பெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)
பூனைக்குட்டி
Sunday, July 15, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காண்கையில் உண்மையாகவே மனம் நிறைகிறது. ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி
ReplyDeleteநல்ல சந்திப்பு குழந்தைகளூடன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
இதுபோல் நிறைய ஆதரவுகள் அவர்களுக்கு வேண்டும்
நமக்கும் மனநிறைவு
எல்லாவலைபதிவர் சந்திப்புக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம் .சூப்பர்!
ReplyDeleteசூப்பர் புகைப்படங்கள். ரசித்தேன். பெங்களூர் பதிவர்கள் படங்காட்டுவது மேலும் மிளிரும் என்பதற்கு உங்கள் படங்களே சாட்சி! குழந்தைகளை மகிழ்வித்த பலூன் மாமா பற்றி தனிப் பதிவே போடலாம் என்றிருக்கிறேன். அய்யப்பன் அவர்கள் மனதில் உருவான கரு இந்த அளவு சிறப்பாக அமையும் என்று நான் நினைக்கவேயில்லை! மன நிறைவோடு கோவை வந்தடைந்தவுடன் இந்த பின்னூட்டம் மோகன் தாஸ்!
ReplyDeleteசெந்தழல் ரவியுடன் இருக்கும் அந்த தெலுங்கு ஹீரோ யார்?
ReplyDeleteஆருமையான படங்கள்.. இது வெறும் appitiser தானே... Full course meal..ஐ எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteதீபா ஒரு மெய்ல் தட்டிவிடுங்களேன்.
ReplyDeletemohandoss.i@gmail.com
\அபி அப்பா said...
ReplyDeleteஎல்லாவலைபதிவர் சந்திப்புக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம் .சூப்பர்! \\\
ரீப்பிட்டே....