முதலில் இந்தப் பக்கம் அந்தப்பக்கம், அவங்க(லக்ஷ்மி) சொன்ன பதிவுகள் நான் சொன்ன பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. அப்புறம் அடிங்க உங்க ஆப்பை. சும்மா நான் சொன்னேன்னோ இல்லை அவங்க சொன்னாங்கன்னோ, "பதிவையே படிக்கலை" ஆனாலும் இதுசரியில்லைன்னு போடாதீங்க பிட்டை.
பதில் பதிவு ரெடியாய்க்கிட்டிருக்கு....
தொடர்புடைய பதிவுகள்.
முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்
ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்
தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்
இது இப்ப எழுதினது குறைந்த பட்சம் இதையாவது படிங்க, மேற்படி அவங்க பதிவில் சொன்ன வரிகள் எல்லாம், நிறைய பதிவில் வார்த்தைகளுக்கு இடையில் இருந்து எடுத்தது. அதையும் படிங்க வேணும்னா லிங்க் கேளுங்க.
ஆப்படிக்க வர்றவங்களுக்கு ஒரு அறிவுப்பு
பூனைக்குட்டி
Tuesday, July 10, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
இந்த உள்குத்து தேவைதானா?
ReplyDeleteயோவ் இதில என்ன உள்குத்திருக்கு எனக்குத் தெரியலை ;)
ReplyDelete//எனக்குத் தெரியலை ;)//
ReplyDeleteஎனக்குத் தெரியுதே!
மனதில் உறுதி வேண்டும், புதுமைப் பெண், மறுபடியும், மகளிர் மட்டும், உன்னால் முடியும் தம்பி, அவள் ஒரு தொடர்கதை...etc
ReplyDeleteஇது சரியில்ல.
ReplyDelete