பொற்கொடி என்னைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார், மிக முக்கியமான அலுவலில் இருந்ததால் சனி, ஞாயிறு இணையத்தளங்களுக்குள் நுழையவில்லை. அந்தப் பதிவு காணாமல் போயிருப்பதால், யாரிடமாவது அந்தப் பதிவின் காப்பி இருக்குமானல் அனுப்பி வைக்கவும்.
Danke இது முன்பாகவே சொல்லிவிடும் நன்றிகள்.
ஒரு உதவி வேண்டுமே
பூனைக்குட்டி
Monday, July 30, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் ...
-
"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?" இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய ...
அந்தப் பதிவைப் பார்த்தவர்களின் ஹிஸ்டரியில் இருக்க வாய்ப்புள்ளது.
ReplyDeleteமோகன்தாஸ் சார், என் ஹிஸ்டரியிலிருந்து முயற்சி பண்ணி பார்த்தேன். பதிவு நீக்கப்பட்டுவிட்டதால் இப்போது அதற்கு செல்ல இயலவில்லை.
ReplyDeleteஉங்கள் வசதிக்காக எழுதியதன் சுருக்கத்தை இங்கே போடுகிறேன். இல்லை முழு பதிவு அப்படியே வேண்டும் என்றால், இன்னொருமுறை அதை விட நன்றாக எழுத முயற்சிக்கிறேன். ;)
மோகன்தாஸ் என்றொரு ஆணாதிக்கவாதி என்பது தலைப்பு.
"அவரது வாய்க்கொழுப்பு அவரை முன்னிலைப்படுத்துவதோடு நிற்காமல் இப்போது பெண்ணியம் சார்ந்த கருத்துக்களில் அவரது ஆணாதிக்க மனதை திறந்து காட்டுகிறார். இது அம்பை பற்றிய சமீபத்து லக்ஷ்மியவர்களின் பதிவு வரை நீண்டிருக்கிறது.
அவரது weekend ஜொள்ளு பதிவைப்பார்த்தாலே விளங்கும் அவரது ஆணாதிக்க மனோபாவம். மோகன் தாஸ் சார், இனிமேல் நீங்கள் பெண்னியம் பற்றி பேசாமலிருப்பது அனைவருக்கும் நல்லது உங்களுக்கும்
"
இது தான் அதன் சுருக்கம்.
இதை உங்களுக்கு மெயிலிலும் அனுப்பினேன். சரியா? அதிகப்ரசங்கித்தனமாக இருப்பதால் நீக்கியதாகவும் சொல்லியிருந்தேன்.
மேலும் விவரம் வேண்டுமென்றால் என்ன செய்ய? சரி, யாரிடமாவது இருந்தால் வாங்கி படித்து எனக்கும் அனுப்புங்கள்.
//மோகன்தாஸ் என்றொரு ஆணாதிக்கவாதி இந்தப்பூமியில் ஏன் பிறந்தார் என்றே தெரியவில்லை. அவரது ஆணாதிக்கவாதத்தின் வாய்க்கொழுப்பு அவரை முன்னிலைப்படுத்திக்கொள்வதுடன் நின்றிருந்தாலும் பரவாஇல்லை. அவரது ஆணாதிக்கத்தை அவரது சொந்தக்கருத்துக்களாக அவர் ...//
ReplyDeleteஇதில் நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வந்திருந்ததால் இந்தப் பதிவு எழுத வேண்டியதாப் போய்விட்டதுங்க. நான் உங்கக்கிட்டத்தான் முதலில் கேட்டேன் இல்லையா? நீங்க இல்லேன்னு சொன்னதும் நான் யார் கிட்டையாவது இருக்கான்னு கேட்டதில் என்ன தப்பு. சொல்லுங்க.
நான் ஏன் பிறந்தேன் என்பதைப் போல் கேட்கப்பட்ட எத்தனைக் கேள்விகள் நீங்க டெலிட் செய்த பதிவில் இருந்ததுன்னு தெரிஞ்சிக்கிற ;-) ஆர்வமாகவும் இதை வைத்துக் கொள்ளலாம். இல்லையா?
இந்த பொண்ணுங்களோட மொக்க போட இது நல்ல வழியா கீதே..மாமா தூள் நீ கலக்கு :))
ReplyDeleteநிச்சயமாக உங்களுக்குள்ள உரிமையை நான் மறுக்கவில்லையே?
ReplyDeleteஎனக்கு நினைவிருந்த வரை எழுதி அனுப்பினேன். இப்போது உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்ததும் உங்களிடம் அப்பதிவின் பிரதி இருப்பதாக தெரிகிறது. இருந்தால் எனக்கும் அனுப்பி வைக்கவும்.
//இந்த பொண்ணுங்களோட மொக்க போட இது நல்ல வழியா கீதே..மாமா தூள் நீ கலக்கு :))//
ReplyDeleteமோகனா.. நிசம்மாவா ;)
ராசா,
ReplyDeleteமொக்கைப் போடுறதுக்கு இவ்வளவு கஷ்டப்படுமா சொல்லுங்க? சுலபமான வழியிருக்க.