Thursday, April 3 2025

In Only ஜல்லிஸ்

பெயரிலிக்குப் போட்டியா?




இது தஞ்சை பெரிய கோவிலை எடுத்தது. கிளிக்கிப் பார்த்தால் பெரிசா தெரியும்.

இங்க கைவைக்காத ஒரிஜினல் ஃபோட்டோ கிடைக்கும்.

பெயரிலி கூட போட்டி போடுற எண்ணம் இல்லாட்டியும் அவர் படங்கள் பார்த்த பின்னாடி தான் கொஞ்சம் கைவைச்சுப் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது.

Related Articles

4 comments:

  1. அடப்பாவி,
    உருப்படியா இருந்த கோயிலை குரக்கன்மாப்புட்டுப்போல பண்ணீட்டியேடா!! ;-)

    ReplyDelete
  2. அனானிமஸ்,

    நீங்கள் இப்படிச் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது :)

    ReplyDelete
  3. நல்லா இருக்கு. டெஸ்க் டாப்பா போட்டுக்கறேன்.

    :)

    ReplyDelete
  4. அரைபிளேடு - Its a Pleasure. :)

    ReplyDelete

Popular Posts