ன நினைத்தாளோ மீண்டும் மேலெழுந்து என் கையொன்றை எடுத்து அவள் இடையில் கொண்டுவந்துவிட்டாள், எத்தனைக் காலமாய் முடியெடுக்காமல் இருந்தாளோ தெரியாது, நான் கைகளை நகர்த்தாமல் அவள் விட்ட இடத்தில் நின்றேன், நிமிர்ந்து என் கண்களை வெறித்துப் பார்த்தவள், இம்முறை என் கையை நேராய் அவள் குறியில் வைத்துத் தேய்த்தாள். என்ன நினைத்து அதைச் செய்தாளோ அது என்னிடம் மாயம் செய்தது, அவள் வழுவழுத்திருந்தாள். அவள் இன்னமும் கண் சிமிட்டவேயில்லை. என் கை அவள் கை பாதை காட்ட, நகர்ந்த பாதை கீழிருந்து தொடங்கி கிளிட்டோரிஸில் முடிந்தது. அவள் உச்சமடைந்திருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன், ஆனால் உருகத் தொடங்கியிருந்தாள். நான் தொடாமலே அவள் உச்சமடைவாள் என்று தெரிந்துதானிருந்தது எனக்கு. அந்த ஆச்சர்யம் முடியும் முன்னரே, மீண்டும் மண்டியிட்டு குறியைக் கவ்வினாள், அவளுக்கு இது முதல் முறையாக இருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் கண்கள் ஒரு நிமிடம் கூட என் கண்களைவிட்டு அகலவில்லை, அந்தப் பார்வை எனக்கு வெறியேற்றது, கீழிறிந்து நோக்கும் அந்த விரிந்த விழிகள் என்னை நகர்த்திப் பார்த்தது.
அவள் மை பூசியிருந்தாள், கண்களில் கருமை நீக்கமற நிறைந்திருந்தது, அது நான் உமையாளிடம் எப்பொழுதும் வேண்டுவது, ஆனால் சிந்துவிடம் இப்பொழுதுதான் கவனித்தேன், அவள் மிகத் திறமையாக புருவம் வரைந்து, இமைகள் எழுதி, கண்களுக்காக மட்டும் நேரம் ஒதுக்கி செய்திருக்கவேண்டும். அவள் இதை சாதாரணமாக செய்திருக்க வாய்ப்பே கிடையாது, என் மனம் இதை உமையாள் மட்டுமே சொல்லித்தர முடியும் சிந்துவிற்கு என்று தோன்றியது. நான் வேண்டும் பெண்மை அது. மையிட்ட பெண்கள் என் நேசத்துக்குரியவர்கள்.
அவள் இன்னொன்று செய்தாள், அவள் என்னை உச்சமைடைய தூண்டவேயில்லை. மொத்தத்திலும் விளையாடாமல், அவள் வெறும் முனையில் மட்டும் கவனம் செலுத்தினாள். நிறைய எச்சில் விட்டு நாக்கைச் சுழற்றி அவள் உச்சமடையத் தூண்டியிருக்கமுடியும். அவள் செய்கை எதுவும் அவள் அதைப் பற்றி அறியாதவலல்ல என்பதையும் சொல்லப்போனால் அவள் இதை செய்யத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று உணரவைத்தது. ஆனால் அவள் என் நுனியை உறிஞ்சினாள், அவள் வாய்க்குள் அது சிகப்படைவதை என்னால் உணர முடிந்தது. அது அப்படி உச்சமடையச் செய்யாது என்றும் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இரத்தம் மேலும் பாய்ந்து இப்பொழுது சிறிய ஆப்பிள் பழமொன்றை ஒத்திருந்தது. இப்பொழுது மேற்தோலை மீண்டும் இழுத்து மூடி, தோளுடன் வாய்க்குள் விட்டு இப்பொழுது அலசத் தொடங்கினாள். கண்கள் இப்பொழுதும் என் கண்ணில் தொக்கி நின்றது. முடிந்தவரை உள்ளிழுத்தாள், இப்பொழுது அவள் கண்கள் கசியத் தொடங்கியது. ஆனால் அவள் என் கண்களுடன் நின்றாள். அவள் உடல் உதறியது ஒரு தரம். வாயிலிருந்து வெளியிலெடுத்தவள், “you know what I cum just now" சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளெடுத்துக் கொண்டாள். உண்மையைச் சொன்னாளோ இல்லை பொய் சொன்னாளோ அந்த ட்ரிக் வேலை செய்தது. என் கை அவள் தலைமுடியைப் பிடித்தது. அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். அந்தச் சமயத்தில் இருந்து ஒரே மாதிரியான இயக்கம், கண்கள் இன்னமும் மூடவில்லை சிமிட்டவில்லை என் கண்களில் இருந்து விலக்கவில்லை. நான் அவள் வாயில் உச்சமடைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சந்தித்த பெரும்பான்மையான பெண்களுக்கு அதில் விருப்பமிருந்திருக்கவில்லை, உமையாளைக்கும் அப்படியே, அவள் முலைகளில் உச்சமடைந்திருக்கிறேன், ஆனால் வாயில் இல்லை. மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டவள், வேகமாய் அவள் ஸ்கர்ட்டையும் டாப்ஸையும் அணிந்து கொண்டு வெளியேறினாள். நான் அவள் திறந்துவிட்ட கதவின் வழியில் பார்த்தேன், வெளியில் நின்றிருந்த பெண்களிடம் அவள் வாயைத் திறந்து காண்பித்ததும், அவர்களில் ஒருத்தி சிந்துவிற்கு லிப் டு லிப் கொடுத்ததும். என் மனம் “disgusting" என்று பதறியது. நான் வேகமாய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.
நான் உடை மாற்றி வெளியில் வரும் பொழுது, சிந்து டிஸ்யூ பேப்பர் ஒன்றில் வாயைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
"Thanks." நான் முறைத்தேன், என்னிடம் அவளிடம் தோற்றுவிட்ட ஒரு வலி இருந்தது. மொத்தமாய் ஐந்து பத்து நிமிடங்களில் அவள் என்னை உச்சமடைய வைத்திருந்தாள். “Not for letting me give you a blowjob, but I cum again. When you cum." பின்னர் “Usually that never happens for me" என்றாள். நான் அவள் சொன்னதைக் கேட்டுக்கொள்ளாதவனாய், “அவ ஏன் உனக்கு அப்படிச் செய்தா?” என்று கேட்டேன், “She was testing whether its a real cum or fake. Thats it" என்றாள் நான் இன்னொரு முறை “disgusting" என்றேன் அவளுக்குக் கேட்கும் படி.
Paintings by MF Hussain
0 comments:
Post a Comment