கூர்க் புகைப்படங்கள் சில...
Mohandoss
Thursday, April 03, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
மாமா இந்த PS அப்புறம் அந்த Labels: (புதுக்கோட்டை வரலாறு)
ReplyDeleteஎன்ன சம்பந்தம் புரியல?. தாவு தீருது
சொன்னா பரவாயில்ல...
beautiful.
ReplyDeletethe lightings and the clarity are good.
The smile on the face of the girl is so natural.
keep it up.
best wishes,
kannan viswagandhi
http://www.growing-self.blogspot.com
கூர்க் - எங்கிருக்கிறது ?
ReplyDeletePictures are nice :)
நந்து - புகைப்படம் என்கிற Tagகும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு Tagம் பக்கத்தில் இருக்கிறதால் வந்தது முதல் குழப்பம்.
ReplyDeletePSபற்றி எழுதலாம்னா பதிவிலேயே எழுதியிருப்பேனே.
கண்ணன் - நன்றி
அரைபிளேடு - கூர்க் கர்நாடகாவில் இருக்கிறது. நன்றி.
கூர்க் - காவிரி பிறக்கும் குடகு மலைத்தொடர்.
ReplyDeleteவாழ்க்கையில் மறக்கமுடியாத இடம். படங்கள் அருமை. ஆனால் குடகின் பசுமை போர்த்திய மலைகள் ஒரு படத்திலும் இல்லாததுதான் என் குறை. கிழக்கு மலைத்தொடரின் வறண்ட மலைகளைப் பார்த்து அலுத்தவனுக்கு குடகு மலைகள் சொர்க்கபுரியாக தோன்றியது ஒரு காலத்தில்.