சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது.
தேன்கூடு போட்டியில் மூன்றாவது இடமாம், கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமும் இருக்கிறது.
ஒட்டு போட்டவர்களுக்கும்(?) தேன்கூட்டிற்க்கும் நன்றி.
நன்றி! நன்றி!! நன்றி!!!
பூனைக்குட்டி
Monday, May 29, 2006

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உ...
-
முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சங்கர்தாதா எம்பிபிஎஸ் என ஒருவாறு எல்லோருக்குமே நன்றாய் அறிமுகமான படம்தான். அதனுடைய ஸெக்யூல் வெர...
மோகன் தாஸ்,
ReplyDeleteமுந்தைய பதிவு என்ன என்பதைத் தெரிவிக்கவும்... (விருப்பமிருந்தால்).
ஸ்ருசல், அது சிவாஜி ரஜினி என்ற தலைப்பில் நான் போட்டிருந்த, சிவாஜியின் புதிய படங்களின் பதிவு. :-)
ReplyDeleteஇதில் விருப்பப்படுதலுக்கான காரணம் தெரியவில்லை.
Thanks for your response.
ReplyDeleteCongrats for ur winning in Thenkoodu contest. Keep it up!
"சிலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க முந்தய பதிவு வாபஸ் வாங்கப்படுகிறது", என்று தெரிவித்திருந்தனால், எதுவும் விவகாரமான பதிவோ என்று நினைத்துத் தான் கேட்டேன்.
ReplyDeleteநன்றி.
அண்ணாச்சி,
ReplyDeleteமூன்றாவது இடம் கிடைச்சதுக்கு வாழ்த்துகள்! யோசிச்சு பாருங்க. நானெல்லாம் போட்டியில எழுதியிருந்தா ஒருவேளை இந்த் இடம் கூடக் கிடைக்காம போயிருக்கலாம். 'நேரம்தான்வே!'ன்னு சொல்றியளா? :-)
அதுசரி..போன பதிவை நான் வாசிக்குறதுக்கு முன்னாலேயே ஏன் தூக்கிட்டீங்க? எனக்குத் தனிமடல்லயாவது அனுப்பி வைங்க
சாத்தான்குளத்தான்
பாராட்டுக்கள்!பாராட்டுக்கள்!!பாராட்டுக்கள்!!!
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
சொல்ல மறந்தது!
ReplyDeleteசுருட்டு உடம்புக்கு நல்லதல்ல! :)
ரஜினி ராம்கி, நன்றி.
ReplyDeleteஆசிப் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteநான் போட்டதை அப்படியே இட்லிவடையில் பார்க்கலாம். (தூக்காமலிருந்தால்.)
நன்றி ராஜா.
ReplyDeleteஇளவஞ்சி நன்றி.
ReplyDelete