Wednesday, April 2 2025

In

பிக் பாஸின் பாப்பார புத்தி

காயத்ரியின் புத்தியா, கமலஹாசனின் புத்தியா இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸின் புத்தியா என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. காயத்ரிதான் சேரிபுத்தி என்று சொன்னது, ஓவியாவைச் சொன்னதாக ப்ரோமோ மட்டும் காட்டியவர்கள், நிகழ்ச்சியின் பொழுது அந்த சம்பவத்தைக் காட்டவில்லை. ப்ரோமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். சொல்ல முடியாது, நிறைய நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ப்ரோமோவில் காட்டியதில் பிக்பாஸின் புத்தி தெரிகிறது, அதற்காக தார்மீக மன்னிப்பு கேட்காத கமலஹாசனிடம் புத்தி...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In அயர்ன்பாக்ஸ் சிறுகதை பிறந்தநாள்

மக்கு பொண்டாட்டி

"They tell me" 'OK, this is where we're going to push up your cleavage,' and I'm like 'What cleavage?'" - Natalie Portman கோபம் பலசமயங்களில் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருப்பதில்லை, அன்று அகிலாவிற்கும் அப்படித்தான் ஆனது. அகிலா நேற்றுவரை அடக்கிக்கொண்டிருந்த கோபம் இன்று வெளிப்பட்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருந்தது. தாஸ் இப்படிச்செய்கிறவன் இல்லை தான், அது அவளுக்கும் நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும்...

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In American Diary

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

அமெரிக்காவிலிருந்து பயந்துபோய் இந்தியாவிற்கு வெளியேறிய இந்திய க்ரூப் ஒன்று எப்பொழுதும் உண்டு, நான் வேலை பார்த்த, டெல்லி புனே பெங்களூர் என்று அத்தனை இடங்களிலும் இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் அடிபட்ட புலி ஒன்றுண்டு பசியுடன், பொதுவாக கொஞ்சம் விலகியே இருப்பது அவர்களிடம். என்ன சொன்னாலும் இங்கிருக்கும் இந்தியர்கள்/கொஞ்சம் அமெரிக்கர்களும் அவர்களை தோற்றுப்போனவர்களாகவே கருதுகிறார்கள், இதைப்பற்றி நிறைய பேசியதுண்டு. இவர்களிடம் சமயங்களில் வெளிப்படும் துவேஷம் கடும் விஷத்துடன் இருக்கும்....

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Miranda Kerr Only ஜல்லிஸ் Super Models Victoria Secret மிராண்டா கெர்

Miranda Kerr - Victoria Secret Angel

இது ஒரு பச்சை ஆணாதிக்கப் பதிவு - பெண்ணியவாதிகள் படித்து சர்ச்சை செய்ய வேண்டாம் படிக்காமல் விட்டுவிடலாம். நான் முதன் முதலில் விக்டோரியா சீக்ரெட் என்ற பெயரைக் கேட்ட பொழுது என்னமோ ஏதோ என்று நினைத்தேன் அப்பொழுது எனக்கு விடலை வயது. பின்னர் “ஸ்ட்ராப்லெஸ் ப்ரா”க்களும் “பிங்க் தாங்”களும் அறிமுகமான பொழுதில் விக்டோரியா சீக்ரெட் என்பது அமேரிக்காவின் நாயுடு ஹால் என்பது தெரிந்தது ஆனால் விசியை நாயுடு...

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 9

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..." சொல்லிவிட்டு மோகன் முறுவளித்தான். மெதுவாய் சோம்பல் கலைத்தபின் அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்தபடியே “நான் தூங்கிக் கொண்டிருந்தது தான் காரணமா இல்லை வேறதெவும் இருக்கா?” அவளும் சிரித்தாள். அவள் கண்களில் அன்றைக்கு ஹாஸ்டலுக்குப் போக முடியாது, மீண்டும் கனிமொழி வீட்டிற்கும் போக முடியாது என்கிற பயம் தெரியவில்லை விளையாட்டுத்தனம் தான் தெரிந்தது. அவள் அறைக்குள் வந்த நேரத்தை வைத்து...

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை

நீங்களே சொல்லுங்க சார்!!!

வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்து வர்றாலே என் பொண்டாட்டி இவளைப் பத்தித்தான் சார் சொல்றேன். கல்யாணம் ஆகி ஒரு ஆறுமாசம் ஆகியிருக்கும் சார். அப்பப்ப சண்டை போட்டுக்குவம்னாலும் இரண்டு நாளெல்லாம் பேசாமயிருந்ததில்லை. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்டு சொல்லுங்க சார். ஒன்னுமில்ல சார், இரண்டுநாளைக்கு முன்னாடி...

Read More

Share Tweet Pin It +1

25 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 8

அதற்குப் பிறகு மோகனுக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது, கிளெயன்ட் இடம் போய், ரெக்வெய்ர்மெண்ட் வாங்கி வந்து, அவர்களுக்கு அந்தப் ப்ரொஜக்டை எப்படிச் செய்யப்போகிறோம்னு டிஸைன் அனுப்பி பின்னர் அவன் அதில் கேட்ட சந்தேகத்தை தீர்த்து இன்னொரு ட்ராஃப்ட் அனுப்பி என்று புரோஜக்ட் தலைக்கு மேல் போய்க்கொண்டிருந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது, அந்த நாட்களில் அவனும் சார்லசும் கல்லூரி சென்றுவந்த பிறகு இரவு ஐந்து, ஆறு மணிநேரம்...

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In நாட்குறிப்பு

Big Boss

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு போரடிக்கும் காலத்தில் ஏதாவது தமிழ்ப்படம் பார்ப்பது தான் வழமை. பெரும்பாலும் வியாழக்கிழமை வெளியாகும் படங்கள், வெள்ளிக்கிழமை டிவிப்பெட்டியில் பார்த்துவிட்டு. அடுத்து வெள்ளிக்காக காத்திருப்பது வழமை. அதாவது ஒரு நாளை ஒரு மணிநேரமாவது குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏதாவது வேண்டும். மனைவிக்குப் பாடல்கள் எனக்கு நகைச்சுவை என தனி ரசனைக்காக தமிழில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும். வாராது வந்த மாமணியாய் பிக் பாஸ். கமலுக்காகத்தான் பார்க்கத்...

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In Eun Gyo R.P. ராஜநாயஹம் உண்மைத் தமிழன் கே என் செந்தில் மோகனீயம்

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

ராஜநாயகத்தின் பதிவுகள் படித்தால் கழிவிரக்கம் நம்மையும் தொத்திக் கொள்கிறது. உலகமே அவருக்கு எதிராக சதி செய்வதைப் போல் தோன்றுகிறது. நான் தமிழ் சினிமாவில் படமெடுக்கும் ஒரு காலம் வந்தால், ராஜநாயகத்தை ஹீரோவாகப் போட்டு படமெடுக்கும் முடிவுற்கு வந்து கனகாலம் ஆகிறது. பாக்கியராஜ் தான் வில்லன். அவர் எழுதும் பதிவுகளின் கருத்து அடர்த்தி பிரமிக்க வைக்கிறது, ஆனால் அத்தனை படித்தும் இன்னும் ஹியுமிலிட்டி வரலையே என்பது தான் புரிந்துகொள்ள...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts