தற்சமயம் தமிழ்மணத்தில் நடந்து வரும் பிரச்சனைப் பற்றிய பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன். சுழட்டி சுழட்டி எழுதியிருக்காங்க நான் பாத்தப்ப வரைக்கும் 263 கமெண்ட் மொத்தத்தையும் படிச்சி முடிக்கிறப்ப தாவு தீர்ந்திருச்சு. எனக்கு இந்தப் பதிவிற்கும் தற்சமயம் தமிழ்மணத்தில் தொடங்கியிருக்கும் முஸ்லீம் எதிர் பெயரிலி பதிவுகளுக்குமான தொடர்பு புரியலை(சாந்தியும் சமாதானம் பத்திப் புரிஞ்சாலும்).
ஏறக்குறை இரண்டு வருஷம் கழித்து தமிழ்மணத்தில் ரீ எண்ட்ரி போட்டாலும் இன்னமும் பெயரிலி, தமிழ்மணம், அட்மின், எழுதினது பெயரிலியா, தமிழ்மணமா. போன்ற பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதும். இன்னமும் பெயரிலி பதில் அளித்துக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் நடப்பதைப் போல் எங்கோ தொடங்கிய பிரச்சனை இப்ப எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. நான் உண்மையில் பெயரிலி முஸ்லீம் நண்பர்கள் மன வருத்தப்படும்படி எதுவும் எழுத நினைத்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.
இங்கே பொதுவாக blogdomல் பெயரிலிக்கு எதிரான ஒரு கும்பல் அன்றும் இன்றும் என்றும் உண்டு, சில இடங்களில் அவர்களும் புகுந்து இதைப் பெரிதாக்கிக் கொண்டிருப்பதால், நான் இதை எழுதித் தொலைய வேண்டியதாயிற்று. எப்பொழுதிலிருந்து பெயரிலி இத்தனை தெளிவாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதத் தொடங்கினார் என்று பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களில் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்கு ஆங்கிலம் உதவியிருக்கிறது, தமிழில் அவ்வளவு தெளிவா பெயரிலி பொதுவாய் எழுதி நான் பார்த்ததில்லை. பெயரிலி அண்ணை தமிழ்(எங்கள் தமிழ்) உங்களுக்கு கைகூடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்பொழுது புரிகிறது நீங்கள் சுற்றிச் சுற்றி எழுதியதன் தாத்பரீயம்.

தலைப்பைப் பற்றி பெரிதாய் விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது, முன்னம் போலவே சொல்லாமல் விட்டுவிடுகிறேன். அண்ணை முன்னர் ஒரு விரலைக் காண்பிக்கும் ஒரு புகைப் படத்தைப் போட்டிருந்தார் இதே போன்ற பிரச்சனையொன்றி. Well composed photo. இப்ப அதுமாதிரி ஒன்னு போட முடியுமான்னு கேட்டுக்கிறேன். தமிழ்மண பதிவுகள் பாணியில், இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!
ஏதோ நமக்கும் நாளு ஹிட்டு வந்தா சந்தோஷப்படாமையா போயிருவீங்க -/பெயரிலி!