உண்மையிலேயே இன்னிக்கு கம்பெனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது சுமார் 5.45 PM போன்ற சமயத்தில் பில்டிங்க் ஆடுவதைப் போலிருந்தது. முதலில் புரியவில்லை பின்னர் இரண்டாவது முறையும் அப்படியே ஒரு பீலிங். சரி முட்டாள்னு சொல்லிடுவாங்கன்னு சொல்லலை. சிறிது நேரத்தில் மனம் ஒப்புக்கொள்ளாமல் அப்படி வேறயாராவது பீல் பண்ணிங்களாய்யா? என்று கேட்டேன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மக்களிடம்.
எல்லோரும் ஒன்றைப்போல இல்லையென்று சொல்ல, என்னுடைய டீம் லீடர் மட்டும் தான் உணர்ந்ததாகச் சொன்னான்.
ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் உணர்ந்தது தவறோ இல்லை என்ன நடந்ததுன்னு எந்த நியூஸ் சேனலும் இதைப் பற்றிய நியூஸ் போட்ட மாதிரி தெரியலை. நியூஸிற்காக வெய்ட்டிங்க். பெங்களூரில் நில அதிர்ச்சி வர வாய்ப்பேயில்லை என்று சகோதரி சொன்னாலும் கிர்ர்ர்ர்ர் என்று இருக்கிறது.
இதற்கும் நாளை ஆசிப் பெங்களூர் வருவதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
பெங்களூரில் எர்த்-க்வேக்கா ?????
பூனைக்குட்டி
Friday, July 13, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
பெங்களூரில் யாரும் உணர்ந்தீர்களா இப்படி. குறிப்பாய் அல்சூர் இந்திரா நகர் ஏரியா
ReplyDeletenothing man its raining outside..
ReplyDeleteஇது யாரு என்கூட லெமன் ஜூஸ் குடிச்சவரா?
ReplyDeleteஇல்லேங்க கொஞ்சம் போல் நடுக்கம் இருந்துச்சு.
போட்ட பின்னூட்டத்தின் authenticity தெரியலை.
ReplyDeleteதல ஒரு மெய்ல் அனுப்புங்க வெளியிடுறேன்.
இதைப் பார்த்தீங்களா ?
ReplyDeleteஉடம்பு பலஹீனமாகி போச்சு போல மோகந்தாஸ் நல்ல தெம்பா சாப்புடுங்க உடம்பு நடுங்காது! (கால்சியம் ,பொட்டாசியம் போன்ற மினரல் குறைபாடு இருந்தாலும் வலிப்பு பொல நடுக்கம் வரும் )
ReplyDeleteபெங்கலூரில் நிலனடுக்கம் வர வாய்ப்புண்டு ,அது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தானே உள்ளது ஆனால் மித நில நடுக்க பிரிவில் இருக்கும் என நினைக்கிறேன்.(பக்கதில பில்டிங் இடிப்பு ,கட்டுமான வேலை நடந்தால் கூட அதிர்வுகள் வரும்)
எத்தனை மணிக்குன்னு சொன்னீங்க ? மத்தியானம் ஒரு மீட்டிங்ல என்னை சி.ஈ.ஓ கொஞ்சம் ராடு உட்டார்...ப்ராஜக்ட் சொதப்பிக்கிட்டிருக்குடா, எதுக்கெடுத்தாலும் மண்டைய மண்டைய ஆட்டாடதடா என்று...
ReplyDeleteஅப்போ கொஞ்சம் கிறுகிறுன்னு வரமாதிரி இருந்தது...
ஒருவேளை அது மாதிரி ஏதாவது - அங்கன ?
அன்புடன்
புரளிமனோஹர்..ச்சே செந்தழல் ரவி...
I think "Sivaji Rocks in Bangalore"
ReplyDeleteAsif is coming to Bangalore. Let all the restaurants should be closed on that day. He is a dinasour in eating....
ReplyDeleteYenna thanni romba athihamo?
ReplyDelete