கடவுளைப் பற்றிய என்னுடைய டப்பா கான்செப்ட் எல்லாம் கிடையாது, நமது பூமி, சூரியன் மற்றும் இன்னும் சில நட்சத்திரங்களின் அளவுகளைப் பற்றிய ஒரு வீடியோப் பதிவு. இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் அந்தக் கடேசி நட்சத்திரத்தை விடவும் பெரியவராகவும். அதை உருவாக்கும் திறமை படைத்தவராகவும் இருக்க வேண்டுமல்லவா.
அவருடைய கைகள் எவ்வளவு பெரிதாகயிருக்கும்.?????
கடவுள் இதற்கெல்லாம் பெரியவரா?
பூனைக்குட்டி
Monday, April 02, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
நண்பா,
ReplyDeleteஒரு சின்ன கேள்வி. விமானத்தை உருவாக்கிய மனித(ர்களி)னின் கை விமானத்தில் எத்தனை பங்கு பெரியது?
இல்லை இது இருக்கும் வெளியைப் பற்றிய ஒன்று இல்லை, இல்லாத வெளியைப் பற்றியது.
ReplyDeleteஅதுவும் இல்லாமல் எனக்கு இந்த பிரபஞ்சமே ஒரு புள்ளியில் இருந்து வந்ததும் தெரியும் என்பதால், வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் அந்தப் புள்ளியை உருவாக்கியது கடவுள் தான் என்று.
விமானத்தையும் மற்ற நட்சத்திரங்களையும் என்னால் லாஜிக்கலாகக் கூட கம்பேர் செய்ய முடியவில்லை.
வேண்டாம் நான் நாத்தீகம் பேசுவதில்லை பெரும்பாலும் ;)
//வேண்டாம் நான் நாத்தீகம் பேசுவதில்லை பெரும்பாலும் ;)//
ReplyDelete:)
in tamil there is one proverb
ReplyDeleteKandilar vindilar -
vindilar - kandilar
About GOD, it urges everybody
how he would be - does he has any kind of formation etc.- we have come across so many calamities - human destruction - seeing all these, what one could think about god - manithan also like other nature, created by the very nature-
just we have to accept as it comes - always strong persons suppressing the weeker persons - why GOD is simply watchig all these humiliation
let GOD exists - but we should always think, good - do good, respect co- human - help others as far as possible instead of quarrelling each other in the name of Region/GOD- baskar
i am also from trichy - exactly you belong which area - no interest just asking
பாஸ்கர் அதுதான் உங்க பேர்னு நினைக்கிறேன்.
ReplyDeleteநான் பிறந்த/வாழ்ந்த இடத்தைச் சொல்வதில் எனக்கு பிரச்சனைக் கிடையாது.
BHEL கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அங்கே தான் நான் பிறந்து வாழ்ந்து 18 வருடம் குப்பைக் கொட்டினேன்.
கடவுளைப் பற்றிய உங்களின் புரிதல்களுக்கு/விளக்கங்களுக்கு நன்றி.