In புகைப்படம்

மேல்கோட்டை, தென்னூரு ஏரி, பைலகுப்பே நடனத் திருவிழா - புகைப்படங்கள்

தலாய்லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், கூர்கின் அருகில் அமைந்துள்ள, குஷால் நகர் - பைலகுப்பே - திபெத்திய மக்கள் குடியிருப்பில் நடைபெறப்போவதாகவும் புகைப்படம் எடுக்க வாறீகளா என்ற மெயில் நாங்கள் கூர்க் போய்வந்த ஒரு மாதத்திலேயே வந்தது. ஆனாலும் ஒரு விழா என்ற வகையில் போய் வருவதற்கான ஆர்வம் இயல்பாய் எழ வருகிறேன் என்று சொல்லி வைத்திருந்தேன்.

peevee, இளவஞ்சி, இலக்குவண ராசா, ஆதித்த நடராஜன், நாதன் பின்னர் இலக்குவண ராசாவின் இன்னொரு நண்பர், இளவஞ்சியின் நண்பர் ஒருவர் என எட்டு பேர் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கிளம்பினோம். அப்படியே வழியில் மேல்கோட்டைக்கும், தென்னூரு ஏரிக்கும் சென்ற வருவதாகவும் உத்தேசம் இருந்தது. ராமானுஜரை சோழர் தேசத்திலிருந்து வெளியேற்றியதும் அவர் வந்து தங்கியிருந்தது இந்த மேல்கோட்டையில் தான்.

நல்ல நண்பர்கள் குழு அமைந்தது - அருமையான பயணம் - நகைச்சுவையுடனே நகர்ந்தது மொத்த பயணமும். அப்பொழுது எடுத்த சில படங்கள்.

Landscape

Tree

Melkottai Kovil

Bylakuppe Dance Festival

Greatness of being

Expectation

Smart & Cute boy in Melkottai Koil Theru

Related Articles

4 comments:

  1. அழகான படங்கள்

    ReplyDelete
  2. அருமையான படங்கள் மோகன்.

    ReplyDelete
  3. விக்னேஷ்வரன், கைப்புள்ள - நன்றிகள்.

    ReplyDelete
  4. ந‌ன்று.

    ReplyDelete

Popular Posts