அலிசியா விக்கந்தர் - கோல்டன் க்ளோப் - இதில் க்ளவேஜ் காண்பிக்காததைத் தான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
Pradaவின் கோர்செட் ஒன்றும் தோழி மிரன்டா கெர்ரின் கோர்செட் ஒன்றும்
க்ளெவேஜ் பேஷன் குறையுமான்னு என்னைப் பர்ஸனலா கேட்டா குறையாதுன்னு தான் சொல்லுவேன். சமீபத்தில் ரசித்த ஒரு க்ளவேஜ்.
முன்னர் 2016ல் இதே தலைப்பில் எழுதியது
நண்பர் ஒருவர் எதையோ ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஜீ காஜல் அகர்வால் ப்லிம்பேர் ஃபோட்டோ பாத்தீங்களா என்று கேட்டார். நான் என்னவோ ஏதோ என்று பதறிப்போய் தேடினால் கிடைத்தது இது.
இதிலென்ன இருக்கு பாஸ். கேட்டி பெர்ரி க்ளோப்ஸ் வந்தது க்ளாசிக். என் உடன் வேலை செய்யும் அமெரிக்க பெண்களாயிருந்தால், இவளுக்கு இல்லாத Rackற்கு அளும்பு செய்கிறாள் என்று தான் சொல்வார்கள். இந்த மாதிரி ட்ரெஸ் போடுவதற்கான Rack இவளுக்கு இல்லை. அப்படியே போட்டுட்டாலும்.
இதெல்லாம் NSFW ரேஞ்சில் கூட இல்லை. :)
அவருக்கு சொன்ன பதிலில் குறிப்பிட்ட கேட்டி பெர்ரி படம்.
Pride and Prejudice நாவலில் ஜேன் ஆஸ்டின் சொல்லும் ஒரு புள்ளி பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கே அமெரிக்காவில் பெண்கள் நடக்கும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரியும், அவர்கள் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நடப்பது கொஞ்சம் கவனித்தாலே புரியும். ஆனால் மிஸ். பென்னட்டைப் பார்க்க சார்ல்ஸ் பிங்க்லி வரும் பொழுது.
“Mrs. Bennet: Oh, sit up straight, Jane! Pull your shoulders back! A man could go a long way without seeing a figure like yours, if you could only make the most of it!”
ஒரு தாய் அவள் பெண்ணுக்குச் சொல்வது, அவள் சொல்வது நெஞ்சை நிமிர்த்து என்பதல்ல, தோளை பின்னால் தள்ளு என்பது, ஏறக்குறைய இரண்டும் ஒன்று என்றாலும் இதிலிருக்கும் வித்தியாசம் பெண்களின் தன்னம்பிக்கை சம்மந்தப்பட்டது.
பாராட்டுக்கள் காஜல் அகர்வால், இன்னும் காஜலுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் இப்படி க்ளவேஜ் தெரிய வலம் வந்ததை, ஆண்களைக் கவர என்று வைத்துக் கொள்ளலாம்.
Evolutionary psychologists theorize that humans' permanently enlarged breasts, in contrast to other primates' breasts, which only enlarge during ovulation, allowed females to "solicit male attention and investment even when they are not really fertile"
க்ளவேஜ் பற்றி சில Quote's. மர்லின் மன்றோ சொன்னது முதலில்.
The trouble with censors is that they worry if a girl has cleavage. They ought to worry if she hasn't any.
சிங்கம் படப் பாடலொன்றை சன் டீவியில் போடும் பொழுதெல்லாம், அனுஷ்காவின் க்ளவேஜ்ஜிற்கு இன்றும் மாஸ்க் உண்டு.
முதல் பிரா
Women have strapped down their breasts with fabric bands or boosted their cleavage with body-shaping corsets for centuries, depending on current fashions. But the precursors to modern bras began to appear in the late 1800s and early 1900s. The magazine “Vogue” first used the term brassiere in 1907. In 1914, American Mary Phelps-Jacobs patented the first bra design, which consisted of two handkerchiefs sewn together with baby ribbon used as straps.
The first push-up bra came on the scene in 1948, introduced by Frederick Mellinger of Frederick's of Hollywood fame. According to Redbook magazine, the average woman today owns nine bras.
ஸோலிகே பீச்சே க்யா ஹை?
The breasts contain between 15 and 20 lobules filled with hollow cavities called alveoli, where milk is produced. These lobules are connected by ducts that carry the milk to the nipple. Fat, ligaments and connective tissue hold all of this milk-producing machinery in place.
சைஸ் மேட்டர்ஸ்?
Whether you wear a double-A or double-D cup is likely partly due to your genes, with researchers pinpointing seven genetic markers (called SNPs) responsible for breast size. The study, detailed in the June 30, 2012, issue of the journal BMC Medical Genetics, also found that two of these markers are also linked with breast cancer; that suggests some of the same biological pathways may underlie normal breasth growth and breast cancer. However, that is not to say breast size is linked to breast cancer, the researchers cautioned.
Speaking of size, the average size for American women is now a 36C.
க்ளவேஜ் போராட்ட உத்தி
Australian Prime Minister Julia Gillard has unwittingly sparked a rush of cleavage photos on social media after a commentator said it was wrong for her to show too much of her breasts in Parliament.
Outraged women have sent images of their own cleavage to a Facebook page, the organiser telling the commentator that it was time 'everyone accepted that women have breasts and got over it, to the best of their ability.'
ச்சீய்
ReplyDeleteஅசிங்கம் புடிச்சவனே இதெலாம் இலக்கியமா?
ReplyDelete